புதிய பதிவுகள்
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
123 Posts - 76%
heezulia
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%
Pampu
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
288 Posts - 77%
heezulia
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_lcapசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_voting_barசிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 16 Jun 2021 - 19:10









சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி? Tamil_News_large_2785306
நன்றி தினமலர்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்றவர்களுக்கு, மருத்துவ காப்பீடு கோரும் போது, முழு அளவிலான தொகை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என விளக்குகிறார், முதலீட்டு ஆலோசகர் முரளிதரன்: கொரோனா சிகிச்சைக்காக பலர், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.மருத்துவ காப்பீடு பெற்றுள்ள அவர்கள், மருத்துவமனை செலவிட்ட தொகையை பெற, மருத்துவமனை விண்ணப்பிக்கும் போது, 40 - 80 சதவீதம் தான் பெற முடிகிறது.அதிலும், மருத்துவமனையில் நோயாளியே செலவு செய்து, அந்த தொகையை பெற விண்ணப்பித்தால், 40 - 60 சதவீதம் மட்டுமே கிடைப்பதாகவும் புகார்கள் வருகின்றன.இந்த குளறுபடியிலிருந்து தப்பிக்க, மருத்துவமனையிலிருந்து சில ஆவணங்களை தவறாமல் கேட்டு பெற்று, விண்ணப்பிக்க வேண்டும்; அப்போது தான் சரியான, 'கிளைம்' தொகை கிடைக்கும்.மருத்துவமனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' ஆகி செல்லும் போது, அனைத்து நோய்களையும் கண்டறிதல் அறிக்கைகள் மற்றும் அதற்கு பணம் செலுத்திய ரசீது என, அனைத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.மேலும், இதர செலவுகள் என போட்டிருந்தால், அது என்னென்ன செலவு என்பதை விளக்கமாக குறிப்பிட வேண்டும்.சிகிச்சை பெற்ற மருத்துவமனை மற்றும் மருத்துவரின் சீல் மற்றும் கையொப்பத்தை கேட்டு பெற வேண்டும். ஒருவேளை நோயாளி இறந்திருந்தால், அவர் சிகிச்சை பெறும் போது எடுத்த, 'சி.டி., ஸ்கேன்' பிலிமை கேட்டு பெற வேண்டும்.சில காப்பீடு நிறுவனங்கள் இதில் கறாராக இருக்கின்றன. சி.டி., ஸ்கேன் எடுத்துள்ள பில் இருந்தாலும், அதற்கான பிலிமுடன், ரிப்போர்டும் சேர்க்கப்பட வேண்டும் என்கின்றன.எனவே, சி.டி., ஸ்கேன் பிலிம், அதற்கு பணம் செலுத்திய ரசீது, அதன் ரிப்போர்ட்டை 'கிளைம்' செய்யும் போது, அவசியம் தாக்கல் செய்ய வேண்டும்.நோயாளி உயிருடன் இருக்கும் போதும், இந்த முறையை பின்பற்ற வேண்டும்.

சிகிச்சையின் போது நோயாளி இறந்து, அதற்கான செலவு தொகையை கிளைம் செய்யும் போது, அந்த நோயாளியின் அடையாள அட்டை நகல், இறப்பு சான்றிதழ் நகலை, விண்ணப்ப படிவத்துடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.மேலும், மருத்துவமனையில் பணம் செலுத்தியதற்கான அல்லது மருத்துவமனை கொடுத்த ஒவ்வொரு மருந்து பில்லையும், போட்டோ காப்பி நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிய தொகை தானே என விடக் கூடாது.உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா என்பதை, அந்த மருத்துவ பில் வைத்து தான் வல்லுனர்கள் ஆய்வு செய்வர்.முக்கியமாக, ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருக்கும் கிளைம் வல்லுனருடன் கலந்தாலோசித்து, அதற்கேற்ப விண்ணப்பித்தால், எந்த பிரச்னையும் இன்றி, நாம் செலவழித்த முழு பணமும் நமக்கு அல்லது மருத்துவமனைக்கு கிடைத்து விடும்!



 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக