புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_m10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10 
336 Posts - 79%
heezulia
இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_m10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_m10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_m10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10 
8 Posts - 2%
prajai
இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_m10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_m10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_m10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_m10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_m10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_m10இதயத்தை பலப்படுத்தும் துளசி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்தை பலப்படுத்தும் துளசி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 16, 2021 4:42 pm




துளசி மூலிகை செடி. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில்
அதிகம் காணலாம். 50 சென்டி மீட்டர் வரை வளரக் கூடிய
இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம்
கொண்டவை.

வீடு முற்றங்களில் துளசி செடியை வைத்து பூஜிப்பது இன்றும்
வழக்கத்தில் உள்ளது.

*துளசிச் செடி சுற்றிலுமுள்ள விஷக் கிருமிகளைக் கொல்லும்,
விஷப்பூச்சிகளை விரட்டியடிக்கும். அத்துடன் நாம் வெளியிடும்
கரியமில வாயுவை உட்கொண்டு நமக்கு வேண்டிய
தூய்மையான பிராண வாயுவை அதிக அளவில் வெளியிடுகிறது.

*துளசிச் செடிகள் இருக்கும் இடத்தில் பாம்பு, தேள் போன்ற
விஷ ஜந்துக்களும் ஏன் கொசுக்கள் கூட அதிகமாக
அணுகுவதில்லை.

*துளசியை பறித்து சுத்தமாகக் கழுவி தண்ணீரில் குறைந்த
பட்சம் எட்டு மணி நேரம் ஊறவைத்து பிறகு அந்த இலைகளை
கசக்கிப் பிழிந்து எடுத்து அந்த நீரை பருகினால் கல்லீரல்,
மண்ணீரல் நோய்கள் அணுகாது.

*கொஞ்சம் துளசியை எடுத்துச் சுத்தம் செய்து சற்று ஆவியில்
காட்டிக் கசக்கிப் பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு குழந்தைக்குக்
கொடுத்துப் பாருங்கள். சளி, ஜுரம் போன்ற அனைத்து
நோய்களும் குணமாகிவிடும்.

*காதில் குத்தல், குடைச்சல் ஏற்பட்டால் துளசிச் சாற்றைக் காதில்
விட்டால் உடனே குணமாகிவிடும்.

*கொஞ்சம் துளசியை பாலை விட்டு நன்றாக அரைத்துப் பாலில்
கரைத்துக் கொண்டுசாப்பிட்டால், உடனே வாந்திபேதி நின்று
விடும்.

*அடிக்கடி சளிப்பிடித்துக் கொண்டு தொந்தரவு செய்தால்
ஐந்தாறு துளசி இலையுடன் சிறிதளவு இஞ்சியையும் சேர்த்து
மென்று தின்று வெந்நீர் குடிக்கவும். இவ்வாறு இரண்டு மூன்று
தினங்கள் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

*தலைப் பேன்களுக்கு இந்தத் துளசி வாசனை அடியோடு
பிடிக்காது. அதனால் துளசியை நிறைய பறித்து சுத்தம் செய்து
தலையணையின் மேல் பரப்பி ஒரு வெள்ளைத் துணியால் மூடி,
அதன் மீது தலையை வைத்துத் தூங்கவும்.

சீக்கிரத்தில் தலையிலிருக்கும் பேன்கள் எல்லாம் இறங்கத்
தொடங்கி விடும். இவ்வண்ணம் இரண்டு மூன்று தினங்கள்
செய்து வந்தால் தலையிலுள்ள பேன்கள் அனைத்தும் அடியோடு
அகன்று விடும்.

*துளசியை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து படர் தாமரைப்
புண்களுக்குப் போட்டு வந்தால் குணமாகும்.

*துளசிச் சாறுடன் தேனைக் கலந்து அதில் கொஞ்சம்
வெந்நீரையும் விட்டுக் கலக்கி நாள்தோறும் காலையில்,
மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இதயம் பலப்படும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
நன்றி-குங்குமம் தோழி


aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 16, 2021 4:50 pm

துளசியின் அருமை அனுபவித்தவர்களுக்கு தெரியும்.

கருந்துளசியின் வீர்யம் அதிகம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக