புதிய பதிவுகள்
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» கருத்துப்படம் 14/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 13, 2024 4:23 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:04 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்பமேளாவில் 1 லட்சம் பேருக்கு போலி கொரோனா பரிசோதனை Poll_c10கும்பமேளாவில் 1 லட்சம் பேருக்கு போலி கொரோனா பரிசோதனை Poll_m10கும்பமேளாவில் 1 லட்சம் பேருக்கு போலி கொரோனா பரிசோதனை Poll_c10 
92 Posts - 48%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்பமேளாவில் 1 லட்சம் பேருக்கு போலி கொரோனா பரிசோதனை Poll_c10கும்பமேளாவில் 1 லட்சம் பேருக்கு போலி கொரோனா பரிசோதனை Poll_m10கும்பமேளாவில் 1 லட்சம் பேருக்கு போலி கொரோனா பரிசோதனை Poll_c10 
219 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

15 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பமேளாவில் 1 லட்சம் பேருக்கு போலி கொரோனா பரிசோதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82528
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 16, 2021 9:49 am

கும்பமேளாவில் 1 லட்சம் பேருக்கு போலி கொரோனா பரிசோதனை Tamil_News_large_2785779
-
ஹரித்வார்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் கும்பமேளாவின்போது நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் போலி என தெரிய வந்துள்ளது.

விசாரணை:

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், கங்கை ஆற்றில்
சமீபத்தில் கும்பமேளா நடந்தது. விழா நடந்த பகுதிகளில்
கொரோனா சோதனை மேற்கொள்வதற்காக, 24 தனியார்
ஆய்வகங்கள் பணியமர்த்தப்பட்டன.

இவற்றில், 14 ஆய்வகங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பிலும்,
10 ஆய்வகங்கள் கும்பமேளா நிர்வாகம் சார்பிலும்
நியமிக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்ததாக புகார்
எழுந்ததை அடுத்து, இது குறித்து விசாரிக்க, மூன்று பேர்
அடங்கிய குழுவை உத்தரகண்ட் அரசு அமைத்தது.

இந்த குழு நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளதாவது: ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு
தொற்று பாதிப்பு இல்லை என, போலி சான்றிதழ்
வழங்கப்பட்டுள்ளது.

ஒரே மொபைல் போன் எண்ணில், 50க்கும் மேற்பட்டோரின்
பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உண்மை நிலவரம்:

ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய கொரோனா
பரிசோதனை கருவி வாயிலாக, 700 பேருக்கு மேல் பரிசோதனை
செய்யப்பட்டு உள்ளது. எந்த விபரமும் இல்லாமல், போலியான
முகவரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹரித்வாரில் கதவு எண், 5 என்ற முகவரியில் மட்டும், 530 பேர்
வசிப்பதாக பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவருக்கும்
கொரோனா பரிசோதனை செய்ததாக கணக்கு காட்டப்பட்டு
உள்ளது.

ஹரித்வாரில் மாதிரி எடுப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களில்,
200 பேர் மாணவர்கள் மற்றும் தகவல் பதிவு ஊழியர்கள்.
இவர்கள் அனைவரும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

மாதிரி எடுப்பவர்கள், பரிசோதனை மையத்தில் இருக்க வேண்டும்.
ஆனால், இந்த 200 பேரில் ஒருவர் கூட ஹரித்வாருக்கு வரவேயில்லை.
இவ்வாறு அதில் தெரிய வந்துள்ளது. உத்தரகண்ட் சுகாதார துறை
அதிகாரிகள் கூறுகையில், 'முழுமையான விசாரணைக்கு பின் தான்,
உண்மை நிலவரம் முழுமையாக தெரியும் என்றார்
-
தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 16, 2021 4:54 pm

பணம் பணம் 
எவ்வளவு பேர் அனுபவித்தார்களோ?
அரசே விழித்துக்கொள்!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக