புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_m10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10 
9 Posts - 43%
heezulia
ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_m10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_m10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10 
1 Post - 5%
Guna.D
ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_m10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10 
1 Post - 5%
mruthun
ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_m10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10 
1 Post - 5%
Sindhuja Mathankumar
ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_m10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_m10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10 
83 Posts - 51%
ayyasamy ram
ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_m10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_m10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_m10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_m10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்
ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_m10ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 12, 2021 7:17 pm

ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள் Main-qimg-dad58e343bd982f163d95c26a524bf52
-
ஒரு மனித உடலில் பல கோடி கிருமிகள் உயிர் வாழ்கின்றன. இவற்றில், பேக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் என பல நுண்ணுயிரிகள் குடியிருக்கின்றன.

இவை தான் ஒருவரின் உடலின் பொதுவான தன்மையை, நோய் எதிர்ப்பு திறனை, உணவு செரிமானத்தை, ஏன் உடல் நலனை, மன நலனையே அவை தீர்மானிக்கின்றன. எனவே, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தனித்த தன்மையுள்ள கிருமிகள் உலகம் ஒன்று இயங்குகிறது.

அதேபோல, பல லட்சம் மனிதர்கள் வாழும் ஒரு நகரத்தில், காற்று, நீர், பொதுப் பரப்புகள் என்று வெளியிலும் கிருமிகள் வாழ்கின்றன. இவற்றிலும், ஒவ்வொரு நகருக்கும் தனித் தன்மை கொண்ட கிருமிகள் உலவுவதாக, ‘செல்’ என்ற ஆய்விதழில் வெளியான ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வுக்காக, ஆறு கண்டங்களில் உள்ள, 32 நாடுகளில் இருக்கும், 60 நகரங்களில் இருந்து, நுண்ணுயிரிகள் சேகரிக்கப்பட்டன. கடந்த, 2015 முதல் 2017 வரையிலான மூன்று ஆண்டுகள் நடந்த இந்த சேகரிப்பில் பொது போக்குவரத்து, மருத்துவமனைகள் என பொது வெளியிலிருந்து கிடைத்த கிருமி மாதிரிகள் இடம்பெற்றன.

இறுதியில், பல நகரங்களில் 32 வகை கிருமிகள் பொதுவாக காணப்பட்டாலும், மிகச் சிறிய அளவில் புதிய வகை கிருமிகளும் இருப்பது அந்த ஆய்வில் தெரியவந்தது. இந்த கிருமிகள் தான் அந்தந்த நகரின் கிருமி உலகிற்கு தனித்தன்மையை தருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஒருவர் தன் காலணியைத் தந்தால், அவர் எந்த நகரிலிருந்து வருகிறார் என்பதை துல்லியமாகச் சொல்ல முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-அறிவியல் மலர் – தினமலர்

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக