புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 19:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 17:47

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 17:43

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:19

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 17:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:12

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:21

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 14:56

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:47

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:30

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 13:14

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun 14 Jul 2024 - 21:34

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_c10உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_m10உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_c10 
41 Posts - 53%
heezulia

21 Posts - 27%
Dr.S.Soundarapandian

6 Posts - 8%
T.N.Balasubramanian

4 Posts - 5%
prajai

1 Post - 1%
rajuselvam

mruthun

kavithasankar

ஆனந்திபழனியப்பன்

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_c10உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_m10உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_c10 
229 Posts - 43%

209 Posts - 40%
Dr.S.Soundarapandian
உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_c10உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_m10உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_c10 
24 Posts - 5%
i6appar
உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_c10உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_m10உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_c10உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_m10உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_c10உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_m10உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... Poll_c10 
13 Posts - 2%

5 Posts - 1%

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 13 Jun 2021 - 17:40

உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... E_1623502001

இந்திய நாடு, ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்
கிடந்த காலம், அது. குதிராம் போஸ் என்ற சிறுவன்,
தன் சித்தியுடன் சந்தைக்கு சென்றான்.

ஆங்கிலேயர்கள் வசிக்கும் வீதியை கடந்து தான்,
அவர்கள் செல்ல வேண்டும்.

அத்தெருவில், மனிதர்களை போல சாதாரணமாக
நடந்து செல்ல முடியாது. விலங்குகளை போல,
முட்டிப் போட்டு தவழ்ந்து தான் அந்தப் பகுதியை
கடந்து செல்ல வேண்டும்.

கர்ப்பிணி சித்தியும் அதுபோல சென்றதைக் கண்ட,
குதிராம் போஸ், அதற்கு எதிராக மேடை போட்டு
முழங்கினான். அரசுக்கு எதிராக சதி செய்ததாக
கூறி, அவனுக்கு துாக்கு தண்டனை விதித்தது,
ஆங்கிலேய அரசு.

துாக்கு மேடையிலிருந்தபோது, தன் சித்திக்கு,
கடைசியாக ஒரு கடிதம் எழுதினான், போஸ்.

அதில், 'உனக்கு பிறக்கும் குழந்தையின் கழுத்தை
தடவிப்பார். கழுத்தில் துாக்கு கயிற்றின் தழும்பு
இருக்கும். மீண்டும் நான் பிறப்பேன்; மறுபடியும்
விடுதலைக்காக போராடுவேன்...' என்று, எழுதி இருந்தான்.
அப்போது, குதிராம் போஸின் வயது, 16.
-
-----------------------
-நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 14 Jun 2021 - 16:24

ஐயாசாமி ராம் அவர்களுக்கு - சூப்பர்! சூப்பர்! நன்றி! நன்றி!

உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... 3838410834 உரிமைக்காக போராடிய குதிராம் போஸ் என்ற சிறுவன்... 3838410834 :நல்வரவு: :நல்வரவு:

குதிராம் போஸ் ! - இப் பெயர் சரித்திரத்தில் இடம்பெறும்!
:வணக்கம்:

எப்போதுமே அடக்குமுறையைக் கையாள்பவர்கள் ‘’தேசத் துரோகி என்ற பட்டத்தை அவர்களாகவே கட்டிவிடுகிறார்கள்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக