புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
1. கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் வரிகள்
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை..
முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..
தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது
ரவிவர்மன் நீ..
இசையாக பல பல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என் மகன்..
எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே..
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே..
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்..
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்..
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்..
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ..
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ..
நான் கொள்ளும் கர்வம் நீ..
கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை..
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ….
படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடலாசிரியர் : தாமரை

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் பாடல் வரிகள்
கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி..
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்
சூடம் ஏத்தி காமி..
கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி..
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்
சூடம் ஏத்தி@#!!
கொட்ட வேணும் மேளம்..
கைய கட்ட வேணும் யாரும்..
அஞ்சி நிக்கும் ஊரும்..
அருள் வாக்கு சொல்லும் நேரம்..
கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி..
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்
சூடம் ஏத்தி காமி..
அன்னாடம் நாட்டுல வெண்டைக்காய், சுண்டைக்காய்
விலை ஏறி போகுது மார்க்கெட்ல..
அன்னாடம் நாட்டுல வெண்டைக்காய், சுண்டைக்காய்
விலை ஏறி போகுது மார்க்கெட்ல..
விலை ஏறி போகுது மார்க்கெட்ல..
என்னாட்டம் ஏழைங்க அத வாங்கி திங்கதான்
துட்டில்ல சாமி என் பாக்கெட்ல..
துட்டில்ல சாமி என் பாக்கெட்ல..
வீட்டுக்கு வீடு எங்களை தான்,
மரம் ஒன்னு வைக்க சொல்லுறாங்க..
மரமேதான் எங்க வீடாச்சி சாமி,
ஏழைங்க வாய மெல்லுறாங்க..
எல்லாரின் வாழ்வும் சீராக வேணும் உன்னாலதான்..
கண்ணால பாத்து நேராக்கி காட்டு முன்னாலதான்..
கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி..
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்
சூடம் ஏத்தி காமி..
ஊர் சுத்தும் சாமியே நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழைய பாக்கணுமே..
ஊர் சுத்தும் சாமியே நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழைய பாக்கணுமே..
என்னாட்டம் ஏழைய பாக்கணுமே..
எல்லோரும் போல் என்னை நீயும் தான் தள்ளாம
எந்நாளும் தாய் என காக்கணுமே..
உன்கிட்ட ஓர் வரம் கேக்கணுமே..
எப்போதும் காவல் நான் இருப்பேன்..
என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்..
பொல்லாப்பு பேசும் ஊர் சனம்தான்..
புண்ணாகி போச்சு என் மனம் தான்..
என்னாட்டம் சாமி எல்லோருக்கும் சொந்தம்
எப்போதும் தான்..
என்னோடு நீயும் உன்னோடு நானும்
எந்நாளும் தான்..

ஏய்! கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி..
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்
சூடம் ஏத்தி காமி..
கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி..
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்
சூடம் ஏத்தி காமி..
படம் : சின்னத்தாயி
பாடலாசிரியர் : வாலி

செம்பூவே பூவே பாடல் வரிகள்
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ..
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே..
ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ..
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ..
இமைகளும் உதடுகள் ஆகுமோ..
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ..
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ..
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே..
அந்திச் சூரியனும் ஊரில் சாய மேகம் வந்து கச்சை ஆக..
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்..
தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு..
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு..
நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டில் காதல் குற்றாலம்..
தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான்..
சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா..
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி..
ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி..
கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ..
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ..
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே..
இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து..
கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ..
அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சில் நாணம் சுட்டு..
மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே..
மின்னியது தாமரை வண்டு தொடும் நாளிலா..
பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலா..
முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே..
நாணத்தாலோராடை சூடிக்கொள்வேன் நானே..
பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையலின் ரகசியமே..

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே…
படம் : சிறைச்சாலை
பாடலாசிரியர் : அறிவுமதி

படம்- சிறைச்சாலை
பாடல்- அறிவுமதி
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
திரைப்படம்: சிறைச்சாலை
வெளியிடப்பட்டது: 1996
-
![எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? - Page 4 14](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/12/23/0/original/14.jpg)
-
அறிவுமதி
-----------------
அறிவுமதி ஒரு பேட்டியில் சொன்னது:
-
சிறைச்சாலை
பாலுமகேந்திராவிடம் நீங்கள் கேட்டவை,
உன் கண்ணில் நீர் வழிந்தால்,
வீடு,
சந்தியா ராகம்,
யாத்ரா போன்ற திரைப்படங்களில் துணை இயக்குநராகப்
பணியாற்றினேன்.
பாரதிராஜாவிடம் புது நெல்லு புது நாத்து,
கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், நாடோடித் தென்றல்
போன்ற படங்களில் பணி யாற்றினேன்.
‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த
போது ‘கலைப்புலி’ தாணு அண்ணனின் உறவு கிடைத்தது.
அவருடைய ‘சிறைச்சாலை’ படத்துக்கு உரை யாடலும் பாடலும்
எழுத அழைத்தார்.
அந்தப் பாடல்கள் மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்தின.
அதற்கு முன் பல பாடல்கள் எழுதியிருந்தாலும், ‘சிறைச்சாலை’
வெற்றிக்குப் பிறகுதான் என்னை ஒரு பாடலாசிரியராக தமிழ்நாடு
அடையாளம் கண்டது.
நன்றி-இணையம்
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
அருமை ஐயா!
நான் படித்த கல்லூரியில் இளங்கலை பட்டமளிப்பு விழாவில் அறிவுமதி அவர்கள்தான் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்! அவர் கைகளில் பெற்றது மிக்க மகிழ்ச்சி..
நான் படித்த கல்லூரியில் இளங்கலை பட்டமளிப்பு விழாவில் அறிவுமதி அவர்கள்தான் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்! அவர் கைகளில் பெற்றது மிக்க மகிழ்ச்சி..
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|