புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_m10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_m10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_m10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_m10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_m10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10 
10 Posts - 4%
prajai
கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_m10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_m10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_m10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_m10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_m10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_m10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_m10கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 07, 2021 7:09 am


கடல் நீச்சல் -சில தற்காப்பு நடவடிக்கைகள் 657841
* கிணறு, ஆறு, குளங்களில் நீச்சல் அடிப்பது போல
அல்ல, கடல் நீச்சல். உள்ளிழுக்கும் கடல் அலையின்
தாக்கம், அதன் உயரத்தையும், வேகத்தையும்
பொறுத்து மாறுபடும். நீச்சல் தெரிந்த திறமைசாலிகள்
கூட, இங்கு கரை சேர முடியாது

* ஒவ்வொரு கடலும் ஒவ்வொரு இயல்பில் இருக்கும்.
உதாரணமாக, திருச்செந்துாரில், கரையிலிருந்து,
1 கி.மீ., துாரத்துக்கு முன்பே அலைகளை, பாறைகள்
தடுத்து நிறுத்தி விடுவதால், அலையின் வேகம் குறைவு.

இதனால், இதை, 'பாதுகாப்பான கடல் பகுதி' என்று
சொல்லலாம். இதுவே, சென்னை, பாண்டிச்சேரி
போன்ற இடங்களில் அலை ஆக்ரோஷமாக இருக்கும்
என்பதால், இவை, 'ஆபத்தான கடல் பகுதி'கள்

* கடல் குளியலை சாகசமாக நினைப்பது, மற்றவர்கள்
முன்னிலையில் பந்தா செய்வது, ஒருவருக்கு ஒருவர்
போட்டி போட்டு ஆழத்துக்கு செல்வதெல்லாம்,
உயிர் பறிக்கும் ஆபத்துகள்

* கடலில் குளிக்க ஆசைப்படுவோர், குறைந்தபட்ச
விலையாக, சில ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கும்,
'லைப் பாய்' - காற்று நிரப்பிய டியூப் அல்லது
'லைப் ஜாக்கெட்' போன்றவற்றை பயன்படுத்தலாம்

* கடலில் குளிக்க காலை, 10:00 மணி முதல் மாலை,
6:00 மணி வரை பாதுகாப்பான நேரம். அமாவாசை,
பவுர்ணமி தினம் மற்றும் அதற்கு முன், பின் இரண்டு
நாட்களில் அலையானது, ஆக்ரோஷத்துடன் கரையை
தாக்கும் அல்லது உள் வாங்கும்.

எனவே, இந்த நாட்களிலும் மற்றும் காற்று அதிகமாக
வீசும்போதும், மழை பொழிகிற போதும், கடல் பக்கம்
செல்ல வேண்டாம்

* சென்னை மெரினா கடற்கரையில் மட்டும் ஆண்டுக்கு,
50க்கும் மேற்பட்டோர், கடல் அலையில் சிக்கி இறந்து
போகின்றனர். இந்த கடற்கரையை பொறுத்தவரை,
வடகிழக்கு பருவக்காற்று வீசும், அக்டோபர் முதல்
ஜனவரி மாதங்களில், கடல் அலை ஆக்ரோஷமாக
இருக்கும்.

தென்மேற்கு பருவக்காற்று வீசும் மே முதல் ஆகஸ்ட்
மாதம் வரை, சில நாட்கள் சாதாரணமாகவும்,
சில நாட்கள் வேகம் அதிகரித்தும் காணப்படும்.

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, பெரும்பாலும்
அலையின் உயரம் குறைவாகவும், ஆக்ரோஷம்
இல்லாமலும் காணப்படும்.
-
அந்துமணி- வாரமலர்(தினமலர்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக