புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
63 Posts - 57%
heezulia

31 Posts - 28%
mohamed nizamudeen

5 Posts - 5%
dhilipdsp

4 Posts - 4%
வேல்முருகன் காசி

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
Abiraj_26

kavithasankar

Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
58 Posts - 56%

29 Posts - 28%
mohamed nizamudeen
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
2 Posts - 2%

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 02, 2021 8:50 am

கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Tamil_News_large_2777579
நமது வாழ்நாளில், கொரோனா என்பது, ஒரு புதிய அனுபவம். உள்ளம் பதைபதைத்த நிலையில் பலரும் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. மரணமடைந்தவர்களை அடக்கம் செய்ய, எரியூட்ட வழியில்லை. இது போன்ற நிலை இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை.

இது சிலருக்கு மனக்கொந்தளிப்பை ஏற்படுத்தவல்லது. அவரே அறியாவண்ணம் மூளையை பாதித்து, பதட்டத்தை உருவாக்கும்.'பயம், கவலை மற்றும் நிச்சயமற்ற தன்மை தொற்று நோயைக் காட்டிலும் அபாயமானது' என்று, பிரபலமான 'ஹோலிஸ்டிக் லைப்ஸ்டைல்' பயிற்சியாளர் லுாக் கோடின்ஹோ கூறுகிறார்.

நம்பிக்கையை இழப்பது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். இது போன்ற சமயங்களில் நம்பிக்கை என்பது தாரக மந்திரமாகும்.அதுதான் நம்மை நகர்த்தும் ஆயுதம். பய உணர்ச்சியில் சிக்கி வெளிவர முயற்சிக்காவிட்டால், பயமும், பதட்டமும் மனதில் தங்கி விடும்.ஒருவரின் மனதை திசை திருப்ப வேண்டியது அவசியம். நாம் நன்றாக சாப்பிடுகிறோமா அல்லது துாங்குகிறோமா என்று பகுப்பாய்வு செய்வது முக்கியம்.

ஒரு நாளைக்கு குறைந்தது, 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இவைபின்பற்றப்பட வேண்டும் என்பது அறிவியல். மன அழுத்தமும் பதட்டமும் ஒருநபரை செயல்படத் துாண்டும் இரண்டு உணர்ச்சிகள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சரியான முறையில் செயல்படுவதும் மன அழுத்தங்களை குறைப்பதும் தனிநபரின் கைகளிலே தான் உள்ளது.

கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Gallerye_073623313_2777579
-
பாதி உண்மை முழுப் பொய்யை விட மோசமானது. ஆகையால், தகவல்களைப் பகுப்பாய்வு செய்து உண்மையை அறிய முயற்சிக்கவேண்டும். தேவையற்ற தகவல்களைத் தவிர்க்கலாம். மன நலம் பேண என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

சமூக (ஊடக) இடைவெளி தேவை!

மனநல மருத்துவர் டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ''சமூக இடைவெளி மட்டுமின்றி, சமூக ஊடக இடைவெளியும் காலத்தின் தேவை. கவலைப்படுவது எதையும் தீர்க்காது. உண்மையில், இது நம் கட்டுப்பாட்டை இழக்கச்செய்யும். இந்த நேரத்தில் நோயாளிகள் எதிர்கொள்ளும் சில அறிகுறிகள் துாக்கக் கலக்கம்,

அமைதியின்மை, பதட்டம், கவனம் செலுத்த இயலாமை, குறைந்த உற்பத்தித்திறன் போன்றவை. பொதுவாக மிதமான, அறிகுறிகள் வழக்கமான செயல்பாட்டை பாதிக்கும். கடுமையான மனச்சோர்வு ஏற்படும்போது, தக்க மருத்துவரின் உதவியை நாடுவதே நல்லது,'' என்றார்.

-நமது நிருபர்-
தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 02, 2021 1:55 pm

கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் 3838410834

"பாதி உண்மை முழுப் பொய்யை விட மோசமானது."! சூப்பருங்க

புள்ளிவிவரங்கள் தருவோரும், உள்நோக்கம் (hidden agenda) வைத்துச் செயற்படுவோரும் கவனிக்க! மண்டையில் அடி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக