புதிய பதிவுகள்
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Today at 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Today at 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:17 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Today at 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Today at 4:57 pm

» ஈத் வாழ்த்துகள்.
by Dr.S.Soundarapandian Today at 4:56 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Today at 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Today at 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Today at 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:46 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 11:34 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீனாவில் அடுத்த  ஷாக்.. புதிய வகை பறவை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.. மனிதர்கள் மத்தியில் பரவுமா?   Poll_c10சீனாவில் அடுத்த  ஷாக்.. புதிய வகை பறவை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.. மனிதர்கள் மத்தியில் பரவுமா?   Poll_m10சீனாவில் அடுத்த  ஷாக்.. புதிய வகை பறவை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.. மனிதர்கள் மத்தியில் பரவுமா?   Poll_c10 
23 Posts - 33%
Dr.S.Soundarapandian

19 Posts - 28%
ayyasamy ram

18 Posts - 26%
T.N.Balasubramanian

6 Posts - 9%
ayyamperumal

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவில் அடுத்த  ஷாக்.. புதிய வகை பறவை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.. மனிதர்கள் மத்தியில் பரவுமா?   Poll_c10சீனாவில் அடுத்த  ஷாக்.. புதிய வகை பறவை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.. மனிதர்கள் மத்தியில் பரவுமா?   Poll_m10சீனாவில் அடுத்த  ஷாக்.. புதிய வகை பறவை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.. மனிதர்கள் மத்தியில் பரவுமா?   Poll_c10 
269 Posts - 49%

170 Posts - 31%

49 Posts - 9%

26 Posts - 5%
mohamed nizamudeen
சீனாவில் அடுத்த  ஷாக்.. புதிய வகை பறவை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.. மனிதர்கள் மத்தியில் பரவுமா?   Poll_c10சீனாவில் அடுத்த  ஷாக்.. புதிய வகை பறவை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.. மனிதர்கள் மத்தியில் பரவுமா?   Poll_m10சீனாவில் அடுத்த  ஷாக்.. புதிய வகை பறவை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.. மனிதர்கள் மத்தியில் பரவுமா?   Poll_c10 
18 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 0%
Srinivasan23

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் அடுத்த ஷாக்.. புதிய வகை பறவை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.. மனிதர்கள் மத்தியில் பரவுமா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 01, 2021 9:32 pm

பெய்ஜிங்: சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 41 வயதாகும் ஒருவருக்கு H10N3 பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் இந்த வகை பறவை காய்ச்சல் மனிதர்கள் மத்தியில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும்.
பிப்ரவரி மாதம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் அதி வேகமாகப் பரவியது. காகங்கள் உள்ளிட்ட பல பறவைகள் பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தன.

இந்த பறவை காய்ச்சல் கோழிப் பண்ணைகளுக்கும் பரவ, வேறு வழியின்றி நூற்றுக் கணக்கான கோழிகளைப் பண்ணை உரிமையாளர்களே அழிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.
23 மணி நேர அனுமதி.. காய்ச்சல் மாத்திரை, அரிசி கஞ்சி.. 24 ஆயிரம் பில் தீட்டிய தனியார் மருத்துவமனை 23 மணி நேர அனுமதி.. காய்ச்சல் மாத்திரை, அரிசி கஞ்சி.. 24 ஆயிரம் பில் தீட்டிய தனியார் மருத்துவமனை
சீனாவில் அடுத்த  ஷாக்.. புதிய வகை பறவை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.. மனிதர்கள் மத்தியில் பரவுமா?   Bird-flu-china1-1622536661
சீனாவில் பறவை காய்ச்சல்
இருப்பினும், இந்தப் பறவை காய்ச்சலில் பல வகைகள் மனிதர்களுக்குப் பரவாது என்பது சற்றே நிம்மதி தரும் செய்தியாக அமைந்திருந்தது. இந்நிலையில், சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் 41 வயதான ஒருவர் H10N3 பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த H10N3 பறவை காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவுவது இதுவே முதல்முறையாகும். இந்தத் தகவலைச் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) உறுதி செய்துள்ளது.
H10N3 பறவை காய்ச்சல்
ஜியாங்சு மாகாணத்திலுள்ள ஜென்ஜியாங் பகுதியில் வசிக்கும் இந்த நபருக்கு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அவர் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த மே 28ஆம் தேதி அந்த நபர் H10N3 பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

எப்படி பரவியது & ஆபத்தானதா
ஆனால் அந்த நபருக்கு இந்த பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்களைச் சீனா வெளியிடவில்லை. இந்த H10N3 பறவை காய்ச்சல் வகை வேகமாகப் பரவாது. ஒப்பீட்டளவில் கடுமையானது பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பது சற்றே அறுதல் அளிக்கும் ஒரு விஷயமாகும். அந்த நபர் தற்போது சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்.

தொடருகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 01, 2021 9:36 pm

------2----
சீனாவில் அடுத்த  ஷாக்.. புதிய வகை பறவை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.. மனிதர்கள் மத்தியில் பரவுமா?   Bird-flu-china3-1622536654

சீனா

அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர் என்றும் அவர்களில் யாருக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது. பறவை காய்ச்சலிலும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில வகை பறவை காய்ச்சல்கள் சீனாவில் மனிதர்கள் மத்தியில் அவ்வப்போது பரவுவது வழக்கமான ஒரு நிகழ்வுதான். கடந்த 2016-2017 ஆம் ஆண்டுகளில் H7N9 பறவை காய்ச்சல் காரணமாக 300 பேர் கொல்லப்பட்டனர். மனிதர்கள் மத்தியில் பரவுமா ஆனால், இதுவரை H10N3 பறவை காய்ச்சல் பாதிப்பு மனிதர்கள் யாருக்கும் உறுதி செய்யப்பட்டதில்லை. தற்போது இந்த வகை பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இவை மனிதர்களுக்கு இடையே பரவ வாய்ப்பில்லை என்றே சீனா தெரிவித்துள்ளது.

--------------------

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக