புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு: அமைச்சர் Poll_c10தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு: அமைச்சர் Poll_m10தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு: அமைச்சர் Poll_c10 
73 Posts - 78%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு: அமைச்சர் Poll_c10தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு: அமைச்சர் Poll_m10தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு: அமைச்சர் Poll_c10 
238 Posts - 77%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு: அமைச்சர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 31, 2021 8:47 pm

சென்னை:
தமிழகத்தில் கோவிட் தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு
மட்டும் போதுமான அளவிலேயே கையிருப்பில் உள்ளதாக
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவிட் 2வது அலையின் தாக்கம் ஓரளவு குறைந்து
வரும் சூழலில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சில மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள்
வெளிவந்துள்ளன.

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள
கோவிட் கவனிப்பு மையத்தில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இருக்கிற மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும்
உற்சாகத்தை கொடுக்கும் வகையில் ஊக்கத் தொகையை தந்து
மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி
உள்ளார்.

நானும், சுகாதாரத்துறை செயலாளரும் போகிற இடங்களிலெல்லாம்
மருத்துவர்களும், செவிலியர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்துக்
கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி நோயாளிகளை மேலும்
ஊக்கப்படுத்தவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும்தான் கோவையில்
உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு முதல்வர் சென்று
நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் கோவிட் தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு மட்டும்
போதுமான அளவிலேயே கையிருப்பில் உள்ளது.

தமிழகத்திற்கு மத்தியஅரசு 25 லட்சம் தடுப்பூசிகள் தர வேண்டிய
நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தந்துள்ளன. இவ்வாறு அவர்
கூறினார்.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 31, 2021 8:54 pm

தமிழகத்திற்கு ஜூனில் 42 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும்:
சுகாதார செயலர்

--
சென்னை:
தமிழகத்திற்கு வரும் ஜூன் மாதம் 42 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்
வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளதாக சுகாதார
செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம்
கூறியதாவது: தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள்
நாளையுடன்(ஜூன் 01) தீர்ந்து விடும். இந்த மாதத்திற்கு 1.74 லட்சம்
டோஸ் மத்திய அரசு தர வேண்டி உள்ளது. 42.58 லட்சம் டோஸ்
தடுப்பூசிகள் கிடைக்கும்

ஜூன் மாதத்தில் வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
முதல்கட்டமாக வரும் 6ம் தேதி 3 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளது.
ஒதுக்கப்படும் தடுப்பூசிகளை வீணக்காமல் முழுமையாக பயன்
படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது, தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. சப்ளை செய்ய
கையிருப்பில் தடுப்பூசி இல்லை. தற்போது கையிருப்பில் உள்ள
தடுப்பூசிகளை கலெக்டர்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள
வேண்டும்.

பற்றாக்குறை காரணமாக வரும் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை
தடுப்பூசி போடப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக