புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:14 pm
» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:22 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:27 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
by heezulia Today at 8:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:14 pm
» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:22 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:27 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
vista | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mini | ||||
Anthony raj | ||||
balki1949 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
vista | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொறாமை, எரிச்சல் இல்லாமல் இருக்க
Page 1 of 1 •
-
பொறாமை என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
பொறாமை என்றால் உங்களுக்குப் பிடித்த ஆனால்
உங்களிடம் இல்லாத ஒரு பொருள் மற்றவரிடம் இருக்கும்
போது ஏற்படும் உணர்வு.
உங்களிடம் இருப்பதைவிட அதிகமாக மற்றொருவரிடம்
இருக்கும்போது ஏற்படுவது அல்லது உங்களுக்குள்
இருக்கும் ஒருவித குறைபாட்டினால், இன்னொருவரைப்
பார்த்தால் தன்னைப் பற்றிய போதாமை உணர்வு
மேலோங்குவதுதான் எரிச்சல் அல்லது பொறாமை.
நீங்கள் ஆனந்தமான உணர்வில் இருந்தால் யாரையும்
பார்த்து பொறாமைப்பட மாட்டீர்கள். உங்களை விட
இன்னொருவரிடம் ஏதோ ஒன்று அதிகம் உள்ளது
போலவும் நீங்கள் ஏதோ ஒருவிதத்தில் குறைந்தவர்
போலவும் உணர்வதால்தான் இந்த பொறாமை உணர்வு
வருகிறது.
உங்களைவிட உயர்ந்தவர் ஒருவர் இருக்கும் இடத்தில்தான்
உங்களிடம் பொறாமை இருக்கும். இங்கு நீங்கள் மட்டும்
இருந்தால் உங்களுக்கு பொறாமை உணர்வு இருக்காது.
நல்ல குணம் பொருந்தியவராக இருக்க வேண்டும் என்ற
தூண்டுதல் இருப்பதால் இப்புவியில் சில விஷயங்கள் நடந்து
கொண்டிருக்கின்றன.
அதே நேரத்தில் அறிவுபூர்வமாக இருக்க வேண்டும் என்ற
தூண்டுதல் எப்போதும் இல்லை. நல்ல மனிதனாக இருக்க
வேண்டும் என்றே எப்போதும் இந்த சமூகம் ஊக்குவிக்கிறது.
ஆனால் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தம்மை
நல்லவன் என்று நம்பிக்கொண்டிருப்பவருடன் வாழ்வது
மிகவும் கடினம். அவர் நல்லவர்தான், ஆனால் கடினமான
மனநிலையுடன் இருப்பார். நல்லகுணம் இருக்க வேண்டும்
என்ற எண்ணம்தான் பரிதாபம், அனுதாபம் போன்ற
தேவையற்ற விஷயங்களை மனிதனிடம் ஊக்குவிக்கின்றது.
உங்களால் முடிந்தால் அடுத்தவருக்கு அன்பு ஒன்றையே
அர்ப்பணியுங்கள். அப்படி முடியாவிட்டால் அடுத்தவரை
சிறிது கண்ணியத்துடனாவது நடத்துங்கள். அதுவே மிகச்
சிறந்தது.
-சத்குரு
Similar topics
» குழந்தைகளுக்கு மருத்துவ செலவே இல்லாமல் இருக்க வேண்டுமா ?
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
» நெஞ்சு எரிச்சல்
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
» நெஞ்சு எரிச்சல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|