புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
55 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_c1055 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_m1055 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_c10 
95 Posts - 66%
heezulia

28 Posts - 19%
Dr.S.Soundarapandian

6 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Balaurushya

T.N.Balasubramanian

Srinivasan23

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
55 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_c1055 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_m1055 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_c10 
473 Posts - 52%

302 Posts - 33%

30 Posts - 3%

26 Posts - 3%

20 Posts - 2%
i6appar
55 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_c1055 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_m1055 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
55 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_c1055 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_m1055 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_c10 
13 Posts - 1%

12 Posts - 1%
kavithasankar
55 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_c1055 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_m1055 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

55 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 27, 2021 6:26 am

55 வினாடி 'யு டியூப் வீடியோ': ரூ.5.54 கோடிக்கு விற்பனை Tamil_News_large_2774328
-

லண்டன்

:'சார்லி பிட் மை பிங்கர்' என்ற 55 வினாடிகள் ஓடக்கூடிய
'யு டியூப் வீடியோ' 5.54 கோடி ரூபாய்க்கு ஏலத்தில்
விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஹாரி மற்றும்
சார்லி சகோதரர்கள் குழந்தைகளாக இருந்தபோது 2007ம்
ஆண்டு அவர்கள் வீட்டில் ஒரு சிறிய வீடியோ தற்செயலாக
எடுக்கப்பட்டது.

'நான் பன்ஜிபிள் டோக்கன்'

அதில் மூத்த சகோதரனான ஹாரி தன் தம்பி சார்லியின் தோள்
மீது கைபோட்டபடி அமர்ந்திருப்பான். அண்ணனின் விரல்களை
தன் வாயில் வைத்து சார்லி சந்தோஷமாக கடிப்பான்.

விரல்களை எடுக்கும் ஹாரி தம்பியின் வாயில் விளையாட்டாக
மீண்டும் விரல்களை வைப்பான். இந்த முறை சார்லி வெடுக்கென
விரல்களை அழுத்தமாக கடிப்பான். வலி தாங்க முடியாமல்
ஹாரி அழுவான்.

இதை காணும் சார்லி சந்தோஷத்தில் சிரிப்பான் தம்பியின்
சிரிப்பை பார்த்து அழுகையின் இடையே ஹாரி புன்னகைப்பான்.
14 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த வீடியோ யு டியூப்
சமூக வலைதளத்தில் இதுவரை 80 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது

.'டிஜிட்டல்' கலைப் படைப்புகளை ஏலம் விடும் நடைமுறை
என்.எப்.டி. அதாவது 'நான் பன்ஜிபிள் டோக்கன்' என அழைக்கப்
படுகிறது.

'3எப் மியூசிக்'

இந்த முறையில் ஒரு கலைப் படைப்பை ஏலத்தில் எடுப்பவர்களுக்கே
அதன் உரிமை சென்ற சேருகிறது.

இந்த வகையில் 'சார்லி பிட் மை பிங்கர்' என்ற வீடியோ ஏலம்
விடப்பட்டது. இதில் 11 நாடுகள் பங்கேற்றன.

இறுதிகட்ட ஏலத்தில் 'மீம்மாஸ்டர்' மற்றும் '3எப் மியூசிக்' என்ற
இரு நிறுவனங்கள் மோதின. இறுதியில் '3எப் மியூசிக்' நிறுவனம்
5.54 கோடி ரூபாய்க்கு அந்த வீடியோவை ஏலத்தில் எடுத்தது.

தற்போது யு டியூப் தளத்தில் காணக்கிடைக்கும் இந்த வீடியோ
விரைவில் அதில் இருந்து நீக்கப்படும் என தெரிகிறது.இதற்கு
முன் 'டுவிட்டர்' சமூக வலைதள நிறுவனர் ஜாக் டார்சியின்
முதல் டுவிட்டர் பதிவு 21 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை
செய்யப்பட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக