புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
50 Posts - 59%
heezulia
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
1 Post - 1%
mini
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
1 Post - 1%
balki1949
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
407 Posts - 60%
heezulia
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
21 Posts - 3%
prajai
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
4 Posts - 1%

Barushree
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
2 Posts - 0%
Saravananj
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_m10வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 26, 2021 7:39 pm

வைகாசி அனுஷம்( 26.05.2021) ஸ்பெஷல் !
வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் !
" புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு
நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி "
என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு.
புஷ்பங்களில் ஜாதி முல்லை/மல்லிகை சிறந்தது, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் சிறந்தவர் ரம்பா, நகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம். இதை காளிதாசர் செய்ததாகச் சொல்லுவர்.
காஞ்சிபுரம் என்றவுடன் நமது சிந்தனைக்கு முதலில் நிற்பது ஸ்ரீ காமாட்சியும் "உம்மாச்சி" தாத்தாவும்தான். அதற்கு பிறகு தான் காஞ்சிபுரம் பட்டு, இட்லி, சிற்பங்கள் இவை அனைத்தும்.
அது யாருங்க "உம்மாச்சி தாத்தா"என நீங்கள் கேட்டால் நீங்கள் தமிழகத்திற்க்கு புதியவர் என அர்த்தம்.

வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! 191127278_2906808562968984_8729729849687871825_n.jpg?_nc_cat=105&ccb=1-3&_nc_sid=825194&_nc_ohc=9JiYYc_9wcgAX9-IjCf&_nc_ht=scontent.fmaa2-1

முழுக்க முழுக்க நம்முடனே இருந்து, நாம் அவரை எப்போதும் பார்க்கும்படியே வாழ்ந்து, அதே சமயம் தொடர்ந்து தவத்தில் ஆழ்ந்திருந்த அதிசயமான தபஸ்வி அவர். அவரைக் கண்டவர்களுக்கு, நாம் தெய்வத்தை நேரில் கண்டோம் என்னும் நெகிழ்ச்சி கலந்த நிறைவு இருக்கிறது. அவரைக் காணாதவர்களுக்கும் அவர் தங்களுடனேயே இருந்து வழி நடத்துகின்றார் என்னும் நம்பிக்கை இருக்கிறது. இரண்டுமே சத்தியம் தான், அவரைப் போலவே!
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...' என்று நித்தமும் அவர் நினைவிலேயே வாழ்ந்து, அவருடைய கருணை நிழலில் இளைப்பாறி, துயரங்கள் மறந்து, உள்ளம் தூய்மை அடைந்த பக்தகோடிகள் ஏராளமானோர்.
காஞ்சிப் பெரியவருடனான தங்கள் அனுபவங்களை விவரிக்கும்போது பக்தர்களுக்கு நா தழுதழுக்கும்; கண்கள் பனிக்கும்; உடல் சிலிர்க்கும்.
பெரியாளிடம் சரணடைந்துவிட்டால் மலைப்போல் வந்த துயரமும் பனிப்போல் விலகிவிடும்.
பெரியவாளின் ஜென்ம நக்ஷத்திர நாளில் மட்டுமன்றி எந்நாளும் உம்மாச்சி தாத்தாவின் பாதம் சரணடைவோம்.
ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர!!

நன்றி முகநூல் --அன்னபூரணி நாகநாதன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 26, 2021 7:42 pm

ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர
காஞ்சி சங்கர
காமகோடி சங்கர
ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 27, 2021 9:54 am

வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! 103459460 வைகாசி அனுஷம்..... காஞ்சி மஹாபெரியவா பிறந்த தினம் ! 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக