புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
46 Posts - 59%
heezulia
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
1 Post - 1%
Guna.D
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
41 Posts - 59%
heezulia
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
2 Posts - 3%
Guna.D
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மஹா பெரியவா அருளுரை Poll_c10மஹா பெரியவா அருளுரை Poll_m10மஹா பெரியவா அருளுரை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹா பெரியவா அருளுரை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 25, 2021 9:04 pm

மஹா பெரியவா அருளுரை 188069514_4073361182701066_7341379945679357385_n.jpg?_nc_cat=110&ccb=1-3&_nc_sid=825194&_nc_ohc=GgFJjd3ueTYAX_kWGkX&_nc_ht=scontent.fmaa2-2

பெரியவா சரணம் - மஹா பெரியவா அருளுரை
தியானத்தில் ஒருமுகப்படுவதற்குப் பெரிய இடைஞ்சல் என்ன? இந்த மனஸு ஓயாமல் ஆடிக் கொண்டிருப்பது தான்.
மனத்தினால் தான் எல்லா விதமான கஷ்டங்களும் உண்டாகின்றன. மனதில் ஏற்படும் ஆசையே அத்தனை கஷ்டங்களுக்கும் காரணம். 'ஆசைப்படாதே' என்று இந்த மனஸை இழுத்துப் பிடித்து வைக்க முடியவில்லை.
நாம் ' ஒரு வஸ்துவை நினை' என்று இந்த மனஸிடம் சொன்னால், அது ஏதோ சொற்ப காலம் அதை நினைப்பது போல இருந்து, வேறு எங்கோ பாய்ந்து விடுகிறது.
தியானம், சாந்தி என்றெல்லாம் நான் உபந்நியாசத்தில் சொல்கிற போது, ஒரு க்ஷணம் உங்கள் மனம் அடங்கினாற் போல் தோன்றும். ஆனால், அடுத்த க்ஷணமே மனம் எங்கோ ஓடி, சாந்தி குலைந்து போகிறது.
'பேசாமல் இரு' என்று கட்டளை போட்டு வாயை மூடிக் கொண்டு விட்டால், அது ஓரளவாவது பேசாதிருக்கிறது. ' பார்க்காதே' என்று உத்தரவு போட்டுக் கண்களை மூடிக் கொண்டு விட்டால் கண் ஓரளவாவது பார்க்காமல் இருக்கிறது.
ஆனால், இந்த மனஸிடம் மட்டும்' நினைக்காமல் இரு' என்று முட்டிக் கொண்டாலும், அது கேட்பதில்லை.
முதலில் மனஸை இப்படி, அப்படிப் போகாமல், நல்ல விஷயத்தில் நினைவைச் செலுத்தும் படிச் செய்ய வேண்டும். எண்ணெயை விட்டால் அது எப்படி பிசிர் இல்லாமல் ஒரே இழையாக விழுகிறதோ (இதைத் ' தைல தாரை' என்பார்கள்) அது மாதிரி மனம் நல்ல நினைவில் ஒருமுகப்பட்டுச் செல்ல வேண்டும்.
'ஸ்வாமி, ஸ்வாமி' என்ற நல்ல வஸ்துவை அப்படியே நினைத்துக் கொண்டிருக்கும் படி மனஸை அப்பியாசப்படுத்த வேண்டும். அதன் பிறகு 'நினைக்கிறோம்' என்பதும் போய், ஸ்வாமியிலேயே கரைந்து ஸ்வாமியாகவே ஆகி விடுவோம்..

நன்றி முகநூல் -காஞ்சி மஹான் --ஸ்ரீ ராகவேந்திரன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக