புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
15 Posts - 71%
heezulia
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
3 Posts - 14%
Barushree
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 5%
kavithasankar
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
4 Posts - 5%
heezulia
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%
Shivanya
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 24, 2021 7:00 pm

 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Main-qimg-b413da4f1abc7f4c3a6dec8a3ac446ae
அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்...
சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,

மழை அதன் போக்கில் பெய்கின்றது,
வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை

மான்கள் துள்ளுகின்றன,
அருவிகள் வீழ்கின்றன,

யானைகள் உலாவுகின்றன,
முயல்கள் விளையாடுகின்றன.

மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌
தவளை கூட துள்ளி ஆடுகின்றது,

பல்லிக்கும் பயமில்லை,
எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன,

காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு
குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை
மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது ,

சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது,
கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது

முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை
உலகம்.
அதில் அவன் மட்டும் வாழ்ந்தான்
அவன் மட்டும் ஆடினான்,
அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு
தெரியவில்லை,
உழைப்பென்றான்
சம்பாத்தியமென்றான்
விஞ்ஞானமென்றான்
என்னன்னெவோ உலக நியதிகள் சொன்னான்!

உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக ,
நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்
ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்
ஓடினான், பறந்தான் உயர்ந்தான் முடிந்த மட்டும் சுற்றினான்,

ஒரு கிருமி கண்ணுக்கு தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லி
கொடுத்தது பாடம்
முடங்கி கிடக்கின்றான் மனிதன் ,
கண்ணில் தெரிகின்றது பயம்,
நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்
பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும் உள்ள
பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என
விம்முகின்றான்!

மண்புழுவுக்கும் கூட நான் சமமானவன்  இல்லையா என்று
அழுகின்றான்

முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை,
நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தை விட
கீழானவானா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது

மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை
துடைகின்றான்
காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும்
நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் பாஷையில் பேசுகின்றன‌

ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம்
செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது
கொரோனாவுக்காக மனிதன் கைகழுவி கொண்டிருப்பதை
பார்த்து கொண்டு இடுப்பினை சொறிகின்றது குரங்கு,

மருத்துவமனையில் அவன் அடைபட்டு கிடப்பதை பார்த்து
கொண்டே இருக்கின்றது பண்ணையின் கோழி
நிறுத்திவைக்கபட்ட விமானங்களை பார்த்தபடி எக்காள
சிரிப்பு சிரித்து பறக்கின்றது பருந்து,

நிறுத்தி வைக்கபட்ட கப்பலை கண்டு சிரிக்கின்றது மீன்
இனம்
கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க
மனிதனை வெளிதள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு

அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம்
விசாரிக்கின்றது காகம்., கொஞ்சி கேட்கின்றது சிட்டு,
கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது
அணில்,
வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை
உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு

தெருவோர நாய் பயமின்றி நடக்க,
வீட்டில் பூட்டைத் தொங்கவிட்டு முடங்கி கிடக்கின்றான்
மனிதன்.

அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து
கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்..!

இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.

வாட்ஸ்அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக