உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» மெட்ரோ பயணியரிடையே'சுகர் பாக்ஸ்' செயலி பிரசாரம்by T.N.Balasubramanian Today at 5:25 pm
» சந்தோசம் தான் முக்கியம்!!
by T.N.Balasubramanian Today at 5:18 pm
» காளி : சர்ச்சையை ஏற்படுத்திய லீலா மணிமேகலை
by T.N.Balasubramanian Today at 5:14 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by ayyasamy ram Today at 2:19 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 03/07/2022
by mohamed nizamudeen Today at 9:12 am
» தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Today at 7:03 am
» நீ சாதிக்கப் பிறந்தவன்! துணிந்து நில்!!! ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்
by ayyasamy ram Today at 6:09 am
» நேரம் நிற்பதில்லை!- கவிதை
by ayyasamy ram Today at 6:04 am
» மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’
by ayyasamy ram Today at 6:00 am
» புலி வருது, புலி வருது!
by ayyasamy ram Today at 5:46 am
» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Pradepa |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினி துளிகள்!
சினி துளிகள்!

* 'ஹீரோயினியாக மட்டும் தான் நடிப்பேன் என்று,
என்னைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொள்ளாமல்,
எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிப்பதையே
விரும்புகிறேன்...' என்கிறார், வரலட்சுமி.
-
* ராக்கெட்ரி படத்தை இயக்கி நடித்துள்ள, மாதவன்,
'இந்த படம், வெற்றி பெற்றால், என்னை பாதித்த
கதைகளை அவ்வப்போது இயக்கி, நடிப்பேன்...' என்கிறார்.
-
* ஹன்சிகா நடிக்கும், 105 மினிட்ஸ் என்ற தெலுங்கு
படத்தில், அவர் மட்டுமே நடிக்க, மொத்த படமும்,
ஒரே, 'ஷாட்'டில், படமாக உள்ளது.
வாரமலர்
Re: சினி துளிகள்!
ஓ.டி.டி., தளத்தில், வடிவேலு!
-
கடந்த, 2011ல், இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில்,
வடிவேலு நடித்த, இம்சை அரசன் 24ம் புலிகேசி படம்,
பிரச்னை காரணமாக, கிடப்பில் போடப்பட்டது.
அதையடுத்து, 10 ஆண்டுகளாக பட வாய்ப்பு இல்லாமல்
இருக்கிறார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு
கேட்டு, நடையாய் நடந்தது தான் மிச்சம்.
யாரும் கண்டுகொள்ளவில்லை.
அதனால், தற்போது, ஓ.டி.டி., தளத்தில் வெளியாக உள்ள,
கவ்பாய் படத்தில், நடிக்க தயாராகி விட்டார். இதுவரை,
சினிமாவில் காமெடியனாக வலம் வந்த வடிவேலு,
இந்த படத்தில், குணசித்திர வேடத்தில் நடிக்கிறார்.
சினிமா பொன்னையா

Last edited by ayyasamy ram on Sun May 23, 2021 8:34 pm; edited 1 time in total
Re: சினி துளிகள்!
தமன்னா, 'ரூட்'டை பிடிக்கும், ராசி கண்ணா!
-
தமன்னா, தன்னுடன் நடிக்கும், 'ஹீரோ'களின் மனைவியருடன்
நட்பு வளர்த்து, அவர்களது கணவர்களின் படங்களில் நடிக்க
சிபாரிசு செய்ய வைப்பார்.
அதே, 'டெக்னிக்'கை, இப்போது, ராசி கண்ணாவும், 'பாலோ'
செய்கிறார். மேலும், தமன்னா விட்ட இடத்தை பிடிப்பதற்காக,
அவரைப் போலவே, அட மழையில் நனைந்தபடி அதிரடி
ஆட்டம் போட தயாராக இருப்பதாக, 'ரொமான்டிக்'
இயக்குனர்களுக்கு, துாது விட்டுள்ளார், ராசி கண்ணா.
பிடி யானையைக் கொண்டு, களிற்று யானையை
வசப்படுத்துவது போல்!
— எலீசா

Last edited by ayyasamy ram on Sun May 23, 2021 8:35 pm; edited 1 time in total
Re: சினி துளிகள்!
அதிர வைத்த, கோவை நடிகையர்!
'கவர்ச்சி என்றாலே எங்களுக்கு அலர்ஜி...' என்று, தமிழக நடிகையர் சொல்வதால் தான், கோலிவுட் இயக்குனர்கள், இவர்களை கண்டுகொள்வதில்லை. இதை புரிந்து கொண்ட கோயம்புத்துார் நடிகைகளான, அதுல்யா ரவி, ஆத்மிகா ஆகிய இருவரும், 'டூ - பீஸ்' நடிகையராக கோதாவில் இறங்கி விட்டனர். குறிப்பாக, படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கு கூட, அம்மணிகள், 'டபுள் ஓ.கே.,' சொல்வதால், கோடம்பாக்கத்தில் முகாமிட்டுள்ள அண்டை மாநில நடிகையர் பீதியடைந்துள்ளனர். 'தமிழக நடிகையரெல்லாம் இப்படி துக்கடா நடிகையராகி விட்டால், நமக்கு இங்கு என்ன வேலை இருக்கப் போகிறது...' என்று, எதிர்காலத்தை நினைத்து, கடும் கவலையில் உறைந்திருக்கின்றனர்.உனக்கும் பெப்பே; உங்க அப்பனுக்கும் பெப்பே!
எலீசா

விஷால் போடும், 'கண்டிஷன்!'
'என் படத்தில் எல்லாமே, நான் தான். என்னை வைத்து தான் வியாபாரம்...' என்று, சில படங்களின் வெற்றியின்போது தடாலடியாக கூறினார், விஷால். ஆனால், தொடர்ச்சியாக சில படங்கள் கொடுத்த அதிர்ச்சி தோல்வி காரணமாக, இப்போது, பிரபல, கதாநாயகிகளை நடிக்க வைத்தாவது, தன் படங்களை ஓட வைத்து விட திட்டம் தீட்டி வருகிறார்.
'பாடல் காட்சிகளில், 'டூ - பீஸ்' உடைகளில் நடிக்க வேண்டும்; 'லிப்லாக்' காட்சிகளில் நடிக்க தயங்கக் கூடாது...' என்றெல்லாம், 'கண்டிஷன்' போட்டுத்தான், மேல்தட்டு நடிகையரை ஒப்பந்தம் செய்கிறார். ஆக, 'ஆக் ஷன்' குதிரையான விஷாலும், இப்போது, கவர்ச்சி குதிரைகளின் முதுகில் சவாரி செய்யத் துவங்கியிருக்கிறார்.
— சினிமா பொன்னையா

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|