புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_m10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10 
85 Posts - 79%
heezulia
கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_m10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_m10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_m10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_m10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10 
250 Posts - 77%
heezulia
கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_m10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_m10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_m10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_m10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10 
2 Posts - 1%
Barushree

sram_1977
கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_m10கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 25, 2021 5:11 pm

கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம் 202105250812204482_Tamil_News_tamil-news-vaikasi-visakam_SECVPF

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள்,
முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்
படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர்.

முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி விசாக
திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த
ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக வைகாசி
விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடை
பெற்றது.

இந்த ஆண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள்
அதிகரித்து வருவதால் வைகாசி விசாக திருவிழா நடை
பெறுமா என்று பக்தர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவிலில்
பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.
எனவே இன்று(செவ்வாய்க்கிழமை) அனைத்து முருகன்
கோவிலில் வைகாசி விசாக விழா எளிமையாக
நடைபெறுகிறது.

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து
முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.
கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள்
கலந்து கொள்ள அனுமதி இல்லை. பூஜைகளில் கோவில்
சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே
கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும்படும்.
இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன்
முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்கலாற்றாத
தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை
முறையிட்டனர்.

கருணையங்கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய
கொடுமைகளினின்று அவர்களைக் காத்தருள விரும்பினார்.

தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார்.
அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களினால் கங்கையில்
கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு
சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும்
ஆறு திருக்குழந்தைகளாகி விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை
முதலிய கன்னியர்கள் மூலமாக அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார்.
ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து
விசாகநாள் ஆகும்.

ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ
தினமாகக் கொண்டாடப்படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள்
யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற்
குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள்
மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும்,
பிரமோற்சவமும் நடைபெறும்,

இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில்
நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது.
இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும்.
புத்தன் (சித்தார்த்தன்) அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும்,
(திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக