புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_m10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10 
366 Posts - 49%
heezulia
கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_m10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_m10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_m10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_m10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10 
25 Posts - 3%
prajai
கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_m10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_m10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_m10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_m10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_m10கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 16, 2010 3:16 am

கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Smalarnews_22602480650

முன்னொரு காலத்தில் மலையை அடுத்த அடர்ந்த காட்டில் ஒரு அண்டங்காக்கை வாழ்ந்து வந்தது. அதற்கு நீண்ட காலமாக திருமணம் ஆகவில்லை. எப்போதும் ஒரே இனத்திலேயே திருமணம் செய்ய வேண்டுமா? மாறி செய்தால்தானே அழகு அழகு குழந்தைகள் பிறக்கும். இந்தக் காட்டில் வசிக்கும் சிட்டுக் குருவி ரொம்ப க்யூட்டா இருக்கு. அதை கல்யாணம் செய்துகிட்டா எனக்கும் அழகு அழகா குழந்தைகள் பிறக்கும் என நினைத்தது.


ஒரு நாள் இரண்டு சிறு புழுக்களை அலகில் எடுத்துக் கொண்டு, சிட்டுக்குருவி இருக்கும் கொய்யாமரத்தை அடைந்தது. அண்டங்காக்கையின் ஆசையை சிட்டுக்குருவி வேறு பறவைகளின் மூலமாக அறிந்து இருந்தது. ஆகவே, அது அண்டங்காக்கையை அன்போடு வரவேற்றது. சிட்டுக்குருவிக்கு புழுக்களைப் பரிசாகக் கொடுத்தது. அதை ஏற்றுக் கொண்ட சிட்டுக்குருவி, அண்டங்காக்கைக்கு வேறு பல ஆகாரங்களைக் கொடுத்து உபசாரம் செய்தது. இரண்டும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தன. அப்போது அண்டங்காக்கை, ""நீ ஏன் இவ்வளவு சிறியதாக இருக்கிறாய்?'' என்று கேட்டது.


""நான் மிகவும் இளையவள், எனக்கு இன்னும் வயதாகவில்லை. வயதாக வயதாக, உன் அளவிற்குப் பருத்துவிடுவேன்,'' என்றது சிட்டுக்குருவி. பரவாயில்லை, தனக்கு மனைவியாக வரும் சிட்டுக்குருவி மிகவும் சிறிய பெண் என்பதால், அண்டங்காக்கைக்கு குஷி தாங்கல. மதிய நேரம் நெருங்கியது. அண்டங்காக்கையின் அறுவையான பேச்சை பொறுத்துக்க முடியல... ஸோ இன்ட்ரஸ்டிங் மேட்டர் இருந்தா சொல் லுங்க,'' என்றது.


""இந்த மலையை அடுத்த கிராமத்தில் என் மாமாவுடன் ஒருநாள் இரை தேடிச் சென்றேன். அப்போது, ஓர் அவரைக் கொடியைப் பார்த்தேன். அடே அப்பா, எவ்வளவு உயரம் தெரியுமா? ஒரு நத்தை அதன் மீது ஏறிச் சென்றால் மேகத்திற்குள் ஒளிந்து கொள்ளலாம். அவ்வளவு உயரம்,'' என்றது காகம்.


""ப்பூ... இவ்வளவுதானா? இதை விட உயரமான அவரைக் கொடியை நான் சென்ற வருடம் மழைக்காலத்தில் பார்த்திருக்கிறேன். அந்தக் கொடியின் உச்சி ஆகாயத்தில் மறைந்து விட்டது. வெட்டுக்கிளி அதன் மீது தத்தி தத்தித் தாவிச் சென்றால் சூரியனின் பக்கத்தில் சென்று, தனது சுருட்டை கொளுத்திக் கொள்ளலாம். அவ்வளவு உயரம்,'' என்றது.


இதைக் கேட்டதும், அண்டங்காக்கைக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. உடனே அண்டங்காக்கை, ""ஆகா ஞாபகம் வந்துவிட்டது. மூன்று வருடங்களுக்கு முன்னால், அதோ தெரியும் கிராமத்தில் ஒரு புயல்காற்று அடித்தது. மரங்கள் விழுந்தன. மனிதர்களால் நடக்கவே முடியவில்லை. அவர்கள் குழந்தையைப் போல நான்கு கால்களால் தவழ்ந்தபடியே, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றனர். ஆறு மாதங்கள் அந்தப் புயல் விடாமல் அடித்தது,'' என்றது.
""ஓ நோ... ஐந்து வருடங்களுக்கு முன்னால் இதே கிராமத்தில் ராட்சதப் புயல் அடித்தது. அப்போது இந்த ஊரில் இருந்த சிறிய குன்று ஒன்று, பறந்து போய் பக்கத்து ஊரில் விழுந்தது. இப்போது கூட அந்தக் குன்றை நீ அடுத்த ஊருக்குச் சென்றால் பார்க்கலாம்,'' என்றது.


"நான் எதைச் சொன்னாலும், சிட்டுக்குருவி அதைவிடப் பெரியதாக ஒன்றை சொல்லி மட்டம் தட்டிவிடுகிறதே. இதை எப்படி மடக்குவது?' என்று அண்டங்காக்கை பலமாக யோசித்தது.


""பத்து வருடங்களுக்கு முன்னால், இந்த மலையடிவார கிராமத்தில் தங்க மழை பொழிந்தது. மக்கள் தங்கக் காசுகளை வாரிக் கொண்டு சென்றனர் தெரியுமா? அப்பா... அப்பா... எவ்ளோ தங்கம்... சான்சே இல்ல,'' என்றது.
"சிட்டுக்குருவியால் இதைவிடப் பெரிய நிகழ்ச்சியைக் கற்பனை செய்ய முடியாது' என்று அண்டங்காக்கை நினைத்தது. ஆனால் சிட்டுக்குருவி, ""இது என்ன பெரிய தங்க மழை? இருபது வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்ச்சி, இன்னும் கூட என் மனதைவிட்டு மறையாமல் நேற்று நடந்ததைப் போல பசுமையாக நினைவில் இருக்கிறது. அது கிறிஸ்துமஸ் சீசன். அந்தக் குளிர் நேரத்தில் நவரத்தின மழை பொழிந்தது. ஊரெங்கும் நவரத்தினங்கள் கொட்டிக் கிடந்தன. அள்ள முடியாத அளவிற்கு மக்கள் அள்ளிக் கொண்டு சென்றனர்...'' என்றது.


இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல், ""ஆமாம், அந்தக் காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்... ஓகே... எனக்கு ரொம்ப வேலை இருக்கு. நான் அப்புறம் வர்றேன்!'' என்றது.


சிட்டுக்குருவி காதலோடு அண்டங்காக்கையைப் பார்த்தது.


இந்தச் சிட்டுக்குருவியை கல்யாணம் கட்டிகிட்டு ஓடிப்போலாமான்னு கேட்க வந்தா இத்தனை பேச்சு பேசுறாளே... இருபது வருஷத்துக்கு முந்தைய கதையை எல்லாம் சொல்லும் இவ நிச்சயமா கெழவியாதான் இருப்பா... அத்துடன் என்ன பேச்சு பேசுறா... சுத்த வாயாடியா இருப்பா போலிருக்கே. புருஷன் என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு ஆமாம் போடுறவதான் உண்மையான மனைவி. இந்த வாயாடி நமக்கு சரிவர மாட்டா... நம்ப இனத்திலேயே ஒரு அண்டங் காக்கையை பிடிச்சிக்க வேண்டியதுதான்!'' என்று நினைத்தபடியே பறந்து சென்றது.


ஒரு மர்மப்புன்னகையுடன் சிட்டுக்குருவி தூங்கச் சென்றது.



கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jan 16, 2010 4:56 am

இந்தச் சிட்டுக்குருவியை கல்யாணம் கட்டிகிட்டு ஓடிப்போலாமான்னு கேட்க வந்தா இத்தனை பேச்சு பேசுறாளே... இருபது வருஷத்துக்கு முந்தைய கதையை எல்லாம் சொல்லும் இவ நிச்சயமா கெழவியாதான் இருப்பா... அத்துடன் என்ன பேச்சு பேசுறா... சுத்த வாயாடியா இருப்பா போலிருக்கே. புருஷன் என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு ஆமாம் போடுறவதான் உண்மையான மனைவி. இந்த வாயாடி நமக்கு சரிவர மாட்டா... நம்ப இனத்திலேயே ஒரு அண்டங் காக்கையை பிடிச்சிக்க வேண்டியதுதான்!'' என்று நினைத்தபடியே பறந்து சென்றது....


கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? 838572 கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? 677196 கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? 677196 கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? 677196 கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jan 16, 2010 9:08 am

கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? 676261 கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? 325286

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Jan 16, 2010 9:30 am

இது என்ன? சொந்த குமுறல் மாதிரி தெரியுது......... சிரி



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 16, 2010 9:43 am

VIJAY wrote:இது என்ன? சொந்த குமுறல் மாதிரி தெரியுது......... சிரி

சரியாய் சொன்னிங்க விஜய் கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? 705463 கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? 705463

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 16, 2010 12:02 pm

VIJAY wrote:இது என்ன? சொந்த குமுறல் மாதிரி தெரியுது......... கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Icon_lol
கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? 677196 கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? 677196 கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? 677196 கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? 677196



கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Uகல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Dகல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Aகல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Yகல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Aகல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Sகல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Uகல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Dகல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? Hகல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jan 16, 2010 12:30 pm

சிவா அண்ணாவிற்கு சரியான பதிலடி கொடுத்தது அந்த சிட்டுக்குருவி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக