புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, இந்தியா, பாதிப்பு I_vote_lcap கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, இந்தியா, பாதிப்பு I_voting_bar கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, இந்தியா, பாதிப்பு I_vote_rcap 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, இந்தியா, பாதிப்பு I_vote_lcap கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, இந்தியா, பாதிப்பு I_voting_bar கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, இந்தியா, பாதிப்பு I_vote_rcap 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு
 கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, இந்தியா, பாதிப்பு I_vote_lcap கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, இந்தியா, பாதிப்பு I_voting_bar கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, இந்தியா, பாதிப்பு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, இந்தியா, பாதிப்பு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 20, 2021 7:00 pm

கறுப்பு பூஞ்சை தொற்றை தொடர்ந்து வெள்ளைப் பூஞ்சை தொற்றும் கண்டுபிடிப்பு!

பாட்னா: தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கறுப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் 4 பேருக்கு அதை விட ஆபத்தான வெள்ளைப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பூஞ்சைகளால் ஏற்படுகிற அரிதான நோய் தான் கறுப்பு பூஞ்சை தொற்று. இது, பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாகிறது. 'மியூகோர்மைகோசிஸ்' ( Mucormycosis ) என்று அழைக்கப்படுகிற கறுப்பு பூஞ்சை நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இத்தொற்று ஏற்பட்டால் முகம், கண் கீழ்ப்பகுதியில் வலி, வீக்கம், மூக்கடைப்பு, கண் மங்குதல் போன்ற அறிகுறி காணப்படும். இது குணப்படுத்திவிடக்கூடிய நோய் தான்.

நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் தரப்படுகின்றன. அவை நுரையீரல் வீக்கத்தை குறைப்பதுடன், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு ஏற்படுத்தும் சேதங்களை தடுக்கின்றன. அப்போது நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து, ரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடுகின்றன. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனால் மியூகோர்மைகோசிஸ் பிரச்சினைக்கு ஆளாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொல்லை தரும் வெள்ளை!
இந்நிலையில் கறுப்பு பூஞ்சையை விட மோசமான வெள்ளை பூஞ்சை தொற்று பீகாரின் பாட்னாவில் பதிவாகியுள்ளன. பிரபல மருத்துவர் உட்பட நால்வருக்கு வெள்ளை பூஞ்சை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நுரையீரல் மட்டுமின்றி நகங்கள், தோல், வாய் வயிறு, சிறுநீரகம், மூளை, பிறப்புறுக்களையும் பாதிக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மருந்து விலை ரூ.3,500!
இத்தொற்றுக்கு சிகிச்சையளிக்க லிபோசோமால் ஆம்போடெரிசின் பி அல்லது எல்.ஏ.எம்.பி., எனப்படும் பூஞ்சை எதிர்ப்பு மருந்து பயன்படுகிறது. மும்பையைச் சேர்ந்த பாரத் சீரம் மற்றும் தடுப்பூசிகள் நிறுவனத்தின் இம்மருந்தை பயன்படுத்த கடந்த மார்ச் மாதமே இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் தந்துள்ளார். நரம்பு வழியாக செலுத்தப்படும். ஒரு டோஸின் விலை ரூ.3,500. இதனை தினசரி வீதம் எட்டு வாரங்களுக்கு போட வேண்டியிருக்கும் என்கின்றனர்.

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 20, 2021 7:01 pm

அட ஆண்டவா!

என்ன கொடுமை இது!!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக