ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 17/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























வேலன்:-மினிடூல் மூவிமேக்கர் -MiniTool Movie Maker.

வேலன்:-மினிடூல் மூவிமேக்கர் -MiniTool Movie Maker. Empty வேலன்:-மினிடூல் மூவிமேக்கர் -MiniTool Movie Maker.

Post by velang Fri May 14, 2021 7:22 pm

நம்மிடம் உள்ள வீடியோ பைல்களைகொண்டு ஆடியோ -டைட்டில்-சிறப்பு எபெக்ட்க்கள் கொண்டு வருவதற்கு இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் இந்த மென்பொருளை நாம் பயன்படுத்தும் வீடியோ டெமொ காண்பித்துள்ளார்கள்.
2021-05-14%2B17_40_10-.jpg
இந்த மென்பொருளை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
2021-05-14%2B17_41_36-Program%2BManager.jpg
இதில் டிராக் அன்ட் டிராப் முறையில் தேவையான வீடியோ பைலினை இழுத்து விடவும்.இதில் உள்ள Transtion கிளிக் செய்ய கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
2021-05-14%2B17_41_54-MiniTool%2BMovieMaker.jpg
தேவையான டிரான்சிஸ்டன் கிளிக் செய்ய டெமோ வீடியோ ஒவ்வொன்றாக நமக்கு ப்ளே ஆகும்.
2021-05-14%2B17_42_36-MiniTool%2BMovieMaker.jpg
தேவையானதை தேர்வு செய்து டபுள் கிளிக்செய்தால் நமக்கு வீடியோவானது டிஸ்பிளேவில் வந்து அமர்ந்துகொள்ளும். வீடியோவின் ஒவ்வொரு இடைவெளியிலும் நாம் இந்த டிரான்சிக்ஸனை பொருத்திக்கொள்ளலாம்.
2021-05-14%2B17_42_58-MiniTool%2BMovieMaker.jpg
இதில் உள்ள எபெக்ட் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
2021-05-14%2B17_43_12-MiniTool%2BMovieMaker.jpg
இதில்உள்ள டைட்டில் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். தேவையான டெக்ஸ்ட் எபெக்ட் நாம்  தேர்வு செய்திட டிஸ்பிளே விண்டோ ஓப்பன் ஆகும்.
2021-05-14%2B17_43_36-MiniTool%2BMovieMaker.jpg

2021-05-14%2B17_44_05-MiniTool%2BMovieMaker.jpg
இதில் உள்ள மோஷன் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வீடியோ ஒன்றிலிருந்து மற்றது எந்த திசையில் எந்த வாட்டத்தில் நகர வேண்டுமோ அதனை தேர்வு செய்திடலாம். 
2021-05-14%2B17_44_11-MiniTool%2BMovieMaker.jpg
தேவையான ஆடியோ பைல்களை சேர்த்திடலாம். இறுதியாக ப்ளே செய்து பார்க்கவும்.
2021-05-14%2B17_49_15-MiniTool%2BMovieMaker.jpg
இறுதியாக இதில் உள்ள இம்போர்ட் கிளிக் செய்திட உங்களுக்கு நீங்கள் பிசி அல்லது போன் என்கின்ற ஆப்ஷனை தேர்வு செய்திடலாம். பிசி என்றால் எந்த வகை பார்மெட் வேண்டுமோ அதனை தேர்வு செய்திடலாம்.கணிணியில் சேமித்தஉடன் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோ இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன்.
 

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1959
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201

Back to top Go down

வேலன்:-மினிடூல் மூவிமேக்கர் -MiniTool Movie Maker. Empty Re: வேலன்:-மினிடூல் மூவிமேக்கர் -MiniTool Movie Maker.

Post by Guest Sat May 15, 2021 2:18 pm

வேலன்:-மினிடூல் மூவிமேக்கர் -MiniTool Movie Maker. 1571444738 இலவச மென்பொருள் என்பதால் அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது. இருப்பினும் புதியவர்களுக்கும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும் சுலபமாக பயிற்சி தரக்கூடியதாகும்.
வாழ்த்துகள்.
avatar
Guest
Guest


Back to top Go down

வேலன்:-மினிடூல் மூவிமேக்கர் -MiniTool Movie Maker. Empty Re: வேலன்:-மினிடூல் மூவிமேக்கர் -MiniTool Movie Maker.

Post by velang Sat May 15, 2021 8:41 pm

சக்தி18 wrote:வேலன்:-மினிடூல் மூவிமேக்கர் -MiniTool Movie Maker. 1571444738 இலவச மென்பொருள் என்பதால் அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது. இருப்பினும் புதியவர்களுக்கும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும் சுலபமாக பயிற்சி தரக்கூடியதாகும்.
வாழ்த்துகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1345634
உண்மைதான் சக்தி சார்..இலவச மென்பொருள் பிடித்திருந்தால் தேவைப்பட்டால் பணம்கொடுத்து வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். தங்கள் வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்கவளமுடன் வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1959
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201

Back to top Go down

வேலன்:-மினிடூல் மூவிமேக்கர் -MiniTool Movie Maker. Empty Re: வேலன்:-மினிடூல் மூவிமேக்கர் -MiniTool Movie Maker.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை