புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_m10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10 
85 Posts - 79%
heezulia
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_m10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_m10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_m10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_m10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10 
250 Posts - 77%
heezulia
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_m10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_m10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_m10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10 
8 Posts - 2%
prajai
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_m10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_m10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_m10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10 
3 Posts - 1%
Barushree
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_m10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_m10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_m10தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 13, 2021 6:11 pm

கொரோனா காலத்திலும் தஞ்சாவூரில் தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா -
தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா Tanjore3-1620888749

ஆலோசனையை கேளுங்க தஞ்சாவூர்: நல்லதையே நினைங்க... கவலைப்படாதீங்க...பீடி, சிகரெட் குடிக்காம இருந்தா 100 வயசுக்கு மேல் ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார் தஞ்சாவூரில் வசிக்கும் மிட்டாய் தாத்தா. கொரோனா தொற்றினால் சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில் 115 வயதான மிட்டாய் தாத்தா ஆரோக்கியமாக வாழ்ந்து பலருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார். தஞ்சாவூர் ஆடக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அபுசாலி. பர்மாவில் வசித்து வந்த இவர், அங்கு நடந்த போரில் தனது குடும்பத்தினர் இறந்து விட்டதால் வேறு நாட்டிற்குச் செல்லலாம் என்ற எண்ணத்தில் தனது 50 வயதுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு வந்தார்.
சென்னை வந்து சேர்ந்த அவர் சென்னையிலிருந்து நடந்து பாண்டிச்சேரி சென்று அங்கிருந்து நடைப்பயணமாகத் தஞ்சாவூருக்குச் சென்றார். தனது உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தஞ்சாவூரில் தனது உழைப்பை மட்டுமே நம்பி, குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய்களைச் சொந்தமாகத் தயாரித்து விற்கத் தொடங்கினார்.

உழைப்பை நம்பி வாழும் தாத்தா வீதி வீதியாக நடந்து சென்று அதனை வியாபாரம் செய்து வருமானம் ஈட்டி, வாழ்க்கையை நடத்தி வருகிறார். தள்ளாத இந்த வயதில் தனது சொந்த மூலதனத்தைக் கொண்டு யாரிடமும் கையேந்தாமல் தனது உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் இவர் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த வழிகாட்டி.
நன்றி தட்ஸ்தமிழ்

தொடருகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 13, 2021 6:16 pm

தொடர்ச்சி ------2

மிட்டாய் தாத்தா
இந்த வயதில் குறைந்த வருமானமே ஈட்டி வாடகை ஷெட்டில் யாருடைய உதவியும் இல்லாமல் சொந்தமாக வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவரை அப்பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிட்டாய் தாத்தா என்றே கூப்பிடுகின்றனர்.
தேங்காய் வியாபாரத்திற்கு மாறிய தாத்தா கடந்த ஆண்டு வரை வீதி வீதியாக மிட்டாய் விற்று வந்த தாத்தா, கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளியே சென்று மிட்டாய் விற்காமல் வீட்டிலேயே தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். தஞ்சையில் கொரோனா தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தஞ்சாவூர் கீழவாசல் ஆடக்காரத் தெருவில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் சில தினங்களுக்கு முன்பு நடமாடும் வாகனம் மூலம் அங்கு கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.

தாத்தாவின் தைரியம்
அப்போது, -மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனைக்கு வாருங்கள் என அப்பகுதி மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், பலரும் பயந்து கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வராமல் தெரித்து ஓடினர். மிட்டாய் தாத்தா தைரியமாக போய் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதனைப் பார்த்த மாநகராட்சி அதிகாரிகள் மிட்டாய் தாத்தாவைப் பாராட்டினர். தாத்தாவின் அறிவுரை தனது ஆரோக்கியமான வாழ்க்கை குறித்து பேசிய மிட்டாய் தாத்தா எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தாலே ஆரோக்கியமாக வாழலாம். பீடி, சிகரெட், மது குடிக்கக் கூடாது, ஆரோக்கியமான சத்தான உணவுகளை சாப்பிட்டால் நோய்கள் வராது என்கிறார். கவலைப்பட்டாலே 50 வயதுக்குள் ஆயுள் முடிந்துவிடும். கவலைப்படாமல் இருந்தாலே 100 வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழலாம் என்றும் கூறுகிறார் அந்த 115 வயதான மிட்டாய் தாத்தா. இவரது ஆலோசனைகளை இன்றைய இளைய தலைமுறையினரும் பின்பற்றலாம்.

-------------------------------------------

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 13, 2021 6:19 pm

தஞ்சாவூர் கீழவாசல் ஆடக்காரத் தெருவில் 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் நேற்று நடமாடும் வாகனம் மூலம் அங்கு கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.

அப்போது, மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கரோனா பரிசோதனைக்கு வாருங்கள் என அப்பகுதி மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், பலரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள அச்சப்பட்டு வர மறுத்துவிட்டனர்.

ஆனால், அதே தெருவில் வசிக்கும் 'மிட்டாய் தாத்தா' என்று அனைவராலும் அழைக்கப்படும் 115 வயதான முகமது அபுகாசிர் நேற்று தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவரை மாநகராட்சி பணியாளர்கள் வெகுவாக பாராட்டினர்

இந்து தமிழ் திசை
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 14, 2021 9:55 pm

முகமது அபுசாலி ! - கோடிக்கணக்கான மக்களுக்கு நீங்கள் முன் மாதிரி!

:வணக்கம்:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக