புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
11 Posts - 38%
heezulia
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
6 Posts - 21%
i6appar
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
1 Post - 3%
Jenila
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
88 Posts - 36%
i6appar
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
2 Posts - 1%
prajai
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_m10அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 11, 2021 9:48 pm

ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக சாண்டோ சின்னப்ப தேவரும், கண்ணதாசனும்  காரில் போய்க்கொண்டிருந்தார்கள் . அப்போது  ஏற்பட்ட மிகமோசமான விபத்தில்  சின்னப்பதேவர் சிறு காயங்களுடன்  தப்பித்துக் கொண்டார் .  ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப்பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்டவர்  தேவர் . சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘ விபத்து நேர்ந்துவிட்டது’ என்று தான் சொன்னார் . அவர் சொல்லாமலேயே , அடுத்த நிமிடம்  ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும்பெரியவர்  கேட்க, வாயடைத்துப் போனார் தேவர்.  கண் கலங்க “அவர் படுகாயத்துடன் நினை வில்லாமல் மருத்துவ மனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

தேவரின் கவலையை உணர்ந்தபெரியவர், ‘சரி, கவலைப்படாதே… இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவுபோடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்துமடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரின்  பேச்சை மறுக்க துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

தொடருகிறது.
நன்றி கூகிள்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 11, 2021 9:51 pm

------2

தேவர் பெரியவர் சொல்லியும் அவ்வளவு தயங்கியதற்கு காரணம், கண்ணதாசன், நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் மேடைகளில் மிகவும் தரைக்குறைவாகப் பேசிவந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒருவாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையிலேயே மடாதிபதிகளை இழிவு படுத்திப் பேசியிருந்தார்.

எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக்கொடுப்பது என்பது தான் தேவரின் பெரிய தயக்கமாயிருந்தது. ஆனால் த்ரிகாலமும் உணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவர் சொல்லாமலேயே அவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டு போய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பதுபோல் நாத்திக மேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது.

இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.

வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச்சென்று நினைவிழந்துபடுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின்கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன், நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்பதைப் பற்றியே இருந்தது .

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண்விழித்திருந்தார். தேவரை பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

தொடருகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 11, 2021 9:55 pm

------3

நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் அப்படியே இருக்க, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்னவிபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப்பார்க்க, வேறு வழியின்றி கடவுள் மேல் பாரத்தைப் போட்டு ,வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளை கண்ணீர் நிறைத்தது .

‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம் தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம், ஒருவேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட் டிற்குச் செல்லமாட்டேன். இப்பாவியிடம் கருணை வைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மன முருகி வேண்டினார்.

அர்த்தமுள்ள இந்துமதம் உதயமான தருணம்

சொன்னது போல் கண்ணதாசன் காஞ்சி மாமுனிவரை சந்தித்து அவரிடம் தனது பாவத்திற்கான மன்னிப்பையும் வேண்டிகொண்டார் . அச்சமயம் மனதில் உத்தித்த கவிதையை சமர்ப்பித் தார் . அக் கவிதை இதோ :

பார்த்த மாத்திரத்தில்
பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு,
திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக்
கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக்
காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன்
தம்மதத் தலைவனென தொழுதேத்தும்
தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

கவிதை வரிகளைக்கண்ட பெரியவர், கண்ணதாசனை கனிவோடு நோக்கி,
‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறியதோடு
‘அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞான சூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று ஆசீர்வதித்தார் .
அக்கணமே கண்ணதாசனின் மனதில் தோன்றியது தான் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ . கண்ணதாசனின் ஆன்மீக சிந்தனையில் முளைத்த செந்தாமரை .-
------------------------------

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Thu Jun 10, 2021 1:01 pm

T.N.Balasubramanian wrote:
பார்த்த மாத்திரத்தில்
பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு,
திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக்
கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக்
காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன்
தம்மதத் தலைவனென தொழுதேத்தும்
தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!
மேற்கோள் செய்த பதிவு: 1345500
அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது 3838410834 அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக