புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_c10திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_m10திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_c10திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_m10திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_c10திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_m10திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_c10திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_m10திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_c10திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_m10திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_c10திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_m10திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 11, 2021 4:00 pm

திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம்…! Main-qimg-b472d7960ce9a9418841972c5a1e35e4

ஆன்மிக பதில்:

இது தவறான கருத்து. குருபார்வை இருந்து விட்டால்

மட்டும் திருமணம் நடந்துவிடாது. அவரவர் ஜாதகத்தில்

திருமண யோகம் என்பது எப்பொழுது வருகிறதோ

அப்பொழுதுதான் திருமணம் என்பது நடக்கும்.

குருபார்வை, குருபலம், வியாழ நோக்கம் என்று

சொல்லப்படுகின்ற விஷயங்கள் அந்தந்த வயதினில்

அவரவருக்கு தேவையான விஷயங்களை தடையின்றி

நடத்தக்கூடிய வலிமையைத் தரும் அவ்வளவுதான்.

அதனால் குருபார்வை இருந்தால்தான் திருமணம்

நடக்கும் என்பது சொல்வது தவறு. உதாரணத்திற்கு

தற்பொழுது நடைபெற உள்ள குருபெயர்ச்சியினால்

ரிஷபம், கடகம், கன்னி ஆகிய மூன்று ராசிகள் மட்டுமே

குருவின் பார்வையைப் பெறுகின்றன.

அதனால் இந்த மூன்று ராசியில் பிறந்தவர்களுக்கு

மட்டுமே திருமணம் நடக்கும் என்று சொல்வது தவறு.

அதேபோல மிதுன ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டிலும்,

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டிலும், கும்ப

ராசிக்காரர்களுக்கு 12ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பார்

என்பதால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம்

திருமண யோகம் கிடையாது என்றும் சொல்லக் கூடாது.

திருமண யோகம் என்பது அவரவரது தனிப்பட்ட ஜாதக

பலத்தினைப் பொறுத்தது. ஜாதகத்தில் நடைபெறும்

தசாபுக்தி மட்டுமே திருமணம் நடக்க வேண்டிய காலத்தை

நிர்ணயம் செய்யும்.

குருவின் பார்வை என்பது கூடுதலாக ஒரு உந்துதலைத்

தரும். அவ்வளவுதான். அதனால் திருமண பாக்கியத்திற்கு

குருபார்வை அவசியம் என்று சொல்லப்படும் கருத்து

தவறானதே. இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

நன்றி- ஆன்மிகம் (தினகரன்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக