ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am

» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am

Top posting users this week
ayyasamy ram
புது சைக்கிள் - சிறுகதை Vote_lcapபுது சைக்கிள் - சிறுகதை Voting_barபுது சைக்கிள் - சிறுகதை Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























புது சைக்கிள் - சிறுகதை

புது சைக்கிள் - சிறுகதை Empty புது சைக்கிள் - சிறுகதை

Post by ayyasamy ram Sun May 09, 2021 6:31 pm

புது சைக்கிள் - சிறுகதை Vikatan%2F2019-05%2Ff838e2db-cab6-41f9-9e9c-3a99cc927939%2Fp82a.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-

வேனில் இருந்து அலுங்காமல் குலுங்காமல் இறங்கியது
புத்தம் புது சைக்கிள். டோர் டெலிவரி! ஏழாம் வகுப்பு
சென்றிருக்கும் வினோத்துக்கு அப்பாவின் பரிசு!

“அப்பா, நான் ஒரு ரவுண்டு போய்ட்டு வரேன்” என
உற்சாகமாக சைக்கிளில் ஏறினான் வினோத்.

“இருடா, கோயிலில் பூஜை போட்டுட்டு அப்புறம்
எடுத்துட்டு போ!” என அவன் வேகத்துக்கு அணை
போட்டார் அம்மா. ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த
பூஜை பொருட்களுடன் தெருமுனை பிள்ளையார்
கோயிலுக்கு சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்தார்கள்.

“அப்பா, தாத்தா உங்களுக்கு எப்போ சைக்கிள்
வாங்கித் தந்தார்?” என்று கேட்டான் வினோத்.

“வாடகை சைக்கிள் ஓட்டக்கூட காசு இல்லை. என்
மாமாவின் பெரிய சைக்கிளில்தான் குரங்கு பெடல்
போட்டுக் கத்துக்கிட்டேன். பத்தாம் வகுப்புக்குப்
போனதும் அந்த சைக்கிளை எனக்கே கொடுத்துட்டார்
மாமா” என்று மலரும் நினைவில் மூழ்கினார் அப்பா.

“குரங்கு பெடலா... அப்படின்னா?” என்று கேட்டான்
வினோத்.

“அது சரி... குழந்தையா இருக்கும்போது மூணு சக்கர
சைக்கிள், ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறப்போ குட்டி
சைக்கிள், ஏழாவது படிக்கிறப்ப அதைவிட கொஞ்சம்
பெரிய சைக்கிள்னு வளர்ந்தவன் நீ. அபார்ட்மென்ட்
உள்ளேயே எந்தச் சிரமமும் இல்லாமல் ஓட்டிப்
பழகினவன்.

குரங்கு பெடல், மண்ணில் விழுந்து முட்டியில் அடிபடறது
பத்தியெல்லாம் உனக்குத் தெரியாதுதான்” என்று
சிரித்தார் அப்பா.

“வாயை வெச்சுக்கிட்டுச் சும்மா இருங்க. சந்தோஷமான
நேரத்துல இது என்ன பேச்சு?” என்று சிடுசிடுத்தாள் அம்மா.

“அது இல்லே, எந்தச் சிரமமும் இல்லாமல் ஒரு பொருள்
கிடைக்கும்போது, அதன் முக்கியத்துவம் புரியாமல்
வீணாக்கிடக் கூடாது இல்லையா, அதுக்காகச் சொன்னேன்.
சைக்கிளை ஜாக்கிரதையா பார்த்துக்க. வாரம் வாரம்
க்ளீனா துடைச்சு வைக்கணும். என்ன..?” என்றார் அப்பா.

தன் காலத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் தனது
தலைமுறை சந்தித்த சிரமங்கள் இன்றைய தலைமுறைக்கு
இல்லை; அதனால், பொருள்களின் மதிப்பு புரியவில்லை;
நவீன மயம், யூஸ் அண்ட் த்ரோ கலாசாரத்தை
எல்லோரிடமும் உருவாக்கிவிட்டது என்பது அப்பாவின்
எண்ணம்.

கோயில் வாசலில் வைத்துப் பூஜை முடித்ததும், சைக்கிளில்
ஏறி ராக்கெட் வேகத்தில் பறந்தான் வினோத். அப்பாவும்
அம்மாவும் பின்னால் நிதானமாகப் பேசிக்கொண்டே
அபார்ட்மென்ட்டை அடைவதற்குள்,
“அப்பாஆஆஆ” என்ற உற்சாகமான குரல் பின்னால்
கேட்டது. திரும்பிப் பார்த்தார்கள்.

வினோத், சைக்கிளை ஓட்டிக்கொண்டுவர, சைக்கிளின்
கேரியரில் அமர்ந்தபடி யாரோ ஒரு சிறுவன் எட்டிப்
பார்த்தான். “இவன் பக்கத்து தெரு ஹவுஸிங் போர்டுல
இருக்கிற பையனாச்சே?” என்று அம்மா சொல்லிக்
கொண்டிருக்கும்போதே இருவரும் அருகே வந்து
நின்றார்கள்.

“அப்பா, இவன் என்னோட ஃப்ரெண்ட் ஹரீஷ்.
என் ஸ்கூலுக்குப் பக்கத்தில் இருக்கிற கவர்மென்ட்
ஸ்கூலில் படிக்கிறான். இவனை தினமும் சைக்கிளில்
கூட்டிட்டுப் போகப்போறேன்” என்றான் வினோத்.

“தாராளமா போ! ஆனா, இவ்வளவு வேகம் கூடாது.
மெதுவாகப் போகணும்” என்று சொல்லி, மகனின்
முதுகில் தட்டிக் கொடுத்தார் அப்பா.

“சரிப்பா” என்றபடி வினோத் சைக்கிளைத் திருப்பிக்
கொண்டு செல்ல, சிறு வயதிலேயே மகனின் உதவும்
மனப்பான்மையைக் கண்டு பெருமிதத்துடன்
புன்னகைத்த அப்பா சொன்னார்.

“பரவாயில்லை, இதுக்காகவே வருஷத்துக்கு ஒரு
சைக்கிள் வாங்கித் தரலாம்.”
-
-யுவா
ஓவியம்- மகேஷ்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77028
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை