புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
19 Posts - 50%
mohamed nizamudeen
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
4 Posts - 11%
T.N.Balasubramanian
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
140 Posts - 40%
ayyasamy ram
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
7 Posts - 2%
prajai
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_lcapமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_voting_barமுதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து

avatar
Guest
Guest

PostGuest Fri May 07, 2021 3:33 pm

முதலமைச்சராக பதவி ஏற்றபின் டுவிட்டரில் புதிய தலைப்புடன் இணைந்தார்.தேர்தலின் போது தெரிவித்த 7 உறுதிமொழிகளை நினைவு கூர்ந்து அவற்றை செயல்படுத்துவேன் எனவும் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து 600x200

முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து Ev47YPzVIAIShDH?format=jpg&name=small

முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து 1620372923426

முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து 1620372931980

பார்க்கலாம்.! தேர்தல் களிப்பில் வந்ததா அல்லது செய்வாரா...செய்வாரா..?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 07, 2021 5:46 pm

தன்பால் மக்கள் அன்பால் வாழ்த்த வேண்டுமென ஆவின் பால் விலை குறைத்துள்ளார்.
மற்ற சலுகைகளையும் வரவேற்போம்.
சொன்னதை செய்யலாம் .அவர் பணமோ அவர் கட்சி பணமோ நஷ்டமாகாது.
ஒரு சிலர் பயன் பெற, அதை ஈடு செய்ய மற்ற எல்லோரும் அதிகப்படியாக
வரி செலுத்தவேண்டி இருக்கும். அரசு கஜானாவில் இருப்பு குறையும்.

எனக்கு தெரிந்து மிக மிக நல்ல நிலையில் உள்ளவர்கள் பலர் அரிசி கார்டு வைத்துள்ளனர். அவர்களுக்கு ஒரு போனஸ்.
கொடுக்கும் பணத்தை கையில் கொடுக்காமல் காஸ் சப்ஸிடி போல் பாங்கில் செலுத்தலாம். சில முறைகேடுகளை தவிர்க்கமுடியும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri May 07, 2021 9:47 pm

எல்லாமே மக்களின் பணம் தான்.மத்திய அரசு ஊழல் செய்யாமல்,தமிழகத்துக்கு சேர வேண்டிய (ஜி.எஸ்.டி உட்பட) பணத்தைக் கொடுத்தாலே போதும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் பலரும் கோடீஸ்வரர்களாகவும் குற்றப் பிண்ணணி கொண்டவர்களாகவும் உள்ளனர்.அவர்கள் எப்படி மக்களுக்குக் கொடுப்பார்கள்?

கட்சி வாரியாக பார்க்கையில், திமுகவின் 125 எம்.எல்.ஏக்களில் 96 (77%) பேர், காங்கிரசின் 16 எம்.எல்.ஏக்களில் 12 (75%)பேர், அதிமுகவின் 66 எம்.எல்.ஏக்களில் 15 (23%) பேர், பாட்டாளி மக்கள் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களில் 4(80%) பேர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 4 எம்.எல்.ஏக்களில் 3(75%) பேர், பாஜகவின் 4 எம்.எல்.ஏக்களில் 2(50%) பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 (100%)எம்.எல்.ஏக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தீவிர குற்ற வழக்கு கொண்டவர்களை கட்சி வாரியாக பார்க்கையில், திமுகவின் 125 எம்.எல்.ஏக்களில் 39 (31%) பேர், காங்கிரசின் 16 எம்.எல்.ஏக்களில் 6 (38%)பேர், அதிமுகவின் 66 எம்.எல்.ஏக்களில் 5 (8%) பேர், பாட்டாளி மக்கள் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களில் 3(60%) பேர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 4 எம்.எல்.ஏக்களில் 1(25%) பேர், பாஜகவின் 4 எம்.எல்.ஏக்களில் 2(50%) பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 1 (50%) ஆக உள்ளனர்.(வானதியும் இதில் அடங்குகிறார்.)

192 பேர் கோடீஸ்வரர்கள்,அவர்களின் சராசரி மதிப்பு 12.27 கோடி.
(ஏ.டி.ஆர்.அறிக்கை- தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட தகவல்)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 08, 2021 9:16 am

''மத்திய அரசு ஊழல் செய்யாமல்,தமிழகத்துக்கு சேர வேண்டிய (ஜி.எஸ்.டி உட்பட) பணத்தைக் கொடுத்தாலே போதும்.''
“குற்ற வழக்குகள் கொண்டவர்களில் வானதியும் அடங்குகிறார்!”

- சக்தி18 சூப்பர்!

வடநாட்டில் பார்த்தால் டெக்காயிட்டுகளே பாரளுமன்ற உறுப்பினர்களான வரலாறு உண்டு!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக