புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது... முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின் Poll_c10தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது... முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின் Poll_m10தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது... முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின் Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram

Dr.S.Soundarapandian

6 Posts - 18%
i6appar

3 Posts - 9%
Jenila

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

105 Posts - 42%

88 Posts - 35%

16 Posts - 6%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது... முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 02, 2021 12:38 pm

தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது... முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின் Maalai

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 02, 2021 12:39 pm

தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது... முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின் Image-19

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 02, 2021 12:40 pm

தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது... முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின் Image-20

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 02, 2021 7:37 pm

தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது... முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்
-
மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட கூடுதல்
இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதால்
தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

மாலை 4 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 157 இடங்களிலும்,
அதிமுக கூட்டணி 76 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது.
மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் (கோவை தெற்கு-கமல்)
தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.

சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி
நிலவரங்களும் வெளியாகின.

தற்போதுள்ள முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தை
பார்க்கையில், திமுக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.
அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர்
ஆகிறார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி
மலர்கிறது. 53 வருட அரசியல் பயணத்தை கடந்துள்ள
மு.க.ஸ்டாலின் 2009-ல் துணை முதல்-அமைச்சராக
பொறுப்பேற்றார். தற்போது முதல் முறையாக முதல்வர்
நாற்காலியை அலங்கரிக்க உள்ளார்.
அவருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை
தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
-
மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Sun May 02, 2021 8:04 pm

முடிவுகள் முழுவதும் வராத நிலையில் வாழ்த்துக் கூற முடியாது.
கொரோனாவின் போது வீட்டில் இருந்தே கொண்டாட வேண்டும் என ஸ்டாலின் நேற்றுக் கூறி இருந்தார்.ஆனால் அவரே அதைக் கடைப் பிடிக்கவில்லை.தொண்டர்கள் கூடினார்கள் பட்டாசு வெடித்தார்கள்.சமூக இடைவெளி இல்லை.ஓரிருவரைத் தவிர எவரும் மாஸ்க் அணியவில்லை.

சவாலான கஸ்டமான சூழலில் ஆட்சியில் அமரப் போகிறார்கள். கடந்த கால தவறுகள்,லஞ்சம்,ஊழல் இவற்றை திருத்திக் கொண்டு கொடுத்த வாக்குறுதிகளில் ஓரளவாவது நிறைவேற்றி,மக்களுக்கான ஆட்சியைக் கொடுக்க வேண்டும்.முந்தைய ஆட்சியினர் சொன்னது போல் அழுத்தம் கொடுத்தோம் என முடித்துக் கொள்ளக் கூடாது. ஒரு வருட முடிவில் வாழ்த்து சொல்வதை பற்றி யோசிக்கலாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 03, 2021 6:35 pm

சட்ட சபையில் ஆளும் கட்சியாக அமர்ந்து செயல்படும்போது
அதுவும் முதலமைச்சராக பணி புரியும்போது ,,,,,,,,,,,சவால் ஆன
விஷயம்தான். பல தகவல்களை வைத்திருந்து சமயத்திற்கேற்ப
பதில் அளித்து செயல்படவேண்டும்.துண்டு சீட்டு பயன்படாது.
முருகன் (துரைமுருகன்)கைகொடுக்கவேண்டும். அனுபவம்
மிக்கவர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக