புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
3 Posts - 2%
Manimegala
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
2 Posts - 1%
prajai
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
420 Posts - 48%
heezulia
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
28 Posts - 3%
prajai
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_m10 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 30, 2021 11:38 pm

நான் படித்ததை இங்கு பகிர்கிறேன்.நீங்களும் படித்த கேட்ட சம்பவங்கள்,பொதுஅறிவுச் செய்திகளை பகிரலாமே!அய்யாசாமி ராம் அவர்களைத் தவிர-அவரும் கொ.பி.சினிமா,நகைச்சுவை, ஆன்மீகத்துடன் நின்று விடுகிறார். நிச்சயமாக ஈகரை பயணர்கள் 99.999%, புத்த்கங்கள் தவிர ,வேறெதையும் பகிர மாட்டார்கள் என்பது நிச்சயம் தெரிந்ததிருந்தாலும், ஒரு நப்பாசை - நம்பு+ஆசை (vain hope )தான்................….

மே மாதம் 19 இல் திறக்கப்பட இருக்கும் நீச்சல் தடாகம் Sky Pool ,London Nine Elms,எம்பசே கார்டன் , இரண்டு மாடிக் கட்டிடங்களுக்கு இடையே 35 மீட்டர் உயரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது.யாரும் வெளியே இருந்து பார்க்கக்கூடிய இந்த நீச்சல் குளம், HAL Architects நிறுவனத்தால் வடிவமைப்பட்ட இதன் நீளம் 25 மீட்டர்,3.2 மீட்டர் ஆழம்,148,000.கலன் நீர் கொள்ளவு கொண்டது.

 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல The-sky-pool-from-below

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று தொங்கு தோட்டம்.
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Hanging_Gardens_of_Babylon

பாபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின் தொங்கு தோட்டம் தற்போதய ஈராக் - இது உண்மையில் இருந்ததா என சந்தேகமும் இருக்கவே செய்கிறது. அகழ்வாராச்சித் தகவல்கள் மட்டுமே இருக்கிறது.(விக்கிபீடியா)
......................................
Raynaud's (ray-NOSE) -Raynaud’s syndrome ( Raynaud’s phenomenon) என அழைக்கப்படும் இந்த நோய் தற்காலிகமாக கை கால் விரல்கள்,மூக்கு,நாக்கு போன்ற பாகங்கள் நீலம் அல்லது வெள்ளை நிறமாக மாறுவதாகும்.அநேகமாக குளிர்,மன அழுத்தம் ஏற்படும் போது வரலாம்.1862 இல் Auguste Gabriel Maurice Raynaud என்ற மருத்துவர் இந்த நோய் பற்றி விளக்கமளித்தார்.

 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Raynaud_syndrome_on_female_airman%27s_hand

பீகார்-பகல்பூரில் உத்தம் மண்டல்-சப்னாகுமாரி இருவரும் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்,சப்னா வீட்டின் சமீபத்தில் வசிக்கும் உத்மனை விட வயதில் குறைந்த ராஜ்குமார் என்ற அயலவரை விரும்பத் தொடங்கினார்.இது சப்னாவின் கணவருக்கு தெரியவரவே கவலையும் கோபமும் அடைந்தார்.ஆனாலும் உறவினர்கள் மூலம் அந்த உறவை முடித்துக் கொள்ள பல முயற்சிகள் செய்தும் சரிவராத நிலையில் உத்தம் ஒரு முடிவுக்கு வந்தார். உறவினர்களை சமாதானப்படுத்தினார்.அவருக்கு ஒரு சினிமா நினைவுக்கு வந்தது.அதைப்போல் உத்தமும் முடிவெடுத்தார்.அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.

 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Bihar-man-14-1619773349
 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல 21-608bb031396c9

அவருக்கு நினவுக்கு வந்த சினிமா...ஐஸ்வர்ய ராய் ,சல்மான்கான் நடித்து 1999 இல் வெளியான Hum Dil De Chuke Sanam என்ற படம்.

யார் சொன்னா சினிமா வழிகாட்டி இல்லை என்று?

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 30, 2021 11:49 pm

Francesco Frank Caprio,84 வயதான இவர் தற்போது Providence, Rhode Island இல் 1985 இல் இருந்து தலைமை நீதிபதியாக கடமையாற்றி வருகிறார்.இவர் பெற்றோர் இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்கள்.அந்த நிலையில் காபிரியோ உணவகங்களில் பாத்திரம் கழுவி பள்ளியில் படித்தார்.பொதுப்பள்ளியில் படித்து இறுதியில் பாஸ்டன் சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை முடித்தார்.இவரின் வழக்குகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.ஈகரை பயணர்களுக்கு நினைவில் இருக்கலாம்.

 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Caprio-1

அமெரிக்காவில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு, முதுமை என்பது சட்ட ஞானத்திற்கு சமம். இது, பழங்காலத்தில் இருந்து. பைபிள், குரான், இந்து மதம்,செவ்வியல் இலக்கியத்தில் இவை அனைத்தும் ஒரு வயதில் முதியவர்களின் ஆளுமையை நீதி ஞானத்துடன் ஒப்பிடுகிறார்கள். நீதித்துறையில் இருப்பவர்களின் சேவை அதிகரிப்பின் போது அவர்களின் அனுபவமும் அதிகரிப்பதாகவும் அதனால் ஓய்வுபெறும் வயதை கவனிக்க வேண்டியதில்லை என சொல்லப்படுகிறது.அனுபவம் பல வழக்குகளை திறமையாக சுலபமாக தீர்க்க முடியும் என்று நம்புகிறார்கள்.

இந்தியாவில் Shivram Abhyankar என்ற வழக்கறிஞர் தனது 100 வது வயது வரை முழு நேர வழக்கறிஞராக இருந்தார்.Reuben "Ruby" Landau மசாசூட்ஸ் இல் இறக்கும் வரை 103 வயது வரை வழக்கறிஞராக Landua and Landau என்ற சட்ட நிறுவனத்தில் முழு நேர வழக்கறிஞராக கடமையாற்றினார்.

சௌதி இளவரசர் Prince Mohammed Bin Salman ,சாலைகள் வாகனங்கள் இல்லாத(95 percent of nature -NEOM, with zero cars, zero streets and zero carbon emissions ) சிமாட் சிட்டி ஒன்றை சௌதி பாலைவனத்தின் நடுவில் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.NEOM-The Line என்ற நகர வீட்டுத் திட்டம் 170 கி.மீ. நீளமானது. அனைத்து தேவைகளும் 5 நிமிட நடைத் தூரமாகவும் ஒரு முனையில் இருந்து மற்றது 20 நிமிட நடைத் தூரமுமாகும்.

அதே சமயம் அங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழும் பழங்குடியினரை வெளியேற்ற சௌதி அரசு முயற்சிப்பதாக மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.அவர்களுக்கு கொலை மிரட்டல் செய்வதாகவும் தெரிவித்திருக்கிறது.

 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல Newsimage1610827725

(இணையத்தில் படித்தவை)

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 30, 2021 11:55 pm

கொரோனா காலத்தில் விசைப்பலகை,சுட்டி,தொடுபலகை,திறன்பேசி,மடிக்கணினி போன்றவற்றை தினமும் மெல்லிய துணியை கிருமி நீக்கிகளில் நனைத்து தண்ணீர் இல்லாமல் துடைக்க வேண்டும்.நீர் கருவிகளை குறுஞ்சுற்று ஏற்படுத்தி பாதிக்கலாம்.வெதுவெதுப்பான சோப்பு நீர் மூலம் மெல்லிய துணி கொண்டு சுத்தம் செய்யலாம்.நேரடியாக ஸ்பிரே செய்யாமல் துணியில் ஸ்பிரே செய்து சுத்தம் செய்யலாம். நேரடியாக ஸ்பிரே செய்வது நல்லதல்ல.

பொதுவாக கிருமிகள் 4 மணி முதல் 72 மணிக்கு அதிகமான நேரம் உலோகம்,பிளாஸ்டிக் போன்றவற்றில் -விசைப்பலகை,மடிக்கணினி,திறன்பேசி -வாழ முடியும்.
கொரொனா தொற்று இல்லாத காலத்தில் வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 01, 2021 10:45 am

 விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல 103459460  விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக