புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_m10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_m10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_m10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_m10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_m10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_m10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_m10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_m10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_m10ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Jan 15, 2010 4:45 pm

ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு 15-sangeeta-200

டெல்லி:
9 ஏர் ஹோஸ்டஸ்கள், விதிகளுக்குப் புறம்பாக அதிக எடையுடன் இருந்ததாக கூறி
நீக்கியுள்ளது ஏர் இந்தியா நிறுவனம். இதை எதிர்த்து அந்த 9 பேரும் டெல்லி
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நிறுவன விதிமுறை
மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தங்களது எடையைக் குறைக்காமல்
விட்டதற்காக இந்த 9 பேரையும் நீக்குவதாக கூறி ஏர் இந்தியா நிறுவனம்
இவர்களுக்கு நீக்க கடிதம் கொடுத்துள்ளது.

இதை எதிர்த்து இந்த
ஒன்பது பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 9 பேர்
சார்பாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சங்கீதா கார்க் இந்த வழக்கைப்
பதிவு செய்துள்ளார்.

இந்த ஒன்பது பேருமே கடந்த 3 ஆண்டுகளாக
விமானிப் பணிப் பெண்களாக பணியில் அமர்த்தப்படாமல் இருந்தனர். இவர்களில்
சிலருக்கு விமான நிலையங்களில் பணி வழங்கப்பட்டிருந்தது. சிலர்
விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு
குறித்து சங்கீதாவின் வழக்கறிஞரான அரவிந்த் சர்மா கூறுகையில், ஏர்
இந்தியாவின் நடவடிக்கை சட்டவிரோதமானது. இயற்கை நீதிக்குப் புறம்பானது
என்றார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வருகிற 22ம் தேதிக்குள்
விளக்கம் அளிக்குமாறு ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஆனால்
நீக்கப்பட்ட 9 பேரும் விமானங்களில் நிச்சயம் பணியாற்ற முடியாது. அவர்கள்
தங்களது நீக்க உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரி நிர்வாகத்தை
அணுகினால் அவர்களுக்கு விமான நிலையப் பணிகளை ஒதுக்க நிர்வாகம் தயாராக
இருப்பதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.

ஏர் இந்தியாவின்
விதிமுறைப்படி, 18 வயதாகும் ஊழியைக்கு 152 செமீ உயரம் அல்லது ஐந்து அடியாக
இருக்க வேண்டும். அதிகபட்ச எடை 50 கிலோவைத் தாண்டக் கூடாதாம்.

ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக