புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_vote_lcapஅமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_voting_barஅமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_vote_lcapஅமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_voting_barஅமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_vote_lcapஅமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_voting_barஅமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
அமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_vote_lcapஅமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_voting_barஅமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_vote_lcapஅமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_voting_barஅமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 27, 2021 5:57 am

அமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; இந்தியா வந்தடைந்தது Tamil_News_large_2757137

புதுடில்லி:
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமெரிக்கா
உள்ளிட்ட நாடுகள் உதவி கரம் நீட்டியுள்ளன. அதன்படி,
அமெரிக்கா சார்பில் 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பப்பட்ட
நிலையில், அவைகள் டில்லி விமான நிலையம் வந்தடைந்தது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக லட்சக்
கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவைகள்
அதிகரித்துள்ளன. இந்தியாவின் நிலை அறிந்து பல நாடுகளும்
உதவ முன்வந்துள்ளன.

கொரோனா தடுப்பூசிக்கு தேவையான மூலப்பொருட்களை
அனுப்பி வைக்க, அமெரிக்காவுக்கு மத்திய அரசு கோரிக்கை
விடுத்தது.

இதனையடுத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலாளர்
ஜேக் சலீவன், இந்திய தேசிய பாதுகாப்பு செயலாளர்
அஜீத் தோவலை நேற்று (ஏப்.,25) தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ‛கொரோனா தாக்கத்தின் ஆரம்ப காலத்தில்
அமெரிக்காவிற்கு இந்தியா எப்படி உதவியதோ அதே போன்று
இந்தியாவின் தற்போதைய நிலை கண்டு அமெரிக்கா உதவ
முடிவு செய்துள்ளதாக' தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று அமெரிக்காவில் இருந்து 318 ஆக்சிஜன்
செறிவூட்டிகள் அனுப்பப்பட்டு டில்லி விமான நிலையம்
வந்தடைந்தது.

அதேபோல், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும்
இந்தியாவிற்கு உதவ தயாராக உள்ளதாகவும், கொரோனாவுக்கு
எதிரான போரில் இந்திய அரசுக்கு பக்கபலமாக இங்கிலாந்து
துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று இங்கிலாந்தில் இருந்து வென்டிலேட்டர்கள்
, 495 ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்ற மருத்துவ உபகரணங்களை
அனுப்ப உள்ளது. இவைகள் நாளை புதுடில்லிக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக