புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 7:52 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
34 Posts - 76%
heezulia
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
11 Posts - 24%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
71 Posts - 66%
heezulia
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
32 Posts - 30%
T.N.Balasubramanian
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேயா நாட்டில், ஈ.வெ.ரா.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82380
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 25, 2021 6:46 pm

சிப்பி புக்ஸ் பதிப்பகம், சாமி சிதம்பரனார் எழுதிய,
'தமிழர் தலைவர் ஈ.வெ.ரா.,' நுாலிலிருந்து:

மலேயா நாட்டில், ஈ.வெ.ரா.,வின் சொற்பொழிவை
கேட்பதற்கென, ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்
கணக்கான மக்கள் கூடினர்.

ராமசாமியார் என்ற பெயரை கேட்டவுடன், பாமர மக்கள்
பலர், அவரை ஒரு சாமியார் என்றே நினைத்தனர். இந்திய
சாமியாரை தரிசிக்க வேண்டுமென்று, அவரிடம் பலர்
வந்தனர்.

ஒரு சிறு கிராமத்தில், மாலை, 6:00 மணிக்கு பொதுக்
கூட்டத்திற்கு ஏற்பாடாகி இருந்தது. சுற்றுப்புற
கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.
பொதுக்கூட்டம் முடிந்து, இரவு சாப்பாடும் முடிந்தது.

இரவு நிலவில், தெருவில், நாற்காலிகள் போட்டு,
ஈ.வெ.ரா.,வுடன் தோழர்களும் அமர்ந்து, உரையாடிக்
கொண்டிருந்தனர்.

இச்சமயம், 40 வயதுள்ள பெண்மணி, தன், 20 வயது
பெண்ணுடன் வந்தாள்.

'இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சாமியார் எங்கே...' என்று
தேடினாள்.

அங்கிருந்தவர்கள் சிரித்தபடியே, ராமசாமியாரை கை
காட்டினர்.

உடனே, தன் பெண்ணுடன் அவர் காலில் விழுந்து வணங்கி,
'சுவாமி... நான், 10 கல்லுக்கு அப்பாலிருந்து வருகிறேன்.
ஆதலால், நேரமாகி விட்டது. உங்கள் உபதேசத்தை கேட்க
கொடுத்து வைக்கவில்லை.

'இவள், என் பெண். கல்யாணமாகி நான்கு ஆண்டுகள்
ஆகிவிட்டது. இன்னும் பிள்ளை இல்லை. நீங்கள் ஏதாவது
நல்வாக்கு கொடுக்க வேண்டும். தங்கள் வரத்தால் தான்
பிள்ளை பிறக்க வேண்டும்...' என்றாள், பரிதாப குரலில்.

இதைக் கேட்டதும், பக்கத்திலிருந்தவர்கள் நகைத்தனர்.
ஈ.வெ.ரா.,வும் நகைத்தார்.

அப்பெண்மணியின் அறியாமைக்கு இரங்கினார்.

'அம்மா... நான் சாமியாரல்ல; வெறும் ஆசாமி தான். எனக்கே,
30 ஆண்டுகளாக பிள்ளை இல்லை. நான் சொல்வதை
நம்பாவிட்டால், இந்த அம்மாவை (நாகம்மையாரை காட்டி)
கேட்டுப் பார். தனக்கே பிள்ளை இல்லாதவன் உனக்கு எப்படி
வரம் கொடுக்க முடியும்...

'பிள்ளை இல்லாவிட்டால் என்ன, இங்கு இருக்கும் வரை,
நன்றாக சம்பாதித்து சாப்பிடுங்கள். சிக்கனமாக செலவு
செய்து, மீதம் பிடியுங்கள். அப்போது தான், இந்தியாவுக்கு
போனால், சுகமாய் இருக்கலாம்...' என்றார்.

'சாமி... நீங்கள் சொல்வதை நான் நம்ப மாட்டேன்.
பெரியவர்கள் இப்படித்தான் சொல்வர். ஏழையின் மேல் பெரிய
மனது வைத்து ஆசிர்வாதம் பண்ண வேண்டும்...' என்று,
பிடிவாதம் பண்ணினாள், அப்பெண்.

இறுதியில், அவளுக்கு மகிழ்ச்சி உண்டாக, 'சரி... உன் மகளுக்கு
இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பிள்ளை கவலை
வேண்டாம். பிறகு, ஆண் குழந்தை பெற்று, சுகமாக வாழ்வாள்...'
என்று, சொன்னார்.

அவளும் சமாதானமடைந்து, சென்றாள்.
நண்பர்கள் அனைவரும், வேடிக்கையாக பரிகாசம் செய்தனர்.
-
நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக