புதிய பதிவுகள்
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 20:03

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 0:37

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:59

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 0:38

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 0:34

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
35 Posts - 61%
heezulia
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
18 Posts - 32%
வேல்முருகன் காசி
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
2 Posts - 4%
viyasan
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
227 Posts - 42%
heezulia
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
215 Posts - 40%
mohamed nizamudeen
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
21 Posts - 4%
prajai
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_m10சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84081
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 19 Apr 2021 - 20:08

சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் News_114
-
தமிழ்முரசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84081
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 20 Apr 2021 - 8:24

சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல்
-

மும்பை:
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில்
சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி
பெற்றது. சுழலில் ஜடேஜா, மொயீன் அலி அசத்தினர்.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில்
சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற
ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், பீல்டிங் தேர்வு
செய்தார்.
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Tamil_News_large_2752908
டுபிளசி 'வேகம்'

சென்னை அணிக்கு டுபிளசி, ருதுராஜ் ஜோடி துவக்கம்
கொடுத்தது. உனத்கட் வீசிய போட்டியின் முதல் பந்தில்
பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கிய ருதுராஜ்,
பின் வழக்கம் போல பந்துகளை வீணடித்தார்.
இவர் 13 பந்தில் 10 ரன் எடுத்தார்.

மறுபக்கம் சகாரியா பந்தில் சிக்சர் அடித்தார் டுபிளசி.
தொடர்ந்து மிரட்டிய இவர், உனத்கட் வீசிய 5வது ஓவரில்
மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்கள் விளாசினார்.
கிறிஸ் மோரிஸ் பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்ட
டுபிளசி (33 ரன், 17 பந்து), ரியான் பராக்கிடம் 'பிடி'
கொடுத்தார்.

மொயீன் 'அவுட்'

மொயீன் அலி 26 ரன் எடுத்தார். ரியான் பராக் வீசிய 11 வது
ஓவரில் ரெய்னா, அம்பதி ராயுடு தலா ஒரு சிக்சர் அடித்தனர்.
சென்னை அணியின் ஸ்கோர் 11.3 ஓவரில் 100 ரன்களை
எட்டியது. அடுத்து டிவாட்டியா சுழலில், அம்பதி ராயுடு
2 சிக்சர் விளாசினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84081
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 20 Apr 2021 - 8:25


போட்டியின் 14வது ஓவரை வீசிய சக்காரியா திடீர் திருப்பம்
ஏற்படுத்தினார்.

இவரது 2வது பந்தில் அம்பதி ராயுடு (27) அவுட்டானார்.
ஐந்தாவது பந்தில் ரெய்னாவும் (18) கிளம்பினார். பெரிதும்
எதிர்பார்க்கப்பட்ட 'சீனியர்' தோனி, 7வது வீரராக
களமிறங்கினார்.

வந்த வேகத்தில் ரன்கள் சேர்க்க தடுமாறினார். ஒருவழியாக
இரு பவுண்டரி அடித்த நிலையில் தோனி (18), சக்காரியா
'வேகத்தில்' பட்லரிடம் 'கேட்ச்' கொடுத்தார்.

ஜடேஜா (8) கைவிட, சாம் கர்ரான் (13), ஷர்துல் தாகூர் (0) ரன்
அவுட்டாகினர். கடைசி நேரத்தில் நம்பிக்கை தந்த பிராவோ
8 பந்தில் 20 ரன் எடுத்தார்.

சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 188 ரன்கள்
எடுத்தது. ராஜஸ்தானின் சக்காரியா 3, கிறிஸ் மோரிஸ்
2 விக்கெட் சாய்த்தனர்.

ஜடேஜா திருப்பம்

கடின இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணிக்கு
மனன் வோரா (14), பட்லர் ஜோடி சுமார் துவக்கம் தந்தது.
சஞ்சு சாம்சன் (1) ஏமாற்றினார். இருப்பினும் பட்லர்
வேகமாக ரன்கள் சேர்க்க 11 ஓவரில் ராஜஸ்தான் 87/2 ரன்
எடுத்தது.

தனது 3வது ஓவரை வீசிய ஜடேஜா, முதல் பந்தில் பட்லரை (49)
போல்டாக்கினார். கடைசி பந்தில் ஷிவம் துபேவும் (17)
அவுட்டாக, சென்னை பக்கம் போட்டி திரும்பியது.
சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல் Gallerye_233929744_2752908
அடுத்து வந்த மில்லர் (2), ரியான் பராக் (3), கிறிஸ் மோரிசை (0),
மொயீன் அலி வெளியேற்ற, சென்னை வெற்றி உறுதியானது.
டிவாட்டியா 20, உனத்கட் 24 ரன் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள்
எடுத்தது. சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது. மொயீன் அலி 3, ஜடேஜா 2 விக்கெட் சாய்த்தனர்.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 21 Apr 2021 - 16:28

ப்ராவோவின் கடைசி ஓவர் பந்தாட்டம்
ஜடேஜாவின் பௌலிங் /பிடித்த காட்சுகள்
பரவச படுத்தியது.
சரதுல் தாகூர் தனியாக ஓடிய ஓட்டம்
சிறிது நகைச்சுவையை உண்டாக்கியது
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக