புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
நம்மை நாமே திருத்திக்கொள்ள ஒரு "பளிச்" பட்டியல்.
1. ஆறு மாதம் சிறைத் தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிந்தும், வீட்டுக்கு வீடு திருட்டு வி.சி.டி. கலெக் ஷன்
வைத்திருப்பது. குரூப்பாய் படம் பார்த்து விட்டு " என்னடா படம் எடுக்குறாய்ங்க?" என்று சலித்துக்கொள்வது சகஜம்.
2.பட்டத்து ராணியைத் தேர்ந்தெடுத்த யானைகளை, கடை தெருவில் பிச்சை காசுக்குச் சலாம் போடவைத்து,குழந்தைகளுக்கு " தோ...... ஆனை" என வேடிக்கை காட்டுவது.
3.தமிழ் நாட்டில் எட்டுத் திசையிலும் ஒலிக்கும் குரல் " அவர்களே" தகர குரலிலி விடியும் வரை " தலைவரே" போட்டாலும், காதில் ரத்தம் வழிய வழிய அசராமல் கேட்டுக்கொண்டு இருப்பது.
4.எதற்கெடுத்தாலும் சாலை மறியல் ஆரம்பித்து, கலெக்டர் வந்து உறுதிமொழி கொடுத்தால்தான் வாபஸ் என்று அறிவிப்பது. வாபஸ் வாங்கிய பிறகு உறுதிமொழி என்ன ஆனது பற்றி எவனும் கவலைப்படால் இருப்பது.
5. செருப்பு, கர்ச்சீப், துண்டு, குழ்ந்தை(!), இருப்பதை எல்லாம் எடுத்து வீசி பஸ்ஸில் இடம் பிடிப்பது தமிழனின் கண்டுபிடிப்பு. படிகட்டில் ஏறவும் விடாமல் இறங்கவும் முடியாமல் இருபக்கமும் போராடுவது தமிழனின் ரத்தில் கலந்த யுத்த குணம்.
6.அடுத்தடுத்து மிஸ்டுகால் கொடுத்து அட்டாக் பண்ணுவது. பெயர் போடாமல் மொட்டை மெஸெஜ் அனுப்பி மண்டை காயவிடுவது. " மீனை வறுத்து வெச்சிட்டியா" என பஸ் கூட்டத்தில் கத்தி பி.பி-யை எகிறவைப்பது. அட்டு ரிங் டோன்களை அலறவிடுவது என தமிழன் பண்ணும் செல்போன் தொல்லைகளுக்கு அளவே இல்லை.
7. கல்யாணத்தில் 400 ரூபாய் பேட்டா செருப்பை அடித்திவிட்டு , இத்து போன ஸிலிப்பரை எங்கே விடுவது.செருப்பு திருடு போகாமல் இருக்க திசைக்கொன்றாகச் கழ்ற்றிபோடுவது சிலரின் செக்யூரிட்டி டெக்னிக். அதிலும் வேலையைக் காட்டுவான் நம்ம ஆள்.
8. ஆயுத பூஜைக்கு பூசணிக்காய் உடைத்து சாலையை பாழாக்குவதில் அவ்வளவு இஷ்டம். பைக்கில் செல்பவர்கள்(சிவா) இன்ஷிரன்ஸ் எடுத்து சொந்த ரிஸ்க்கில்தான் போக வேண்டும்.
9. உன் காதலுக்காக உசிரக் கொடுப்போம்டா" என்று சொல்லி, கடத்தல் , கோவில் கல்யாண்ம் என்று ஆதரவு தந்துவிட்டு , அடுத்த நாளே காணாமல் போவது.
10. அடுத்த ஸீன்ல பாரேன் --விஜயகாந்தை வில்லன் கத்தியால் குத்திருவாரு" என வரப்போகும் ஸீன்களை முன்கூட்டியே சொல்லி , பக்கத்து ஸீட்டுகாரர்களைக் கடுப்பேற்றுவதில் அலாதி குஷி.

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
UDAYASUDHA wrote: பெர்சு மெய்யாலுமே நல்ல பதிவ கொடுத்திருக்க. இந்தா என்னோட பாராட்டு. என்னாங்காட்டி சொல்லு பெர்சு பெர்சுதான்.
ரொம்ப நன்றி - தங்கச்சி...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
UDAYASUDHA wrote:வை.பாலாஜி wrote:UDAYASUDHA wrote: பெர்சு மெய்யாலுமே நல்ல பதிவ கொடுத்திருக்க. இந்தா என்னோட பாராட்டு. என்னாங்காட்டி சொல்லு பெர்சு பெர்சுதான்.
ரொம்ப நன்றி - தங்கச்சி...
அக்கானு சொன்னாலும் திட்டுறிங்க , தங்கச்சினு சொன்னாலும் பிரச்சனை , நான் எப்படிதான் கூப்பிடுவது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
UDAYASUDHA wrote:தங்காச்சி என்கிற வார்த்தய கேட்டப்போ மன்செல்லாம் சந்தோசமாயிடுச்சு பெர்சு. அத பாராட்ட தாவல.அதுகாண்டிதான் அந்த சிம்பல போட்டேன். தப்பா எடுத்துக்காதே பெர்சு
திரும்பியும் பெரிசு ,......, பாலாஜி கூப்பிடு என் தங்கச்சி...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
UDAYASUDHA wrote:சரி பாலாஜி, இனிமே காண்டி பாலாஜி அண்ணா ந்னு கூப்பிடவா? சும்மா வெறுமே பாலாஜி கூப்பிடவா?
அது உன் இஷ்டம் தங்கச்சி , ஆனா தீட்டியருனு சொன்ன
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3