புதிய பதிவுகள்
» இணைய கலாட்டா
by TI Buhari Today at 12:24 am

» ஷேக்ஸ்பியர் கவிதை மொழிபெயர்ப்பு -பேராசிரியர் ஆ.செம்மலர்
by bharathichandranssn Today at 12:17 am

» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» கருத்துப்படம் 29/02/2024
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 9:17 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Yesterday at 8:16 pm

» Ruthra sukisha
by Rutu Yesterday at 6:19 pm

» Rutu Suki ram
by Rutu Yesterday at 5:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Yesterday at 5:36 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Yesterday at 4:16 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Yesterday at 3:42 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:40 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:38 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:34 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:32 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:30 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:26 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:25 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:24 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Yesterday at 3:21 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:17 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:14 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:12 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Yesterday at 3:11 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Yesterday at 3:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 12:59 pm

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Wed Feb 28, 2024 11:18 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 11:13 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 11:11 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Wed Feb 28, 2024 11:10 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 11:08 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 11:06 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Wed Feb 28, 2024 11:05 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Wed Feb 28, 2024 11:03 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 11:02 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Wed Feb 28, 2024 10:59 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 10:54 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Wed Feb 28, 2024 10:51 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Wed Feb 28, 2024 10:51 pm

» பாம்புத் தலையில் பாலன் நடனம்-சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 10:45 pm

» அன்னையின் அறிவுரை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 10:44 pm

» என் வீட்டுத் தோட்டத்தில்…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Feb 28, 2024 10:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Feb 28, 2024 10:30 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Feb 28, 2024 8:05 pm

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Wed Feb 28, 2024 7:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Feb 28, 2024 7:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_m10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10 
75 Posts - 27%
heezulia
அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_m10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10 
63 Posts - 23%
Dr.S.Soundarapandian
அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_m10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10 
63 Posts - 23%
ayyasamy ram
அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_m10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10 
55 Posts - 20%
Rutu
அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_m10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10 
9 Posts - 3%
Lecy Antone.P
அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_m10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10 
4 Posts - 1%
mohamed nizamudeen
அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_m10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10 
3 Posts - 1%
prajai
அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_m10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_m10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_m10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_m10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10 
8 Posts - 89%
bharathichandranssn
அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_m10அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் Poll_c10 
1 Post - 11%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81337
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 13, 2021 8:36 am

புதுடில்லி:
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட்,
அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு
சேவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவை மையமாக கொண்டுள்ள பிளிப்கார்ட்
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம், தனது உள்கட்டமைப்பை
வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு விரைவாக
சேவை செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இதற்காக அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன்
இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும்
திறனை மேம்படுத்த உள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

முக்கிய நகரங்களில் பொருட்களை விரைந்து டெலிவரி
செய்ய இரு நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.

இதனால், மும்பையில் 5,34,000 சதுர அடியில் கட்டப்பட்டு வரும்
லாஜிஸ்டிக்ஸ் கட்டடம் பிளிப்கார்ட்டின் சேவைக்கு
ஒதுக்கப்படவுள்ளது. மேலும், இது 2022 மூன்றாம் காலாண்டில்
செயல்பாட்டுக்கு வரும்.

இங்கு, சுமார் 1 கோடி வாடிக்கையாளர்களின் பொருள்களை
ஒரேநேரத்தில் இங்கு சேமித்து வைக்க முடியும். இதன் மூலமாக
2,500 பேருக்கு நேரடியாகவும், ஆயிரக்கணக்கானோருக்கு
மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று
அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக