புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_c10மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_m10மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_c10 
46 Posts - 75%
dhilipdsp
மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_c10மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_m10மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_c10மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_m10மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி

heezulia
மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_c10மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_m10மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_c10மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_m10மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_c10 
1 Post - 2%
Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_c10மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_m10மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி Poll_c10 
41 Posts - 77%

4 Posts - 8%

3 Posts - 6%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 12, 2021 5:14 am

மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி 202104110844301521_Legendary-actor-who-starred-in-the-Mahabharata-series-kills_SECVPF
-
லூதியானா,

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மகாபாரத
தொடரில் இந்திரன் வேடத்தில் நடித்த பழம்பெரும் நடிகர்
சதீஷ் கவுல் (வயது 74).

கடந்த 8ந்தேதி இவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு உள்ளது.
இதனால், பஞ்சாப்பின் லூதியானா நகரில் உள்ள பகவான்
ராம் அறக்கட்டளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த 6 நாட்களுக்கு முன் அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டு
உள்ளது. இதனால், மருத்துவமனையில் கொரோனா
பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில் அவருக்கு
தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று அவரது பிராணவாயு அளவும் குறைந்தது.
இதனால் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.
இதனை தொடர்ந்து நேற்று மதியம் 1.45 மணியளவில் அவர்
காலமானார்.

இதுபற்றி அவரது சகோதரி சுஷ்மா கவுல் கூறும்பொழுது,
காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலம் பாதித்ததனால் அவரை
மருத்துவமனையில் சேர்த்தோம்.

அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பரிசோதனையில்
தெரிய வந்தது. ஆனாலும், அவரது உடல்நிலை நல்ல
முறையிலேயே இருந்தது. நேற்று காலையில் கூட அவரிடம்
பேசினேன். நலமுடன் உள்ளேன் என அவர் என்னிடம் கூறினார்.

ஒரு சில மணிநேரங்களுக்கு பின்னர் எனக்கு தொலைபேசி
அழைப்பு ஒன்று வந்தது. அதில், அவர் உயிரிழந்து விட்டார்
என எனக்கு தெரிவித்தனர் என கூறியுள்ளார்.

சதீஷ் கவுல், மகாபாரத தொடர் தவிர்த்து, விக்ரம் அவுர் பேட்டால்
என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.
‘பியார் தோ ஹோனா ஹை தா’ மற்றும் ‘ஆன்ட்டி நம்பர் ஒன்’
உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அவர், பஞ்சாபி மற்றும் இந்தி என 300க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக