புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
75 Posts - 56%
heezulia
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
70 Posts - 56%
heezulia
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
40 Posts - 32%
mohamed nizamudeen
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
1 Post - 1%
Guna.D

T.N.Balasubramanian
கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_m10கர்ணன் – திரைப்பட விமரிசனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணன் – திரைப்பட விமரிசனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 09, 2021 9:40 pm

நடிகர் தனுஷ்
நடிகை ரஜிஷா விஜயன்
இயக்குனர் மாரி செல்வராஜ்
இசை சந்தோஷ் நாராயணன்
ஓளிப்பதிவு தேனி ஈஸ்வர்
------------------------
பொடியன்குளம் கிராமத்தில் அப்பா, அம்மா, அக்காவுடன்
வாழ்ந்து வருகிறார் தனுஷ். இவர்கள் ஊரில் பஸ் நிறுத்தம்
கிடையாது. இங்கு இருக்கும் மக்கள் வேறு ஊருக்கு செல்ல
வேண்டும் என்றால் மேலூர் எனும் ஊருக்கு சென்று
பேருந்து ஏற வேண்டும்.

மேலூர் ஊரில் இருக்கும் சிலர் பஸ் ஏற வந்த கௌரியை
அசிங்கப் படுத்துகிறார்கள்.

இதனால் கோபமடைந்த தனுஷ், அவர்களை வெளுத்து
வாங்குகிறார். பதிலுக்கு தனுஷை பழிவாங்க நினைக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு செல்ல
நிற்கும்போது, பஸ் நிற்காமல் செல்கிறது.
இதனால் அந்த பஸ்ஸை அடித்து நொறுக்குகிறார்கள்.

கர்ணன் – திரைப்பட விமரிசனம் 202104091245488393_1_k3503._L_styvpf

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 09, 2021 9:41 pm

இதை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி நட்டி, ஊர் பெரியவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைக்கிறார். இதையறிந்து வரும் தனுஷ், காவல் நிலையத்தை துவம்சம் செய்கிறார். கோபமடைந்த நட்டி, தனுசையும் ஊர் மக்களையும் பழிவாங்க நினைக்கிறார். இதிலிருந்து தனுஷ் தப்பித்தாரா? ஊர் மக்களை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் தனுஷ், படத்தில் கர்ணனாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கர்ணனாக மனதில் நிற்கிறார். அசுரனை தாண்டி வேற ஒரு தனுஷை பார்க்க முடிகிறது. நாயகியாக வரும் ரஜிஷா விஜயன், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
கர்ணன் – திரைப்பட விமரிசனம் 202104091245488393_2_k3502._L_styvpf
-
குணசித்திர கதபாத்திரத்தில் நடித்துள்ள லால், தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். பாட்டியிடம் திருடும் காட்சியில் கவர்கிறார். அதேபோல் யோகிபாபுவை நகைச்சுவைக்காக பயன்படுத்தாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தி இருப்பது அருமை. தனுஷின் அக்காவாக வரும் லட்சுமி பிரியா பாசம் கோபம் என கைத்தட்டல் வாங்குகிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் நட்டி நட்ராஜ், நடிப்பில் பளிச்சிடுகிறார். போலீஸ் அதிகாரிக்கு உண்டான மிடுக்கான கதாபாத்திரத்தை திறம்பட செய்தியிருக்கிறார்.
1990-களில் நடப்பதுபோல் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கிராமத்து மக்களின் வாழ்வியலையும் கஷ்டங்களையும் கண் முன் நிறுத்துகிறார்.

தலை குனிந்து வாழ்பவர்கள் நிமிர கூடாதா, கந்தசாமி மகனுக்கு கண்ணபிரான் பெயர் இருக்கலாம், மாடசாமி மகனுக்கு கர்ணன் பேர் இருக்க கூடாதா… என வசனங்கள் படத்திற்கு பலம். சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட பேச வைத்து அழகு படுத்தி இருக்கிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 09, 2021 9:41 pm

கர்ணன் – திரைப்பட விமரிசனம் 202104091245488393_3_k3504._L_styvpf

கதாபாத்திர தேர்வும் அருமை. தனுஷ் போன்ற மாஸ் நடிகர் படத்தில் இருந்தாலும், அவருக்காக கதையில் எந்தவித மாற்றமும் செய்யாமல், தான் சொல்லவந்ததை நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் மாரி செல்வராஜ். மெதுவான திரைக்கதை படத்திற்கு பலவீனம்.

படத்திற்கு பெரிய பலம் சந்தோஷ் நாராயணன் இசை. பாடல்களில் அதிக கவனம் செலுத்திய இவர், பின்னணி இசையில் ஒரு சில இடங்களில் கவனித்து இருக்கலாம். கிராமத்து அழகை மாறாமல் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.
மொத்தத்தில் ‘கர்ணன்’ அடக்க முடியாதவன்.

நன்றி-மாலைமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக