புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_m10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10 
10 Posts - 56%
heezulia
இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_m10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_m10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_m10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_m10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10 
10 Posts - 56%
heezulia
இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_m10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_m10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_m10இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617 Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டை உருமாற்ற வைரஸ் பி.1.617


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 09, 2021 2:47 pm

இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற வைரசுக்கு புதிய பெயர் சூட்டல்


புதுடில்லி: இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரட்டை உருமாற்றம் அடைந்த வைரசுக்கு பி.1.617 என்ற பெயரை சூட்டியுள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியது. பின்னர், வைரஸ் ஒவ்வொரு நாட்டுக்கு ஏற்றார்போல் அதன் மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டு புதிய வைரஸ்கள் உருவாகி வருகின்றன. பிரிட்டன், தென்ஆப்ரிக்கா, பிரேசில் நாடுகளில் பலவித உருமாறிய கொரோனா வைரசுகள் பரவி வருகின்றன. அவை வீரியம் கொண்டவையாக உள்ளன. இவை மற்ற நாடுகளுக்கும் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல், இந்தியாவில் சில வைரஸ்கள் இரட்டை உருமாற்றம் அடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரசுக்கு பி.1.1.7 எனவும், தென்ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரசுக்கு பி.1.351 என்றும் பெயர் சூட்டி இருந்தனர். அந்த வகையில், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை உருமாற்ற கொரோனா வைரசுக்கு பி.1.617 என்ற பெயரை சூட்டி இருக்கிறார்கள். இந்த பி.1.617 வைரஸ் மஹாராஷ்டிர மாநிலத்தில் அதிகளவில் பரவி இருக்கிறது. உத்தரபிரதேசம், குஜராத், மேற்குவங்காளம் ஆகியவற்றிலும் அதிகளவில் தென்படுகின்றன. ஆனால் இவை எந்தெந்த மாநிலங்களில் பரவலாக காணப்படுகின்றன என்பது பற்றி ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை.

நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக