புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சைபர் தாக்குதல் நடத்தும் திறன்பெற்றது சீனா - பிபின் ராவத் Poll_c10சைபர் தாக்குதல் நடத்தும் திறன்பெற்றது சீனா - பிபின் ராவத் Poll_m10சைபர் தாக்குதல் நடத்தும் திறன்பெற்றது சீனா - பிபின் ராவத் Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram

Dr.S.Soundarapandian

6 Posts - 18%
i6appar

3 Posts - 9%
Jenila

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சைபர் தாக்குதல் நடத்தும் திறன்பெற்றது சீனா - பிபின் ராவத் Poll_c10சைபர் தாக்குதல் நடத்தும் திறன்பெற்றது சீனா - பிபின் ராவத் Poll_m10சைபர் தாக்குதல் நடத்தும் திறன்பெற்றது சீனா - பிபின் ராவத் Poll_c10 
105 Posts - 42%

88 Posts - 35%

16 Posts - 6%

10 Posts - 4%
Anthony raj
சைபர் தாக்குதல் நடத்தும் திறன்பெற்றது சீனா - பிபின் ராவத் Poll_c10சைபர் தாக்குதல் நடத்தும் திறன்பெற்றது சீனா - பிபின் ராவத் Poll_m10சைபர் தாக்குதல் நடத்தும் திறன்பெற்றது சீனா - பிபின் ராவத் Poll_c10 
8 Posts - 3%

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைபர் தாக்குதல் நடத்தும் திறன்பெற்றது சீனா - பிபின் ராவத்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 08, 2021 9:55 am

புதுடில்லி:
சீனாவானது இந்தியாவை விட தொழில்நுட்பத்தில் முன்னிலையில் உள்ளது எனவும், இந்தியாவுக்கு எதிராக சைபர் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டது எனவும் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் கூறினார்.
-
விவேகானந்தர் சர்வதேச அறக்கட்டளை சார்பில், தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஆயுதப்படைகளை வடிவமைப்பது குறித்த கூட்டத்தில் பிபின் ராவத் பேசியதாவது:

சீனா எங்கள் மீது இணைய தாக்குதல்களை நடத்தும் திறன்பெற்றது என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் நமது கணினிகளை பெருமளவு சீர்குலைக்கக்கூடும். இதுபோன்ற தாக்குதல்களைச் சமாளிக்க இணைய பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கி வருகிறோம்.
-
ஃபயர்வால்கள் போன்ற தடுப்பு வழிமுறைகள் மூலம் சைபர் தாக்குதல்களை நாம் முறியடிக்க முடியும். அவர்களால் ஃபயர்வால்களிலும் ஊடுருவவும் முடியும். அந்த கட்டத்தில் கணினிகளை மீட்க செயல்படும் விதம் பற்றி கவனித்து வருகிறோம்.
-
சீனாவுடனான இடைவெளியைக் குறைக்க இந்தியா புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. அதற்கு மூன்று சேவைகளின் வளங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

அதனை செய்தால், அவர்களுடன் மல்லுக்கட்ட முடியும். அது கடற்படை, ராணுவம், விமானப் படை ஆகும். ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றை விட கடற்படை மேம்பட்ட தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. மூன்று சேவைகளில் ராணுவம் மிகப் பெரிய சேவையாக இருப்பதால், அதனை மையப்படுத்தி ஒருங்கிணைப்பு அமையலாம்.

மேலும் சில மேற்கத்திய நாடுகளுடன் உறவை மேம்படுத்தி, எப்படி சிறந்த ஆதரவை பெற முடியும் என்பதை கவனிக்க வேண்டும்.

பெண்களுக்கு ராணுவ சேவைப் பிரிவு அதிக வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது. பெண்களால் சிறப்பாக செய்யப்படும் சில பணிகள் உள்ளன. சைபர், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளில் ஆண்களை விட பெண் ஊழியர்கள் சிறந்த திறன் கொண்டவர்கள் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இவ்வாறு கூறினார்.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக