புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் பேச்சில் உள்நோக்கம் இல்லை: தேர்தல் கமிஷனுக்கு உதயநிதி பதில் Poll_c10என் பேச்சில் உள்நோக்கம் இல்லை: தேர்தல் கமிஷனுக்கு உதயநிதி பதில் Poll_m10என் பேச்சில் உள்நோக்கம் இல்லை: தேர்தல் கமிஷனுக்கு உதயநிதி பதில் Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram

Dr.S.Soundarapandian

6 Posts - 18%
i6appar

3 Posts - 9%
Jenila

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் பேச்சில் உள்நோக்கம் இல்லை: தேர்தல் கமிஷனுக்கு உதயநிதி பதில் Poll_c10என் பேச்சில் உள்நோக்கம் இல்லை: தேர்தல் கமிஷனுக்கு உதயநிதி பதில் Poll_m10என் பேச்சில் உள்நோக்கம் இல்லை: தேர்தல் கமிஷனுக்கு உதயநிதி பதில் Poll_c10 
105 Posts - 42%

88 Posts - 35%

16 Posts - 6%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பேச்சில் உள்நோக்கம் இல்லை: தேர்தல் கமிஷனுக்கு உதயநிதி பதில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 08, 2021 9:53 am

சென்னை :
'தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக எதையும் பேசவில்லை'
என தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள இடைக்கால பதிலில்
உதயநிதி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. இளைஞர் அணி தலைவர் உதயநிதி மார்ச் 31ல் தாராபுரத்தில்
பிரசாரம் செய்தார். அப்போது 'மூத்த தலைவர்களை ஓரம்கட்டி விட்டு
நான் குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்ததாக பிரதமர் பேசி உள்ளார்.

குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி தான் மூத்த தலைவர்களான
அத்வானி முரளி மனோகர் ஜோஷி வெங்கையா நாயுடு ஆகியோரை
ஓரம் கட்டி விட்டு குறுக்கு வழியில் முன்னுக்கு வந்தார்.

மத்திய அமைச்சர்களாக இருந்த சுஷ்மா சுவராஜ் அருண் ஜெட்லி
ஆகியோர் மோடியின் தொல்லை தாங்காமல் இறந்து விட்டனர்' என்று
பேசினார்.

'இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது' என பா.ஜ. தரப்பில்
தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று
மாலை 5:00 மணிக்குள் பதில் அளிக்கும்படி உதயநிதிக்கு தேர்தல்
கமிஷன் 'நோட்டீஸ்' அனுப்பியது.

உதயநிதி அனுப்பியுள்ள இடைக்கால பதில்:

என் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறேன். என் பேச்சின் இரு வரிகளை
மட்டும் குறிப்பிட்டு அவதுாறாக பேசியதாக புகார் கூறப்பட்டு
உள்ளது. என் பேச்சின் முழு வடிவத்தையும் படித்து பார்த்தால் நான்
பேசியதன் அர்த்தம் புரியும்.

பா.ஜ. தரப்பில் 2ம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் நகலை
எனக்கு வழங்க வேண்டும். நான் தேர்தல் நடத்தை விதிகள் எதையும்
மீறவில்லை.

பிரதமர் மோடி மார்ச் 30ல் தாராபுரத்தில் பிரசாரம் செய்தார்.
அப்போது தி.மு.க. தலைவர்களை ஓரம்கட்டி விட்டு நான் குறுக்கு
வழியில் வந்ததாக தெரிவித்தார். அதற்கு மறுநாள் நான் பதில்
அளித்தேன். நான் தமிழில் கூறிய வார்த்தைகள் நோட்டீசில் தவறாக
கூறப்பட்டுள்ளன.

நான் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேசவில்லை.
என் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவித்தேன். என் பேச்சை
முழுமையாக கேட்டால் அதை அறிய முடியும்.

மறைந்த சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி மீது எனக்கு
தனிப்பட்ட விரோதம் கிடையாது. இது தொடர்பாக ஏப். 2ல்
சிங்காநல்லுார் பிரசாரத்தில் விளக்கம் அளித்தேன். என் பேச்சில்
உள்நோக்கம் எதுவும் கிடையாது. இடைக்கால பதிலை ஏற்க
வேண்டும்.

புகார் மனு நகல் கிடைத்ததும் விரிவான பதில் அளிக்க அனுமதிக்க
வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 08, 2021 10:18 am

அ ராசாவின் பதில் போலுள்ளதே!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக