புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_m10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_m10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_m10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10 
284 Posts - 45%
heezulia
என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_m10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_m10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_m10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_m10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10 
20 Posts - 3%
prajai
என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_m10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_m10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_m10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_m10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_m10என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 5 Apr 2021 - 7:20

என்னை வாயாடி என்கின்றனர் -நடிகை ராஷ்மிகா 202104042304410925_They-call-me-Vayadi-Actress-Rashmika_SECVPF
-
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து
பிரபலமான ராஷ்மிகா தெலுங்கு, இந்தி படங்களிலும்
நடித்து இருக்கிறார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், ''வீட்டில் நான் சொன்னதுதான்
நடக்க வேண்டும். படப்பிடிப்பு அரங்கில் மட்டுமல்ல வீட்டிலும்
மகாராணி மாதிரிதான் இருப்பேன்.

சமையல் அறைக்கு போனாலும் யாரும் என்னை எதிர்த்து
எதுவும் சொல்லக் கூடாது. எதை சமைக்க வேண்டும் என்று
நினைக்கிறேனோ அதை செய்து விடுவேன்.

ஆனால் சாதாரண பெண் மாதிரிதான் இருப்பேன். வீட்டு
விவகாரங்களை நானே தலையில் தூக்கி போட்டு செய்வேன்.
வீட்டில் இருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

ஆனால் இருப்பதுவரை வீட்டில் எல்லோரையும் வாட்டி எடுத்து
விடுவேன்.

வீட்டு வேலைகளை சுயமாக செய்ய எனக்கு விருப்பம்.
என் வேலைகளை நானே செய்து கொள்கிறேன். விருந்தினர்கள்
யாராவது வந்தால் அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது, உணவு
வழங்குவதில் இருந்து தேவையானதை நானே செய்வேன்.

எனக்கு வாய் அதிகம் வாயாடி என்றெல்லாம் பேசுகிறார்கள்.
நான் கார்த்தியிடம் ஐதராபாத் பற்றி நிறைய பேசி இருக்கிறேன்.
என்னை படப்பிடிப்பில் நன்றாக பார்த்துக்கொண்டார்.’'
என்றார்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக