புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Poll_c10 
3 Posts - 43%
ayyasamy ram
குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Poll_c10 
3 Posts - 43%
வேல்முருகன் காசி
குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி...


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 15, 2010 6:50 am

குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Baby+Sleep
ஒரு சில குழந்தைகளுக்கு என்ன காரணமும் இல்லாமல் சில நேரங்களில் மலம் திட நிலையில் இல்லாமல் தண்ணீராக போகும். ஒரு முறை இரண்டு முறை என்றால் பராவாயில்லை ஒரே நாளில் பல முறை என்றால் ஏன் தண்ணீராக போகிறது என்று காரணம் அறிந்து சிகச்சை எடுக்கனும்.
(இதனை நான் குழந்தைக்குளுக்கான முதழுதவி என்ற நூலில் இருந்து எடுத்து தருகிறேன்)

2 வாரங்களுக்கு மேல் பேதி தொடர்ந்தால் அதனை தொடர் பேதி (persistant diarrhea) என்பார்கள்.
பேதியுடன் ரத்தம், சீழும் வருதல், இதனுடன் காய்ச்சல் வயிற்று வலி இருந்தால் (acute dysentry) என்று சொல்வார்கள்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... 517398_f248

அறிகுறிகளும், பாதிப்புகளும்.
உடலில் அதிகமாக நீர் உப்புகள், வைட்டமீன்கள் குறையும்.
குழந்தைகளுக்கு பசி எடுக்காது.
சத்துக் குறைபாடுகள் ஏற்படும்.
ரத்த அளவு குறையும்.
நாடித்துடிப்பு குறையும்.
கை, கால்கள் ஜில் என்று இருக்கும்.
சிறுநீரின் அளவு குறைந்து போகும்
வயிறு வீக்கம், குடல் வேலை செய்யாமலும் போகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... 20041203_154650_2712_1
குழந்தையின் உடல் நிலையினை அறிந்து நாமே குழந்தையின் நிலையினை ஓர் அளவு புரிந்துக்கொள்ளமுடியும்.

குழந்தை சோர்வாக இருந்தால் அல்லது அடிக்கடி மயக்கம் அடைதல்
சோர்ந்த கண்களுடன் இருந்தாலோ நீரின் உப்பின் அளவு குறைந்து இருக்குனு அர்த்தம்

இதனை போல் குழந்தைக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி நீரில் உப்பு சத்துக்கள் எவ்வளவு அளவு குறைந்து இருக்கு என்பதனை தெரிந்துக் கொண்டு சிகிச்சை கொடுக்கவும்.

குழந்தை நன்றாக விளையாடி கொண்டு இருந்தால் அல்லது மேலே சொன்ன காரணங்கள் குழந்தையினை பாதிக்கமல் இருந்தால் குழந்தைக்கு நீர் அளவு குறையவில்லை என்று அர்த்தம்.



மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பே மருந்துகளை எடுப்பது நலம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 15, 2010 6:52 am

மருத்துவரை அணுகவும்


குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Baby%2520treatment
இந்த வளைப்பூவில் குழந்தை வளர்ப்பை பற்றி நிறைய விசயங்கள் நான் படித்தது, பார்த்தது, கேட்டது என்று அனைத்து விசயங்களையும் எனக்கு தெரிந்த வரை பகிர்ந்து கொண்டு இருக்கேன். உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பிக்கையில்....
இன்று மருத்துவதுறையில் எவ்வளவோ வளர்சிகள் வந்தாலும் பலவித காரணங்களால் குழந்தைகளுக்கு முழுமையான சிகிச்சை பெற முடியாமலும் உரிய நேரத்தில் மருத்துவரை அணுகாமலும் பல குழந்தைகள் இறந்துவிடுகிறார்கள்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Baby8toes2
இன்னும் சில இடங்களில் மூட நம்பிக்கைகளும், தவறான கைமருத்துவ முறைகளும் குழந்தைக்கு கொடுத்து குழந்தையின் உயிர் பிரியும் அளவுக்கு போய்விடுகிறது அல்லது உயிர் பிழைத்தாமலும் தவறான சிகிச்சை மூலமாக பல பின் விளைவுகளை தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.. இதனால் குழந்தைகள் பேச முடியாமலும், நடக்கமுடியாமலும், முளை வளர்ச்சியில்லாமலும் போய்விடுகிறார்கள். இதுக்கு காரணம் பிஞ்சி குழந்தைகளா? அல்லது பெற்றோராகிய நாமா?
குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி... Progress%2520West%2520HealthCare%2520Center%2520Baby
இந்த சூழ்நிலை மாற குழந்தைக்கு காய்ச்சலில் இருந்து உடலில் எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் (குழந்தையின் உடல் மாற்றங்களை கண்டு) உடனே மருத்துவரை அணுகுவது நலம். இதுபோல் இன்னும் சமுதாயத்தின் அடிதளத்தில் இருக்கும் மக்களுக்கு இன்னும் மருத்துவதுறையின் வளர்ச்சி தெரியாமலும், தெளிவு இல்லாமலும், நோயின் தன்மை தெரியாமலும் தானே ஏதாவது கைமருந்து கொடுத்து காலத்தை கடத்தாமல் உரிய நேரத்தில் குழந்தை நல மருத்துவரை அணுகி குழந்தையின் நோயின் தன்மை அறிந்து குழந்தைகளை காப்பாற்றுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக