புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகியசிங்கர் - பதில் Poll_c10அழகியசிங்கர் - பதில் Poll_m10அழகியசிங்கர் - பதில் Poll_c10 
9 Posts - 82%
mruthun
அழகியசிங்கர் - பதில் Poll_c10அழகியசிங்கர் - பதில் Poll_m10அழகியசிங்கர் - பதில் Poll_c10 
1 Post - 9%
heezulia
அழகியசிங்கர் - பதில் Poll_c10அழகியசிங்கர் - பதில் Poll_m10அழகியசிங்கர் - பதில் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகியசிங்கர் - பதில் Poll_c10அழகியசிங்கர் - பதில் Poll_m10அழகியசிங்கர் - பதில் Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
அழகியசிங்கர் - பதில் Poll_c10அழகியசிங்கர் - பதில் Poll_m10அழகியசிங்கர் - பதில் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
அழகியசிங்கர் - பதில் Poll_c10அழகியசிங்கர் - பதில் Poll_m10அழகியசிங்கர் - பதில் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகியசிங்கர் - பதில் Poll_c10அழகியசிங்கர் - பதில் Poll_m10அழகியசிங்கர் - பதில் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அழகியசிங்கர் - பதில் Poll_c10அழகியசிங்கர் - பதில் Poll_m10அழகியசிங்கர் - பதில் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அழகியசிங்கர் - பதில் Poll_c10அழகியசிங்கர் - பதில் Poll_m10அழகியசிங்கர் - பதில் Poll_c10 
3 Posts - 2%
mruthun
அழகியசிங்கர் - பதில் Poll_c10அழகியசிங்கர் - பதில் Poll_m10அழகியசிங்கர் - பதில் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
அழகியசிங்கர் - பதில் Poll_c10அழகியசிங்கர் - பதில் Poll_m10அழகியசிங்கர் - பதில் Poll_c10 
2 Posts - 1%
manikavi
அழகியசிங்கர் - பதில் Poll_c10அழகியசிங்கர் - பதில் Poll_m10அழகியசிங்கர் - பதில் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அழகியசிங்கர் - பதில் Poll_c10அழகியசிங்கர் - பதில் Poll_m10அழகியசிங்கர் - பதில் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகியசிங்கர் - பதில்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Mar 30, 2021 9:03 pm

அரசு பதில் - பதிவில் குறிப்பிட்ட அழகியசிங்கர் பதில் இது.

1. நீங்கள் நல்லவரா கெட்டவரா?
கெட்டவன்
2. நீங்கள் கெட்டவரா நல்லவரா?
நல்லவன்
3. யாரைப் பார்த்து உங்களுக்குப் பயம்?
என்னைப் பார்த்து
4. நீங்கள் எழுதுவதை திரும்பவும் படிப்பதுண்டா?
படிப்பதில்லை. படித்தால் ஏன் எழுதினோம் என்று தோன்றலாம்.
5. எது எளிது? கவிதை எழுதுவது எளிதா? கட்டுரை எழுதுவது எளிதா? கதை எழுதுவது எளிதா? நாவல் எழுதுவது எளிதா?
எதுவும் எளிதல்ல. படிப்பதுதான் எளிது.
6. சமீபத்தில் நீங்கள் படிக்கும் புத்தகம் எது?
ரமண மகரிஷியின் சரிதமும் உபதேகமும். 3வது பாகம் படித்துக்கொண்டிருக்கிறேன்.
6. யார் எழுத்து உங்களுக்குப் பிடித்திருக்கிறது?
அது என்னமோ தெரியவில்லை. எல்லோருடைய எழுத்தும் பிடித்துதான் இருக்கிறது.
7. சமீபத்தில் முகநூலில் கண்டுபிடித்த உண்மை என்ன?
பிரம்மராஜன், ஆத்மாநாம் பற்றியெல்லாம் எதுவும் எழுதக் கூடாதென்று.
8. நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று நினைப்பதுண்டா?
ஆமாம். படிக்கட்டுகளில் இறங்கும்போதும் ஏறும்போதும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்று.
9. ஏன்?
சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு பெண் மாடிப்படிக்கட்டுகளிலிருந்து வேகமாக ஓடி வந்து தலைக் குப்புற விழுந்து இறந்து விட்டாள்.
10. நீங்கள் யாரைப் பார்க்க ஆசை படுகிறீர்கள்?
அமெரிக்காவில் இருக்கும் என் பேத்தியை.
11. இலக்கியக் கூýட்டங்கள் கசக்கின்றனவா?
கசக்கவில்லை. அவற்றை இன்னும் எப்படி செம்மைப் படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
12. காலையில் எழுந்தவுடன் என்ன செய்கிறீர்கள்?
வண்டியை எடுத்துக்கொண்டு பார்க் செல்கிறேன். நடக்கிறேன். கூடவே சந்தியா நடராஜன் வருவார். இருவரும் ஒருவரை ஒருவர் கலாட்டா செய்து கொண்டிருப்போம். பின் சரவணபவன் ஓட்டலுக்குச் சென்று ஒரு சாம்பர் வடை ஒரு காப்பி வாங்கி பாதி பாதி சாப்பிடுவோம்.
13. 500, 1000 நோட்டுகள் உங்களிடம் இல்லையா?
கொஞ்சமாக இருந்தது. வங்கியில் கட்டிவிட்டேன். போன மாதம் எனக்கு செலவு கூட அதிகம் ஆகவில்லை.
14. அப்பா எப்படி இருக்கிறார்?
அப்படியே இருக்கிறார். கடந்த ஒரு வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கிறார். பாலகுமாரன் தினமலர் தீபாவளி மலரில் அவர் அம்மாவிற்குக் கடிதம் எழுதியிருந்தார். நான் அப்பாவிற்கு அதுமாதிரி கடிதம் எழுத யோசனை செய்கிறேன்.
15 இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு யார் உதவி செய்வார்கள்?
என்னைச் சுற்றி விரல்விட்டு எண்ணக் கூடிய நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உதவி செய்வார்கள்.
16. விருட்சம் வெளியீடாகக் கொண்டு வரும் புத்தகங்களுக்கு பணத்திற்கு எங்கே போவீர்கள்?
என் பென்சன் பணத்திலிருந்து புத்தகம் கொண்டு வருகிறேன்.

(நன்றி - அழகியசிங்கர்)

அரசு பதில் படிக்க ...

இங்கே செல்லவும்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக