புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தறிகெட்டு ஓடும் தேர்தல் பிரச்சாரம்; தமிழகத் தலைவர்களின் அநாகரிக அரசியல்! Poll_c10தறிகெட்டு ஓடும் தேர்தல் பிரச்சாரம்; தமிழகத் தலைவர்களின் அநாகரிக அரசியல்! Poll_m10தறிகெட்டு ஓடும் தேர்தல் பிரச்சாரம்; தமிழகத் தலைவர்களின் அநாகரிக அரசியல்! Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தறிகெட்டு ஓடும் தேர்தல் பிரச்சாரம்; தமிழகத் தலைவர்களின் அநாகரிக அரசியல்! Poll_c10தறிகெட்டு ஓடும் தேர்தல் பிரச்சாரம்; தமிழகத் தலைவர்களின் அநாகரிக அரசியல்! Poll_m10தறிகெட்டு ஓடும் தேர்தல் பிரச்சாரம்; தமிழகத் தலைவர்களின் அநாகரிக அரசியல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தறிகெட்டு ஓடும் தேர்தல் பிரச்சாரம்; தமிழகத் தலைவர்களின் அநாகரிக அரசியல்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 31, 2021 1:47 pm

தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் கட்சிகளாக வளர்ந்து நிற்கும் திமுக, அதிமுக ஆகியவற்றிற்கு ஆணி வேராக திகழ்ந்தது திராவிட இயக்கம். இதன் வளர்ச்சியில் முக்கியமானது மேடைப் பேச்சு. காங்கிரஸ் ஆட்சியை அகற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைவதற்கு அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற ஒப்பற்ற தலைவர்கள் பேச்சு முக்கிய காரணமாக இருந்தது. அப்போதெல்லாம் திராவிட இயக்கத் தலைவர்களின் பேச்சைக் கேட்க டிக்கெட் வாங்கிக் கொண்டு தமிழக மக்கள் ஆர்வத்துடன் சென்றிருக்கின்றனர். இத்தகைய தலைவர்களால் தமிழக மக்களின் மனங்களில் திராவிட சிந்தனை வேறூன்றியது. தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், தமிழ் கலாச்சாரம் என தமிழர்கள் நலன் சார்ந்த விஷயங்கள் மேடை பேச்சால் அறிவாக புகட்டப்பட்டன.

தொடக்க காலங்களில் திமுக நடத்திய மாநாடுகள் 4 முதல் 5 நாட்கள் வரை நடைபெற்றன. இதற்காக வண்டி கட்டிக் கொண்டு வந்து தங்கி கண்டு ரசித்து சென்றுள்ளனர். அந்தளவிற்கு திராவிடத் தலைவர்களின் பேச்சால் தமிழக மக்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். பின்னர் காலப்போக்கில் திமுகவின் மாநாடு ஒரே நாளாக சுருங்கிவிட்டது. இதைப் போல தமிழகத் தலைவர்களின் நாகரிகமும் இன்று சுருங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதிலும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அநாகரிகப் பேச்சிற்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் பற்றி திமுக எம்.பி ஆ.ராசா பேசியதாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது.

நன்றி சமயம்

தொடருகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 31, 2021 1:50 pm

இந்த விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு திமுக கூட்டணியை அதிமுக கூட்டணி தரப்பில் இருந்து பலரும் கண்டித்து வருகின்றனர். அதில் முதல்வர் கண்கலங்கியது உருக்கமான நிகழ்வாகிப் போனது. இதையடுத்து லியோனி, தயாநிதி உள்ளிட்டோரின் அநாகரிகப் பேச்சைத் தொடர்ந்து சமீபத்திய சர்ச்சையில் சிக்கியிருப்பவர்கள் கமல் ஹாசனும், வானதி சீனிவாசனும். இவர்கள் இருவரும்
தறிகெட்டு ஓடும் தேர்தல் பிரச்சாரம்; தமிழகத் தலைவர்களின் அநாகரிக அரசியல்! Samayam-tamil
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். கடந்த 27ஆம் தேதி கோவையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

............3

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 31, 2021 1:52 pm

இதற்கு மக்கள் நீதி மய்யம் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் சி.கே.குமாரவேல் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் கமல்ஹாசன் விவாதித்துவிட்டு, கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற ‘துக்கடா’ தலைவர்களுடன் விவாதம் வைத்துக் கொள்வார். எந்த ஆளுமையும் இல்லாத வானதி சீனிவாசனோடு விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட வானதி சீனிவாசன், என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று கூறினால், பெண்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? ஒவ்வொரு பெண்ணும் கஷ்டப்பட்டு தான் வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர்.

10 வருட கஷ்டம், கண்ணீர்: விரைவில் தீரப் போகும் வடிவேலுவின் இடியாப்ப சிக்கல்?

பொது வாழ்க்கைக்கு வரக்கூடிய பெண்களுக்கு இவர்கள் வைக்கும் விமர்சனம் இது தான் என்றால், பெண்களை இவர்கள் காப்பாற்றுவார்களா? அவர்களின் நலனில் அக்கறை செலுத்துவார்களா? கமல் ஹாசன் இதற்கு பதில் கூறட்டும் என்று தெரிவித்திருந்தார். இதேபோல் பாஜக தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி பேசுகையில், கமல் ஹாசனின் அரசியல் பக்குவம் அவ்வளவு தான் என்றார். இந்நிலையில் சொர்ணாம்பிகை லே-அவுட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட வானதி சீனிவாசன், என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறுகின்றனர். அந்த நடிகரைப் பார்த்து கேட்கிறேன். இதுவரை நீங்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வருபவர். இதற்கு இரண்டு அர்த்தங்கள் கூறலாம். ஒன்று உதட்டளவில் சேவை செய்வது.

இன்னொன்று உதட்டுக்கு மட்டும் சேவை செய்வது. இதை மட்டுமே செய்யும் நீங்கள் என்னைப் பார்த்து துக்கடா அரசியலாதி என்பதா? மக்கள் தங்களுடைய வாக்குகள் மூலம் கமல் ஹாசனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் கமல் ஹாசன் தரப்பு அநாகரிகமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது என்று விமர்சித்தால், வானதி சீனிவாசன் பேச்சை என்ன சொல்வது? பாஜகவின் அகில இந்திய மகளிர் அணியின் தலைவர் இப்படியொரு விமர்சனத்தை முன்வைக்கலாமா? அரசியல் ரீதியாக ஒரு கட்சியையோ அல்லது தலைவரையோ விமர்சிக்க ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. சித்தாந்த ரீதியாக, அரசியல் செயல்பாடுகள் அடிப்படையில் நாகரிகமான முறையில் விமர்சிப்பதில் தவறில்லை.

--------4

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 31, 2021 1:53 pm

ஆனால் தனிப்பட்ட ரீதியில் தரம் தாழ்ந்து இறங்குவது எந்தவொரு அரசியல் தலைவருக்கும் அழகல்ல. தேர்தல் களத்தில் மக்களின் வாக்குகளை கவர நேர்மையான அரசியல் செயல்பாடுகளை முன்வைத்து பேசலாமே? நேர்மையற்ற செயல்பாடுகளை விமர்சிக்கலாமே? வாக்கு அரசியலுக்காக இவ்வளவு அநாகரிகமாக பேசும் தலைவர்கள், நாளை வேறு விஷயங்களில் அநாகரிகமாக செயல்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? மிகப்பெரும் இளைஞர் சக்தியை கொண்டுள்ள தமிழகத்தில், தலைவர்களின் முற்போக்கான, அறிவுப்பூர்வமான, தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் கருத்துக்களை கேட்டு வளர்வதே அவர்களின் எதிர்காலத்திற்கும் மட்டுமல்ல. தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் சிறப்பானதாக இருக்கும் என்கின்றனர்.
.........நன்றி சமயம்.................

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 31, 2021 2:10 pm

ஒரு பழைய சம்பவம்  நினைவு வருகிறது.
MGR ம் கண்ணதாசனும் பிளவுபட்டு இருந்த சமயம்
MGR திமுகவில் கண்ணதாசன் காங்கிரஸில் இருந்த சமயம்.
MGR மக்களின் தெய்வமென கருதப்பட்டவர். ஒரு கூட்டத்தில்
பங்கு பெற்று வருகிறார் . கூட்டம் முடிந்து வரும் நடுவழியில்
ஒரு கிராமத்தில் மக்கள் கூடி வழிமறித்து அவருக்கு மாலைகள்
போட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
எதிர் திசையில் வேறொரு காரில் கண்ணதாசன் ,அவரது கூட இருப்பவர்கள்
வந்து கொண்டு இருக்கிறார். ட்ரைவர் வண்டியை நிறுத்தி கண்ணதாசனிடம்,
"எதிரில் மக்கள் திலகம் --மக்கள் கூட்டம்  மேலே  
முன்னேறினால் மக்கள் வெறிகொண்டு அசம்பாவிதம் நடக்கலாம்"
என்கிறார்.கண்ணதாசனோ கவலை படாமல் முன்னேறு. வேகமாக வண்டியை
ஒட்டாதே . MGR அருகில் சென்றதும் வண்டியை நிறுத்து என்றார்.
அப்பிடியே ஓட்டுனரும் செய்ய, கண்ணதாசன் காரை விட்டு இறங்கி
தன்னிடம் இருந்த மலர் மாலையை MGR கு அணிவித்து மலர் செண்டு
ஒன்றை கொடுத்து வணங்கிட, MGR ம் கண்ணதாசனை கட்டி தழுவ
ஜனங்கள் கைதட்டி ஆர்ப்பரிக்க ...........
ஆமாம் அதுதான் அரசியல் நாகரீகம்.
தற்போது நடப்பதெல்லாம் சாக்கடை நாகரீகம்    

(பிகு :சம்பந்தப்பட்டவர்கள் MGR /கண்ணதாசன் என்றே நினைவு.
வேறு இருவர் என்றால் திருத்திக்கொள்கிறேன்.)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 31, 2021 2:33 pm

தறிகெட்டு ஓடும் தேர்தல் பிரச்சாரம்; தமிழகத் தலைவர்களின் அநாகரிக அரசியல்! -%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B220%2B988zy

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Apr 01, 2021 8:05 pm

பிணம் தின்னிகளுக்கு நாகரிகமாக பேச தெரியாது. எப்படி தெரியும் .கருப்பு நாய் கருப்பு நாய்தான் .....மாற்ற முடியாது. இறைவன் படைப்பு அப்படி. எப்படி விலங்குகளில் மாமிச படசணி சாக பட்சணி என்று படைத்துள்ளார் அதன் சுவாபம் அப்படித்தான் என.............

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக