புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார் Poll_c10விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார் Poll_m10விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar
விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார் Poll_c10விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார் Poll_m10விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார் Poll_c10விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார் Poll_m10விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார் Poll_c10விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார் Poll_m10விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 30, 2021 3:55 pm

விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார் 632447
-
விதார்த் நடிப்பில் உருவாகி வரும் 25-வது படத்தை
'அண்ணாதுரை' இயக்குநர் சீனிவாசன் இயக்கி வருகிறார்.

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து,
அதில் வரவேற்பும் பெறுபவர் நடிகர் விதார்த். தற்போது
அவருடைய நடிப்பில் 'ஆயிரம் பொற்காசுகள்', 'அன்பறிவு',
'என்றாவது ஒரு நாள்', 'ஆற்றல்', 'அஞ்சாமை' உள்ளிட்ட
பல படங்கள் தயாரிப்பில் இருக்கிறது.

அவரது நடிப்பில் உருவாகும் 25-வது படம் அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

பெஞ்ச்மார்க் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்
படத்தை சீனிவாசன் இயக்கிவருகிறார். இவர்
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'அண்ணாதுரை'
படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது.

ஆறு பகல்கள் மற்றும் ஏழு இரவுகளில் கதை நடப்பதாக
அமைக்கப்பட்டுள்ளது. நாயகனுக்கு வரும் கனவுகளை
மையப்படுத்திப் பரபரப்பாக நகரும் படத்தில், ஒவ்வொரு
இரவிலும் நாயகனுக்கு ஒரு குறிப்பிட்ட கனவு வரவேண்டும்
என்பது போல இந்தப் படத்தின் திரைக்கதை
அமைக்கப்பட்டுள்ளது.

38 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் ஒரு பகுதி திருக்கோவிலூரில்
நடந்தது மற்ற அனைத்து பகுதிகளும் சென்னையில்
படமாக்கப்பட்டது. படத்தில் இசை முக்கிய பங்கு வகிப்பதால்
படத்திற்காக முன்னணி இசையமைப்பாளர்களுடன்
பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

படத்தின் தலைப்பு, டீஸர், ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள்
விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் விதார்த்துடன் தன்யா பாலகிருஷ்னன்,
விக்ரம் ஜெகதீஷ், பவுலின் ஜெசிகா, மாரிமுத்து, மூனார் ரமேஷ்,
அஜய், வினோத் சாகர், மூர்த்தி, சுபா வெங்கட், பேபி ஜனனி
உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக விவேக் ஆனந்த், எடிட்டராக பிரவீன்
கே.எல், கலை இயக்குநராக ஜெயச்சந்திரன் ஆகியோர்
பணிபுரிந்துள்ளனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக