புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
87 Posts - 67%
heezulia
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
3 Posts - 2%
sram_1977
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
2 Posts - 2%
Shivanya
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
423 Posts - 76%
heezulia
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
18 Posts - 3%
E KUMARAN
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
8 Posts - 1%
Dr.S.Soundarapandian

6 Posts - 1%
prajai
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
3 Posts - 1%
sram_1977
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_m10எலியும் பாலும் - நீதிக்கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலியும் பாலும் - நீதிக்கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 28, 2021 7:22 am

பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த
வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய
பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன.

ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க
முடியாமல் எலிகள் திண்டாடின.

இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன.
ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது.
அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக்
குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.

அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது,
கீழே இருந்த எலி கத்தியது: “போதும்! நான் பால் குடிக்க
வேண்டும்…”

கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே
இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.

இதைக் கண்ட கீழே இருந்த எலி,
“நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்” என்று
நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது.
ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது
செத்துப் போய்விட்டது.

நீதி :
துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின்
ஒத்துழைப்புத் தேவை.
-
ப.பி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக