புதிய பதிவுகள்
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
123 Posts - 76%
heezulia
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
1 Post - 1%
Pampu
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
288 Posts - 77%
heezulia
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
செருப்பின் காதலன் I_vote_lcapசெருப்பின் காதலன் I_voting_barசெருப்பின் காதலன் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பின் காதலன்


   
   
நல முத்துகருப்பசாமி
நல முத்துகருப்பசாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 27/03/2021

Postநல முத்துகருப்பசாமி Sun 28 Mar 2021 - 0:34


புதுச்செருப்பு கடிக்குமாமே...
உனக்கு மட்டும் அது
முத்தம் தந்திருக்கிறது !

உடனே வளரந்து விட்டாய்
என்று ஏமாந்து விட்டேனே...
செருப்புக்கடியில்
சூயிங்கம் ஒன்று ஒட்டியிருக்கிறது !

உடம்பு சரியில்லையென்று
ஒருமுறை சொன்னால்
குறைந்தா போய்விடுவாய்...
வாசலில்
உன் செருப்பு சொல்லுகிறது -
உன்னை விடவும் மெலிந்து
பாதி அழுக்கடைந்தவாறு...

கொஞ்சம் வேகமாய்
நடந்து சென்றாலும்
உன் மௌனத்தைக்
கலைத்து விடாது-
நீ அணிந்திருக்கும் செருப்பு !

வாசலில் செருப்பை
குனிந்து சரிசெய்கிறாய்...
உன் பார்வை வீச்சு
தெருக்கோடியில் வரும்
என்மேல் விழுந்து தொலைக்கிறது !

இரவெல்லாம் பனியில்
குளித்த உனது செருப்பை
மேலும் குளிரவைக்கிறாய்...
வாசல் தெளிக்கிறேன் என்று !

அந்தச் சிவப்பு நிறச் செருப்பை
எப்போது மாற்றுவாய்...
அதைப் பார்த்துப் பார்த்து
எனக்கு உலகமே சிவப்பாய்த் தெரிகிறது !

கோவில் வாசலில்
என்ன அழகாக தியானிக்கிறது
உன் செருப்பு...
தோழிகளின் கீச்சுக் குரல்களில்
கலைந்து விட்டதே
செருப்பின் அமைதி !

இறைவனிடம் நீ
கேட்ட வரம் நானறியேன்...
நான் சொல்வதெல்லாம்
அந்தச் சிவப்பு நிறச்செருப்பு
உன் பாதங்களை விட்டுப்
பிரியும்போது பூமி சூரியனை
நூறு முறை சுற்றியிருக்கும் !

... நல முத்துகருப்பசாமி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக