புதிய பதிவுகள்
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையின் அற்புதம் Poll_c10அன்னையின் அற்புதம் Poll_m10அன்னையின் அற்புதம் Poll_c10 
4 Posts - 57%
heezulia
அன்னையின் அற்புதம் Poll_c10அன்னையின் அற்புதம் Poll_m10அன்னையின் அற்புதம் Poll_c10 
3 Posts - 43%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னையின் அற்புதம் Poll_c10அன்னையின் அற்புதம் Poll_m10அன்னையின் அற்புதம் Poll_c10 
98 Posts - 43%
ayyasamy ram
அன்னையின் அற்புதம் Poll_c10அன்னையின் அற்புதம் Poll_m10அன்னையின் அற்புதம் Poll_c10 
81 Posts - 36%
i6appar
அன்னையின் அற்புதம் Poll_c10அன்னையின் அற்புதம் Poll_m10அன்னையின் அற்புதம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அன்னையின் அற்புதம் Poll_c10அன்னையின் அற்புதம் Poll_m10அன்னையின் அற்புதம் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அன்னையின் அற்புதம் Poll_c10அன்னையின் அற்புதம் Poll_m10அன்னையின் அற்புதம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அன்னையின் அற்புதம் Poll_c10அன்னையின் அற்புதம் Poll_m10அன்னையின் அற்புதம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அன்னையின் அற்புதம் Poll_c10அன்னையின் அற்புதம் Poll_m10அன்னையின் அற்புதம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அன்னையின் அற்புதம் Poll_c10அன்னையின் அற்புதம் Poll_m10அன்னையின் அற்புதம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அன்னையின் அற்புதம் Poll_c10அன்னையின் அற்புதம் Poll_m10அன்னையின் அற்புதம் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
அன்னையின் அற்புதம் Poll_c10அன்னையின் அற்புதம் Poll_m10அன்னையின் அற்புதம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையின் அற்புதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82834
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 26, 2021 6:17 am

அன்னையின் அற்புதம் 3
-
அன்னையின் அற்புதம்

‘‘எனக்கு அம்மா இல்லை. அப்பாவும் அக்காவும்தான் உறவு.
அக்காதான் அம்மாவின் இடத்திலிருந்து என்னைப் பார்த்துக்
கொண்டாள். அப்பாவிடம் அவ்வளவாக ஒட்டுதல் இல்லை.

அம்மா இல்லாததாலோ என்னவோ வாழ்க்கை அதன் போக்கில்
போய்க் கொண்டிருந்தது. எனக்கான எல்லா தேவைகளும்
ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பின்னால்தான் கிடைத்தது.

எல்லாம் 2003 ஏப்ரல் மாதம் வரைதான். இதற்குப் பிறகு
உண்மையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் பொன்னான
நாளானது என்பது சத்தியம்.

இதற்குக் காரணம் அரவிந்த அன்னை. நான் ஒரு நிறுவனத்தில்
எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
சம்பளமும் குறைவு. வேலைக்கான நல்ல அங்கீகாரமும் இல்லை.
வருத்தத்தில் இருந்த என்னிடம் ஒரு சிறிய அன்னை படத்தை
கொடுத்தாள் என் சகோதரி.

எது வேண்டுமானாலும் அன்னையிடம் வேண்டிக்கொள்.
வேண்டியதை இவர் செய்வார் என்றாள்.

அக்கா சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டேன்.
உடனே எனக்கு தார்மீகமாக ஒரு பலம் உண்டானது. என்னுள் அன்னை
வந்து அமர்ந்துகொண்டது போன்ற உணர்வு. விருப்பமில்லாமல்
செய்து கொண்டிருந்த வேலையை உதறினேன்.

ஒருநாள் போரூர் வழியாக பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது
ராமச்சந்திரா மருத்துவமனையைப் பார்த்தேன். இது மாதிரி ஒரு
பெரிய நிறுவனத்தில் வேலை செய்தால் நன்றாக இருக்கும் என
நினைத்துக்கொண்டேன். அவ்வளவுதான்.

அடுத்த மூன்றாவது மாதமே அந்த மருத்துவமனையில் 8500 சம்பளத்தில்
வேலை கிடைத்தது. அடுத்த சில ஆண்டுகளில் பதவி உயர்வும் தேடி
வந்தது. என் வேலைக்குத்தகுந்த நல்ல சம்பளமும் அங்கீகாரமும்
கொடுத்தார்கள். இப்போது வாழ்க்கை நிம்மதியாக நகர்கிறது.

ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு நிகழ்விலும் பெற்றவளைப் போல
இருந்து காப்பாற்றுகிறார், அன்னை!’’
என்று நெகிழும் திருமலைச் செல்வி, சென்னையைச் சேர்ந்தவர்.
ராமச்சந்திரா மருத்துவமனையில் இப்போது இவர் பயோமெடிக்கல் எ
ன்ஜினியர்.

தாய் போல் காக்கும் அன்னை!

(பூ மலரும்)
நன்றி-குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக