புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_c10அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_m10அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_c10 
30 Posts - 83%
heezulia
அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_c10அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_m10அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_c10அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_m10அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_c10அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_m10அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_c10அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_m10அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 25, 2021 7:12 am

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக ஆசிய அமெரிக்கர்கள்
மீது வெறுப்புணர்வு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவ ஆசிய நாட்டு மக்களே காரணம்
என்கிற தவறான கண்ணோட்டத்தால் அவர்கள் மீது கொலைவெறித்
தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் முறையாக நாட்டு மக்களிடம்
உரையாற்றிய ஜனாதிபதி ஜோ பைடன் ஆசிய அமெரிக்கர்கள் மீதான
தாக்குதல்களை கடுமையாக கண்டித்தார். இந்த வெறுப்புணர்வு
தாக்குதல்கள் அமெரிக்கர்களை பிரதிபலிக்கும் செயல்கள் அல்ல
என்றும், உடனடியாக அவை நிறுத்தப்படவேண்டுமென்றும் அவர்
எச்சரித்தார்.

மசாஜ் பார்லரில் துப்பாக்கிச்சூடு

இந்த நிலையில் அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் ஆசிய
அமெரிக்கர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் துப்பாக்கிச்சூடு
சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியா மாகாணத்தின்
தலைநகர் அட்லாண்டாவில் ஆசிய அமெரிக்கர்கள் ‘ஸ்பா' எனப்படும்
மசாஜ் பார்லர்களை அதிக அளவில் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு
அட்லாண்டாவின் புறநகர் பகுதியான அக்வொர்த்தில் உள்ள ஒரு மசாஜ்
பார்லருக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.

அவர் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை சரமாரியாக
துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில்
சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக
அந்த மசாஜ் பார்லருக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்
அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

3 பெண்கள் பிணமாக கிடந்தனர்

இதையடுத்து போலீசார் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இதற்கிடையில் அட்லாண்டாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு மசாஜ்
பார்லரில் கொள்ளை சம்பவம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றபோது மசாஜ் பார்லருக்குள்
3 பெண்கள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர்.

போலீசார் இதுபற்றி விசாரித்து கொண்டிருக்கையில் அதே பகுதியில் உள்ள
மற்றொரு மசாஜ் பார்லரில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக தகவல் கிடைத்தது.‌

இதையடுத்து போலீசார் தாமதிக்காமல் உடனடியாக அங்கு விரைந்தனர்.
ஆனால் இம்முறையும் அவர்கள் வருவதற்குள் கொலையாளி அங்கிருந்து தப்பி
சென்றுவிட்டார்.‌

துப்பாக்கிச் சூடு நடந்த 3-வது மசாஜ் பார்லரில் இளம்பெண் ஒருவர் துப்பாக்கி
குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

கொலையாளி கைது

இப்படி 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில்
மொத்தம் 8 பெண்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் 6 பேர் ஆசிய
அமெரிக்கர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் 3-வதாக துப்பாக்கி சூடு நடந்த மசாஜ் பார்லரில் இருந்த
கண்காணிப்பு கேமராவில் கொலையாளியின் உருவம் பதிவாகி இருந்ததை
போலீசார் கண்டறிந்தனர்.

இதனைக்கொண்டு போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் இறுதியில்
அட்லாண்டாவின் கிறிஸ்ப் நகரில் கொலையாளி கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் ஜார்ஜியா மாகாணத்தின் உட்ஸ்டாக் நகரை சேர்ந்த
21 வயதான ராபர்ட் ஆரோன் லாங் என்பது தெரியவந்துள்ளது.

3 துப்பாக்கி சூடு சம்பவங்களையும் இவரே நிகழ்த்தியிருப்பார் என போலீசார்
மிகவும் தீவிரமாக நம்புகின்றனர். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக