புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_m10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_m10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_m10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_m10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_m10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_m10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_m10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_m10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_m10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_m10நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்!


   
   
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu Jan 14, 2010 6:25 pm

இந்தப் பொங்கலுக்கு 4 படங்கள் வெளியாவது பொங்கல் பண்டிகையின் முதல் தினமான இன்றுதான் உறுதி செய்யப்பட்டது.

கடைசி வரை வருமா வராதா என்ற கேள்விக்குறியோடு காக்க வைத்த ஆயிரத்தில் ஒருவன் ஒரு வழியாக நாளை வெளியாகிறது.

பொங்கல் ரேஸில் எந்தப் படம் முதலில் வரும் என்ற கேள்விக்கு மட்டும் இந்த முறை இடமில்லை.

காரணம் இந்தப் படங்களின் தரம்... 'ஆஹா இது பிரமாதமான படம்' என்று சொல்ல ஆரம்பித்தால், அது ஏதாவது ஒரு தெலுங்குப் படத்தின் ரீமேக் அல்லது ஆங்கிலப் படத்தின் உல்டாவாக வந்து நிற்கும்.

ஆயிரத்தில் ஒருவன், குட்டி, போர்க்களம் மற்றும் நாணயம் ஆகிய இந்த நான்கு படங்களுமே மேலே சொன்ன வரையறைக்குள் பொருந்திப் போவதால், ஜஸ்ட் ஒரு ப்ரிவியூ மட்டும் இங்கே...

குட்டி:

பொங்கலுக்கு வெளியாகும் படங்களில், பரவாயில்லை... ஏமாற்றாது என்று கோடம்பாக்கம் புள்ளிகளே நம்பும் படம் குட்டி. காரணம் இந்தப் படத்தின் ஒரிஜினல் படமான ஆர்யா அப்படி பட்டாசு கிளப்பிய படம்.

தனுஷ் - ஸ்ரேயா ஜோடி ஏற்கெனவே திருவிளையாடலில் விளையாடி ஜெயித்த அனுபவமுள்ளது என்ற ராசி நம்பிக்கையும் இதற்கு இன்னொரு காரணம்.

மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்தப் படம்தான் பொங்கலுக்கு தயார் என எந்த தடுமாற்றமும் இல்லாமல் தயாரான படம் என்பதால் எதிர்பார்ப்பும் கூடுதலாகவே உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன்:

இந்தப் படத்தைப் பார்த்த சிலர் 'ஓஹோ' என்றும், சிலர் 'அய்யே' என்றும் கலவையாக சொல்ல ஆரம்பித்துள்ளனர். பல பிரச்சினைகளைத் தாண்டி, 'வந்தால் போதும்' என்ற மனநிலையில் வெளியாகும் இந்தப் படம் கார்த்திக்கு நிச்சயம் ஒரு அமில சோதனைதான்.

ஆயிரத்தில் ஒருவன் குறித்து திரையுலகினர்தான் பெரிய அளவு பில்டப் கொடுத்து வருகிறார்களே தவிர, ரசிகர்கள் 'வரட்டும் பார்க்கலாம்' என்றுதான் காத்திருக்கின்றனர்.

நாணயம்

எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மகன் தயாரித்துள்ள படம். ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டாதான் இது. பிரசன்னா வித்தியாசமாக நடித்துள்ளதாக படம் பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் வெளியாகிறது. இதில் கொடுமை என்னவென்றால், இப்படியொரு படம் வெளியாவதையே பத்திரிகைகள் சொல்லித்தான் தெரிய வேண்டியுள்ளது. அந்த அளவு மோசமான பப்ளிசிட்டி.

போர்க்களம்

கடைசி நேரத்தில் பொங்கல் களமிறங்கிய படம் போர்க்களம். பண்டி சரோஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இதன் ஹீரோ கிஷோர். வெண்ணிலா கபடி குழுவில் மனதைக் கவர்ந்த அதே கபடி ட்ரெயினர்தான்.

இந்த ரேஸில் கறுப்புக் குதிரை என்பார்களை அதுபோல, திடீரென இந்தப் படம் முன்னாள் வரவும் வாய்ப்புள்ளதாக பரபரப்பைக் கிளப்பி விட்டுள்ளனர், படக்குழுவினர்.

சந்தைக்கு வந்தாச்சுல்ல... சொத்தையா சூப்பரான்னு இன்று தெரிந்துவிடப் போகிறது..!



நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! Riki
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 14, 2010 9:10 pm

ஆயிரத்தில் ஒருவன் படம் ரொம்ப சுமார். இடைவேளை முன்னர் வரை காமெடி கொஞ்சம் கலக்கம் அப்பரம் கிளாமர் அப்பரம் சோழ மன்னருக்கும் பாண்டிய மன்னனின் வாரிசுகளுக்கும் சண்டை நடக்கும் பாருங்க அழுதுருவீங்க...... இந்த படத்துல கார்த்தி ஒரு காமெடியன் போல் இருக்கிறார் கதை ரீமாசென்னை வைத்து தான் நகர்கிறது. இந்த படத்தில் வரும் எக்ஸ்ட்ரா சவுண்டு காதை கிழிக்க வைக்கிறது. சென்சார் போர்டு கட் பன்னாத நிறைய இடங்கள் உள்ளது ரொம்ப கொடுமையா இருக்கு அதைப் பார்க்கும் போது மொத்தத்தில் சுமார்........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Fri Jan 15, 2010 2:40 pm

படம் பார்க்கலாம்!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jan 15, 2010 3:32 pm

இன்னும் ஓர் இரு நாட்க்களில் தெரிந்திடும் மகிழ்ச்சி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Jan 15, 2010 3:34 pm

டோட்டலா என்ன தாம்பா சொல்லுறீங்க........ சண்டே படத்துக்கு போலாம்னு பாத்தா இப்படி குண்டை தூக்கி போடுறீங்க...



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக