புதிய பதிவுகள்
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
63 Posts - 46%
ayyasamy ram
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
48 Posts - 35%
i6appar
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
63 Posts - 46%
ayyasamy ram
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
48 Posts - 35%
i6appar
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஆண்மைக் குறைவு Poll_c10ஆண்மைக் குறைவு Poll_m10ஆண்மைக் குறைவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மைக் குறைவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2009 10:31 am

தங்களுடைய காதலை, ஆசையை பெண்ணிடம் பரிமாறிக் கொள்வது. இதனுடைய அங்கம்தான் உடலுறவு. தன்னுடைய மனைவியிடமோ, காதலியிடமோ சரியான முறையில் திருப்தியில்லாமல், உடலுறவில் ஈடுபட முடியாமல் இல்லற இன்பத்தை அனுபவிக்க முடியாமல் ஏற்படும் தவிப்பே ஆண்மைக் குறைவு.

ஆண்மைக் குறைவால் இன்றைய காலக்கட்டத்தில் 60 ஆண்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். முன்பெல்லாம் மனநிலை பாதிக்கப்படுவதுதான் ஆண்மைக் குறைவு என நினைத்தோம். அப்படியல்ல!

மருத்துவ ஆராய்ச்சியின் மூலம்

(1) 55 சர்க்கரை நோயால் பாதிக் கப்பட்டவர்கள்.

(2) ஆண் உறுப்பின் இரத்தம் அளவில் குறைதல்.

(3) தண்டுவட பாதிப்பு.

(4) இடுப்பெலும்பு முறிவு.

(5) ஹார்மோன் பற்றாக்குறைவு.

(6) ஆண் உறுப்பில் இரத்தம் வெளியேறுதல்.

(7) குடும்பத்தில் பிரச்சினை, வேலையில் குழப்பம், உறவினர் இறப்பு ஆகிய காரணங்களினாலும் ஆண்மைக் குறைவு ஏற்படும்.

(8) மனநிலை பாதிப்பாலும் ஏற்படலாம்.

பாதிக்கப்படும் வயது

இளவயது, நடு வயது, முதிய வயது முத்தரப்பிலும்; ஏற்படலாம். ஆண்களுக்கு இது தன்மானப் பிரச்சினை. வெளியே சொல்ல வெட்கம், மன உளைச்சல், செய்யும் தொழிலில் தடுமாற்றம் போன்றவைகள் முப்பிரிவு வயதினருக்கும் ஏற்படுகிறது.

திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் தாம்பத்திய உறவு இல்லாமல் பல பேர் சிரமப்படுகின்றனர். சில இளைஞர்கள் திருமணம் செய்யும் முன்பு செய்த தவறுகளுக்காக தங்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அந்த அச்சத்தில் திருமணம் செய்வதற்கு தயங்குவதாகவும் கூறுகிறார்கள். சில போலி மருத்துவர்கள் இவர்களது பலவீனத்தைப் பயன்படுத்தி ஆண்மைக்குறைவை சரிசெய்கிறோம் என சொல்லிக்கொண்டு ஊர், ஊராய் திரிந்து வருறார்கள்.

இதில் பெண் போலி சித்த மருத்துவர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இவர்கள் கைகளில் சிக்கிய பல பெண்களுடைய வாழ்க்கையும், இளைஞர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாய் உள்ளது. செலவு செய்து போலி மருத்துவர்களை ஊக்கப்படுத்தாதீர்கள்.

இனிமேல் செய்வதற்கு என்ன இருக்கிறது. உங்களுக்கு சந்தேகம் எப்போது ஏற்பட்டதோ அப்போதே பரிசோதனை செய்திருந்தால் இருவர் வாழ்க்கையும் சீரழிய வேண்டிய நிலை இருந்திருக்காது. நவீன அறுவை சிகிச்சை மருத்துவர்களை அணுகி தீர்வு இருக்கிறதா கேட்கவும். திருமணம் செய்யும் முன் பெண்கள் ஆண்களைப் பற்றி நன்கு அறிந்தே திருமணம் செய்யவேண்டும்.

ஆண்மைக்குறைவை குணமாக்குவோம் என இந்திய மருத்துவ சட்டப்படி சொல்லக்கூடாது. போலி மருத்துவர்கள், போலி சித்த மருத்துவர்கள் தனியார் சேனல்களிலும், பத்திரிகைகளிலும் குணமாக்குவோம் என்கிறார்கள். பரிசோதித்தே இப்பிரச்சினை பற்றி முடிவெடுக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக