புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் கொரோனா தொற்று உயர்வு; மீண்டும் பணிக்கு திரும்பிய 300 டாக்டர்கள் Poll_c10சென்னையில் கொரோனா தொற்று உயர்வு; மீண்டும் பணிக்கு திரும்பிய 300 டாக்டர்கள் Poll_m10சென்னையில் கொரோனா தொற்று உயர்வு; மீண்டும் பணிக்கு திரும்பிய 300 டாக்டர்கள் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram

62 Posts - 34%
i6appar

11 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 4%
T.N.Balasubramanian

6 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
கண்ணன்

1 Post - 1%
மொஹமட்

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் கொரோனா தொற்று உயர்வு; மீண்டும் பணிக்கு திரும்பிய 300 டாக்டர்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 20, 2021 11:02 pm

சென்னையில் கொரோனா தொற்று சிறிது அதிகரித்திருப்ப
சென்னையில் கொரோனா தொற்று சிறிது அதிகரித்திருப்பதால்,
மருத்துவம் மற்றும் கிராம சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கீழ்
பணிபுரியும் 300 மருத்துவர்களை சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி
இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவக்
கல்வி இயக்குநர் ஆர்.நாராயண பாபு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளுக்காக புதிதாக
சேர்க்கப்பட்ட 625 மருத்துவர்கள், 325 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள்
மற்றும் 1,250 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு
மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவக் கல்வி முதுகலை முடித்த மருத்துவர்கள் கொரோனா
தடுப்பு பணியில் 550 சேவை சாரா முதுகலை மருத்துவர்கள் இப்போது
பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கட்டாய சுழற்சி பணி மேலும்
2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் அத்திப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின்
குடியிருப்புகள் கொரோனா தடுப்பு பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டு
4,600 படுக்கை வசதியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. அதே போல, எழும்பூரில்
உள்ள மண்டல கண் மருத்துவமனையில் 300 படுக்கைகள் உள்ளன.

சென்னையில் மட்டுமல்லாமல், மாவட்டங்களிலும் இதே போன்ற வசதிகள்
உருவாக்கப்படுகின்றன. கொரோனா நோயாளிகள் சிகிச்சை பராமரிப்பு
மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை
மீண்டும் கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றும் முயற்சியில்
இறங்கியுள்ளனர்.

மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களைத் தவிர வேறு, வீட்டுவசதி வாரியத்தின்
புதிய கட்டிடங்கள் அல்லது குடிசை மாற்று வாரியம், சமீபத்தில் கட்டப்பட்டு
இன்னும் திறக்கப்படா சிறப்பு மருத்துவமனை கட்டிடங்கள் உள்ளன.
ஆனால், அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை. பெரிய வணிக
வளாகங்களும் உள்ளன. கட்டில்கள் மெத்தைகள் ஏற்கனவே அங்கே உள்ளதால்
பரவலாக்கப்பட்ட எல்லா இடங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் என்று
சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக